வெள்ளலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→பெயர் வரலாறு
imported>Gwtmknp (சேர்க்கப்பட்ட இணைப்புகள்) |
imported>Sakthivel2021 |
||
வரிசை 25: | வரிசை 25: | ||
== கோயில்கள் == | == கோயில்கள் == | ||
வெள்ளலூர் பல பழமையான பெருமை வாய்ந்த கோயில்களை கொண்டுள்ளது. கரிவரதராஜப் பெருமாள் கோயில், தேனீஸ்வரர் கோயில், பேச்சியம்மன் கோயில், பெரிய விநாயகர் கோயில், எமதர்ம ராஜா கோயில் போன்ற பல திருக்கோயில்கள் இவ்வூரில் அமைந்து உள்ளன. | வெள்ளலூர் பல பழமையான பெருமை வாய்ந்த கோயில்களை கொண்டுள்ளது. கரிவரதராஜப் பெருமாள் கோயில், தேனீஸ்வரர் கோயில், பேச்சியம்மன் கோயில், பெரிய விநாயகர் கோயில், எமதர்ம ராஜா கோயில் போன்ற பல திருக்கோயில்கள் இவ்வூரில் அமைந்து உள்ளன. | ||
== கருமலைச் சித்தர் தியான பீடம் == | |||
எல்.ஜி நகர் குளத்துக்கரை அருகே கருமலைச் சித்தர் தியான பீடம் அமைதியான சூழலில் அமைந்துள்ளது. சித்தர் நெறியை முதன்மைப்படுத்தும் நோக்கில் அப்பீடத்தை தற்போது இராம.பொன்னையன் அவர்கள் திறம்பட நிர்வகித்து வருகிறார். சித்தர்களின் பெருநெறியை உலக மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதைத் தங்கள் தொலைநோக்காகக் கொண்டு கருமலைச் சித்தர் தியான பீடம் செயல்பட்டு வருகிறது. | |||
== புகைப்படங்கள் == | == புகைப்படங்கள் == |