சோழவந்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,485 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  28 திசம்பர் 2011
சி
V.RaguNathaSethuPathi (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 964820 இல்லாது செய்யப்...
imported>V.RaguNathaSethuPathi
சி (Sholavandan Kanmaai)
imported>Kanags
சி (V.RaguNathaSethuPathi (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 964820 இல்லாது செய்யப்...)
வரிசை 1: வரிசை 1:
--[[பயனர்:V.RaguNathaSethuPathi|V.RaguNathaSethuPathi]] 05:07, 28 திசம்பர் 2011 (UTC)பெரிய கண்மாய்--[[பயனர்:V.RaguNathaSethuPathi|V.RaguNathaSethuPathi]] 05:07, 28 திசம்பர் 2011 (UTC)
{{Infobox Indian jurisdiction
''பெரிய கண்மாய்''
|நகரத்தின் பெயர் = சோழவந்தான்
    தண்ணீர் கடலில் சேரும் நதிக்கரை பகுதியில் கடல் மீன்வளம் அதிகம் கிடைக்கிறது. குளிர்ச்சியான தண்ணீர் வரும் பாதையை நோக்கி, கடல் மீன்கள் வருகின்றன. அப்போது பறவைகளுக்கு அதிக கொண்டாட்டம் தான். மதுரையில் 700 ஏக்கர் ஏக்கர் பரப்பளவு கொண்ட வண்டியூர் கண்மாயிலும், 950 ஏக்கரில் உள்ள சோழவந்தான் வடகரை கண்மாய் பகுதிகளிலும் வெளிநாட்டு பறவைகள் வருகின்றன. இப்பறவைகளின் எச்சங்கள் நம் மண் வளத்தை பெருக்குகிறதுவெண் கொக்கு, லக்கா, அரிவாள்மூக்கன், நத்தைகுத்தி நாரை, நீர்காகம், மஞ்சள்மூக்கு நாரை, கூழைக்கடா இனங்களுடன், இணக்கமாக இப்பறவைகள் வாழ்கிறது.
|latd = 10.0167 |longd = 77.9667
சோழவந்தான் விளைந்தால் தென் தமிழ் நாடு முழுவதுக்கும் போதும் உணவுக்கு
|மாநிலம் = தமிழ்நாடு
தமிழகத்தின் இரணடவது மிகபெரிய கண்மாய் இன்குதான் உள்ளது.
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
முதல் மிகபெரிய கண்மாய் இராமநாதபுரம் கண்மாய் ஆகும்.
|மாவட்டம் = [[மதுரை மாவட்டம்|மதுரை]]  
வெற்றிலை,வாழை,கரும்பு,தென்னை இந்த பகுதியில் நன்கு விளைகிறதுவெற்றிலை மும்பாய்க்கும்,கொல்கட்டவுக்கும். வாழை பெங்களுருக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 127
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|மக்கள் தொகை = 21661
|மக்களடர்த்தி =
|பரப்பளவு  = 
|தொலைபேசி குறியீட்டு எண்  = 04543
|அஞ்சல் குறியீட்டு எண் = 625214<ref>http://www.bandvalley.com/postalcode.xls</ref>
|வாகன பதிவு எண் வீச்சு = TN 59L
|பின்குறிப்புகள்  =
|}}
'''சோழவந்தான்''' (''Cholavandan''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[மதுரை மாவட்டம்|மதுரை]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது [[வைகை]] ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது. [[வெற்றிலை]], [[நெல்]], [[வாழை]], [[தென்னை]], [[கரும்பு]] முதலியன இங்கு பெருமளவில் விளைவிக்கப்படுகின்றன.
 
==பெயர் வரலாறு==
இந்த ஊர் சனகபுரம் என்று வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள மாரியம்மன் கோயிலும் சனகை மாரியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. [[பாண்டியர்|பாண்டிய]] நாட்டில் இருந்த இவ்வூரை சோழமன்னன் ஒருமுறை கண்டதாகவும் தனது ஆளுகைக்குட்பட்ட [[தஞ்சை]] நகர் போன்றே செழிப்பான வயல்வெளிகளுடன் திகழ்கிறது என வியந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ''சோழன் உவந்தான்'' என்று பெயர் பெற்று அது நாளடைவில் மருவி சோழவந்தான் என்று ஆயிற்று என்பர்.
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.0167|N|77.9667|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = பெப்ரவரி 6 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Cholavandan.html |title = Cholavandan |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 127&nbsp;[[மீட்டர்]] (419&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,661 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சோழவந்தான் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 79%,  பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சோழவந்தான் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==ஆதாரங்கள்==
<references/>
 
 
{{TamilNadu-geo-stub}}
 
[[bpy:শোলাবন্দন]]
[[en:Sholavandan]]
[[it:Sholavandan]]
[[ja:ショーリャヴァンダーン]]
[[pt:Sholavandan]]
[[vi:Sholavandan]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/118527" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி