திருநாகேஸ்வரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
வரிசை 24: வரிசை 24:
==கோவில்கள்==
==கோவில்கள்==


இங்கு இரண்டு பெரிய திருத்தலங்கள் அமைய பெற்றுள்ளன. அவை உப்பிலியப்பன் கோவில் என்ற வைணவ தளமும், நாகநாத கோவில் எனும் சைவ திருத்தலமும் ஆகும்.
இங்கு இரண்டு பெரிய திருத்தலங்கள் அமைய பெற்றுள்ளன. அவை உப்பிலியப்பன் கோவில் என்ற வைணவ தளமும், நாகநாத சுவாமி கோவில் எனும் சைவ திருத்தலமும் ஆகும்.
 
==உப்பிலியப்பன் கோவில்==
 
இத் திருத்தலம் ஆண்டின் அணைத்து நாட்களும் பக்தர்களால் ஈர்க்கப்படும் ஆலயம்.பெருமாள் உள்ளங்கையில் "மாம், ஏகம், சரணம், வ்ரஜ" என்ற மகா வாக்கியத்தை பெற்று இருக்கிறார்.சமீபத்தில் உப்பிலியப்பன் கோவிலுக்கு புதிய தங்க விமானம் அமைத்து இருக்கிறார்கள். பகலிராப் பொய்கையை சுத்தப்படுத்தி இருக்கிறார்கள்.
 
==நாகநாத சுவாமி கோவில்==
 
இறைவன் சிவனுக்காக அமைய பெற்ற ஆலயம். இங்கு வெளி பிரகாரத்தில் வீற்றுள்ள இராகு  தனி சிறப்பு பெற்றவர். அவருக்கு ஞாயிறு மாலை நேரம் செய்யும் அபிஷேகம் விஷேஷம்.


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/121611" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி