சோழவந்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Aswn சி (*திருத்தம்*) |
imported>Gowtham Sampath சிNo edit summary |
||
வரிசை 19: | வரிசை 19: | ||
'''சோழவந்தான்''' (''Cholavandan''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[மதுரை மாவட்டம்]], [[வாடிப்பட்டி வட்டம்|வாடிப்பட்டி வட்டத்தில்]] இருக்கும் தேர்வுநிலை [[பேரூராட்சி]] ஆகும். 15.24 சகிமீ பரப்பு கொண்ட சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுகளும், 23,872 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. சோழவந்தான் பேரூராட்சி, [[சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/sholavandan சோழவந்தான் பேரூராட்சி]</ref> | '''சோழவந்தான்''' (''Cholavandan''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[மதுரை மாவட்டம்]], [[வாடிப்பட்டி வட்டம்|வாடிப்பட்டி வட்டத்தில்]] இருக்கும் தேர்வுநிலை [[பேரூராட்சி]] ஆகும். 15.24 சகிமீ பரப்பு கொண்ட சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுகளும், 23,872 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. சோழவந்தான் பேரூராட்சி, [[சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/sholavandan சோழவந்தான் பேரூராட்சி]</ref> | ||
== | == பொருளாதாரம் == | ||
இது [[வைகை]] ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது. [[வெற்றிலை]], [[நெல்]], [[வாழை]], [[தென்னை]], [[கரும்பு]] முதலியன இங்கு பெருமளவில் விளைவிக்கப்படுகின்றன. | இது [[வைகை]] ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது. [[வெற்றிலை]], [[நெல்]], [[வாழை]], [[தென்னை]], [[கரும்பு]] முதலியன இங்கு பெருமளவில் விளைவிக்கப்படுகின்றன. | ||
==பெயர் வரலாறு== | == பெயர் வரலாறு == | ||
இந்த ஊர் சனகபுரம் என்று வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள மாரியம்மன் கோயிலும் சனகை மாரியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. [[பாண்டியர்|பாண்டிய]] நாட்டில் இருந்த இவ்வூரை சோழமன்னன் ஒருமுறை கண்டதாகவும் தனது ஆளுகைக்குட்பட்ட [[தஞ்சை]] நகர் போன்றே செழிப்பான வயல்வெளிகளுடன் திகழ்கிறது என வியந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ''சோழன் உவந்தான்'' என்று பெயர் பெற்று அது நாளடைவில் மருவி சோழவந்தான் என்று ஆயிற்று என்பர். | இந்த ஊர் சனகபுரம் என்று வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள மாரியம்மன் கோயிலும் சனகை மாரியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. [[பாண்டியர்|பாண்டிய]] நாட்டில் இருந்த இவ்வூரை சோழமன்னன் ஒருமுறை கண்டதாகவும் தனது ஆளுகைக்குட்பட்ட [[தஞ்சை]] நகர் போன்றே செழிப்பான வயல்வெளிகளுடன் திகழ்கிறது என வியந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ''சோழன் உவந்தான்'' என்று பெயர் பெற்று அது நாளடைவில் மருவி சோழவந்தான் என்று ஆயிற்று என்பர். | ||
==புவியியல்== | == புவியியல் == | ||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.022716|N|77.963426|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = பெப்ரவரி 6 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Cholavandan.html |title = Cholavandan |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 127 [[மீட்டர்]] (419 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. | இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.022716|N|77.963426|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = பெப்ரவரி 6 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Cholavandan.html |title = Cholavandan |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 127 [[மீட்டர்]] (419 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. | ||
==மக்கள் வகைப்பாடு== | == மக்கள் வகைப்பாடு == | ||
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,578 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 11,168 ஆண்கள், 11,410 பெண்கள் ஆவார்கள். சோழவந்தானில் 1000 ஆண்களுக்கு 1022 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட மிக அதிகமானது. சோழவந்தான் மக்களின் சராசரி கல்வியறிவு 82.41% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 88.98%, பெண்களின் கல்வியறிவு 75.98% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகமானதே. சோழவந்தான் மக்கள் தொகையில் 2,213 (9.80%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1030 பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு மிக அதிகமானதாக உள்ளது. | இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,578 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 11,168 ஆண்கள், 11,410 பெண்கள் ஆவார்கள். சோழவந்தானில் 1000 ஆண்களுக்கு 1022 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட மிக அதிகமானது. சோழவந்தான் மக்களின் சராசரி கல்வியறிவு 82.41% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 88.98%, பெண்களின் கல்வியறிவு 75.98% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகமானதே. சோழவந்தான் மக்கள் தொகையில் 2,213 (9.80%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1030 பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு மிக அதிகமானதாக உள்ளது. | ||
2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 93.54% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 4.53% கிருஸ்துவர்கள் 1.64%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். சோழவந்தான் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 14.84%, பழங்குடியினர் 0.08% ஆக உள்ளனர். சோழவந்தானில் 5,936 வீடுகள் உள்ளன.<ref>[http://www.census2011.co.in/data/town/803747-sholavandan-tamil-nadu.html Sholavandan Population Census 2011] பார்த்த நாள்: டிசம்பர் 21, 2015</ref> | 2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 93.54% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 4.53% கிருஸ்துவர்கள் 1.64%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். சோழவந்தான் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 14.84%, பழங்குடியினர் 0.08% ஆக உள்ளனர். சோழவந்தானில் 5,936 வீடுகள் உள்ளன.<ref>[http://www.census2011.co.in/data/town/803747-sholavandan-tamil-nadu.html Sholavandan Population Census 2011] பார்த்த நாள்: டிசம்பர் 21, 2015</ref> | ||
==ஆதாரங்கள்== | == ஆதாரங்கள் == | ||
{{Reflist}} | |||
==வெளி இணைப்பு== | == வெளி இணைப்பு == | ||
* [http://www.townpanchayat.in/sholavandan சோழவந்தான் பேரூராட்சியின் இணையதளம்] | * [http://www.townpanchayat.in/sholavandan சோழவந்தான் பேரூராட்சியின் இணையதளம்] | ||
[http://wikimapia.org/#lang=ta&lat=10.022716&lon=77.963426&z=16&m=h&show=/8675854/Bus-Stand- விக்கி மேப்பியாவில் சோழவந்தான் அமைப்பு] | [http://wikimapia.org/#lang=ta&lat=10.022716&lon=77.963426&z=16&m=h&show=/8675854/Bus-Stand- விக்கி மேப்பியாவில் சோழவந்தான் அமைப்பு] |