6,774
தொகுப்புகள்
("'''தாயங்கண்ணனார்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். 11 பாடல்கள் இவர் பாடியனவாகக் காணக் கிடக்கின்றன. இவரது மனைவியார் தாயங்கண்ணியார். இவரும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 80: | வரிசை 80: | ||
இது மணலில் படரும் ஒருவகைக் கொடிப்பூ. | இது மணலில் படரும் ஒருவகைக் கொடிப்பூ. | ||
==குரவு== | |||
குரவம்பூ பாம்மின் பல் போலப் பூக்கும். இதனை இக்காலத்தில் நாகலிங்கப் பூ என்பர். | குரவம்பூ பாம்மின் பல் போலப் பூக்கும். இதனை இக்காலத்தில் நாகலிங்கப் பூ என்பர். | ||
==அகநானூறு 319 பாடல் தரும் செய்திகள்== | |||
==கடுவினை மறவர்== | |||
நிலம் பாலையாக மாறிய காலத்தில் அந்நில மறவர் தன் வில் வலிமையால் வாழ்க்கை நடத்திவந்தனர். இந்தச் செயலைப் புலவர் தாயங்கண்ணனார் கடியத் தக்க செயல் என்று குறிப்பிடுகிறார். அவர்களைக் 'கடுவினை மறவர்' என்று குறிப்பிடுவது அவர் அவர்களைகளைக் கடியும் வன்சொல். | நிலம் பாலையாக மாறிய காலத்தில் அந்நில மறவர் தன் வில் வலிமையால் வாழ்க்கை நடத்திவந்தனர். இந்தச் செயலைப் புலவர் தாயங்கண்ணனார் கடியத் தக்க செயல் என்று குறிப்பிடுகிறார். அவர்களைக் 'கடுவினை மறவர்' என்று குறிப்பிடுவது அவர் அவர்களைகளைக் கடியும் வன்சொல். | ||
==செடியினம்== | |||
==வேங்கை== | |||
மகளிர் மார்பகத்தின் நன்னிறத்தில் அவர்கள் தலைவனைப் பிரிந்திருக்கும் காலத்தில் தோன்றும் சுணங்கு என்னும் பொன்னிறம் பூத்து வேங்கைப் பூ கொட்டிக் கிடப்பது போல இருக்குமாம். | மகளிர் மார்பகத்தின் நன்னிறத்தில் அவர்கள் தலைவனைப் பிரிந்திருக்கும் காலத்தில் தோன்றும் சுணங்கு என்னும் பொன்னிறம் பூத்து வேங்கைப் பூ கொட்டிக் கிடப்பது போல இருக்குமாம். | ||
==அகநானூறு 357 பாடல் தரும் செய்திகள்== | |||
==செடியினம்== | |||
==ஈங்கை== | |||
ஈங்கை நீண்ட முள்ளுடன் கூடிய ஒருவகைச் செடி. இதன் பழம் வெண்மையாக இருக்கும். (இக்காலத்தில் சிறுவர்கள் இதனைப் பறித்து உண்பர்.) | ஈங்கை நீண்ட முள்ளுடன் கூடிய ஒருவகைச் செடி. இதன் பழம் வெண்மையாக இருக்கும். (இக்காலத்தில் சிறுவர்கள் இதனைப் பறித்து உண்பர்.) | ||
==சூரல்== | |||
(சூரல் வளைந்த முள்ளுடன் கூடிய ஒரு செடி. இதன் பழம் கருமையாக இருக்கும். இதனையும் சிறுவர்கள் பறித்து உண்பர்.) | (சூரல் வளைந்த முள்ளுடன் கூடிய ஒரு செடி. இதன் பழம் கருமையாக இருக்கும். இதனையும் சிறுவர்கள் பறித்து உண்பர்.) | ||
நிறைமாத யானை வயா வேட்கையில் இருக்கும்போது அதன் ஆண்யானை ஈங்கை, சூரல் பழங்கள் உள்ள செடியை அதற்கு வளைத்துக் கொடுக்குமாம். | நிறைமாத யானை வயா வேட்கையில் இருக்கும்போது அதன் ஆண்யானை ஈங்கை, சூரல் பழங்கள் உள்ள செடியை அதற்கு வளைத்துக் கொடுக்குமாம். | ||
==நீலம்== | |||
நீலப் பூ தன் இலையாகிய அகன்ற அடையிலிருந்து அவிழ்ந்து விழுந்து தண்ணீரில் மிதந்து காற்றில் அலைக்கழிவது போல தலைவியின் கண் தலைவனைப் பிரிந்திருந்தபோது கண்ணீரில் மிதந்தது என்கிறார் புலவர் தாயங்கண்ணனார். | நீலப் பூ தன் இலையாகிய அகன்ற அடையிலிருந்து அவிழ்ந்து விழுந்து தண்ணீரில் மிதந்து காற்றில் அலைக்கழிவது போல தலைவியின் கண் தலைவனைப் பிரிந்திருந்தபோது கண்ணீரில் மிதந்தது என்கிறார் புலவர் தாயங்கண்ணனார். | ||
==உம்பல் பெருங்காடு== | |||
உம்பல் என்னும் சொல் யானையைக் குறிக்கும். ஆனைமலைக் காடுகளை உம்பல் பெருங்காடு என வழங்கினர். [[உம்பற்காடு]] எனப்பட்ட இந்தக் காட்டில் யானைகளைப் புலி கொன்று குருதி பட இழுக்குமாம். | உம்பல் என்னும் சொல் யானையைக் குறிக்கும். ஆனைமலைக் காடுகளை உம்பல் பெருங்காடு என வழங்கினர். [[உம்பற்காடு]] எனப்பட்ட இந்தக் காட்டில் யானைகளைப் புலி கொன்று குருதி பட இழுக்குமாம். | ||
வரிசை 108: | வரிசை 108: | ||
மாலைக் காலத்தைப் புதுமையான கண்ணோட்டத்தில் இந்தப் பாடல் பார்க்கிறது. மான் தன் பிணையைத் தழுவிக்கொண்டு புதரில் பதுங்கிக்கொள்ளுமாம். யானை தன் பிடியைத் தழுவிக்கொண்டு மலைப்பகுதிக்குச் சென்றுவிடுமாம். | மாலைக் காலத்தைப் புதுமையான கண்ணோட்டத்தில் இந்தப் பாடல் பார்க்கிறது. மான் தன் பிணையைத் தழுவிக்கொண்டு புதரில் பதுங்கிக்கொள்ளுமாம். யானை தன் பிடியைத் தழுவிக்கொண்டு மலைப்பகுதிக்குச் சென்றுவிடுமாம். | ||
<h1>நற்றிணை 219 பாடல் தரும் செய்திகள்</h1> | |||
==பழக்க வழக்கம்== | |||
பரதவர் இரவு வேளையில் தம் திமில் படகுகளில் விளக்கேற்றி வைப்பர். அது மதில் சுவர்களில் ஏற்றி வைத்த விளக்குகளைப் போல இரவில் தோன்றுமாம். | பரதவர் இரவு வேளையில் தம் திமில் படகுகளில் விளக்கேற்றி வைப்பர். அது மதில் சுவர்களில் ஏற்றி வைத்த விளக்குகளைப் போல இரவில் தோன்றுமாம். | ||
தொகுப்புகள்