வெள்ளலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,316 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 சூலை 2015
(edited with ProveIt)
imported>Kanags
No edit summary
imported>Balajijagadesh
((edited with ProveIt))
வரிசை 16: வரிசை 16:
}}
}}
'''வெள்ளலூர்''' ([[ஆங்கிலம்]]: Vellalur அல்லது [[w:Vellalore|Vellalore]]), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்திலுள்ள]] [[கோயம்புத்தூர் மாநகராட்சி]]க்குட்பட்ட  பகுதி ஆகும். அருகில் போத்தனூர், செட்டிபாளையம் கிராமம், [[சிங்காநல்லூர்]] ஆகியவற்றை கொண்டுள்ளது. பணடைய [[ரோம்|ரோமானியர்களின்]] வணிகத்தில் இந்த ஊர் மிகவும் முக்கிய வணிகப் பகுதியாக இருந்துள்ளது. கொங்கு கலைக் களஞ்சியத்தைச் சார்ந்த அதிகாரி ஜெகதீசன் என்பவர் [[தமிழகம்|தமிழகத்தில்]] கண்டெடுக்கபட்ட ரோமானிய நாணயங்களில் 80% இங்கே தான் கிடைத்துள்ளது என்கிறார். மேலும் அவ்வணிகம் முதலாம் நூற்றாண்டுக்கு முன்னரே நடந்ததாக அவர் கூறுகிறார். இந்த ஊர், [[நொய்யல் ஆறு|நொய்யல் ஆற்றின்]] தென் கரையில் அமைந்துள்ளது.

==பெயர் வரலாறு==
வெள்ளலூர்ச் சாசனத்தில் அவ்வூரின் பெயர் வள்ளலூர் அல்லது அன்னதானச் சிவபுரி என்று குறிக்கப்பெற்றுள்ளது<ref name="கொங்கு நாட்டு வரலாறு">{{cite book | title=கொங்கு நாட்டு வரலாறு | publisher=தவத்திரு அடிகளார் தமிழ்க்கல்லூரி | author=கோ.மா.இராமச்சந்திரன் செட்டியார் | year=1987 | location=பேரூர், கோயமுத்தூர் | pages=383}}</ref>. இவ்வூரின் இரண்டு பழைய ஆலங்களில் கோக்கண்டன் வீர நாராயணன், கோக்கண்டன் ரவிகோதை என்ற இரண்டு சேர மன்னர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. இதனால் இவ்வூர் சில காலங்களுக்கு சேரமன்னர்களின் கீழ் இருந்தாக கொள்ளலாம்.

==மக்கள் வகைப்பாடு==  
==மக்கள் வகைப்பாடு==  
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/123043" இருந்து மீள்விக்கப்பட்டது