செட்டிபாளையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
→‎அமைவிடம்: இது ஒரு சிறு தொகுப்பு
imported>AswnBot
சி (தானியங்கி:Convert வார்ப்புரு பிழைகளை நீக்குதல்)
imported>Helppublic
(→‎அமைவிடம்: இது ஒரு சிறு தொகுப்பு)
வரிசை 20: வரிசை 20:
'''செட்டிபாளையம்''' ([[ஆங்கிலம்]]:Chettipalayam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்]], [[மதுக்கரை வட்டம்|மதுக்கரை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்  
'''செட்டிபாளையம்''' ([[ஆங்கிலம்]]:Chettipalayam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்]], [[மதுக்கரை வட்டம்|மதுக்கரை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்  
==அமைவிடம்==
==அமைவிடம்==
செட்டிபாளையம் பேருராட்சி [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூருக்கு]] தெற்கில்  20 கிமீ தொலைவில் அமைந்துள்ள இரண்டாம் நிலை பேருராட்சியாகும்.  [[பல்லடம்]] -  [[கொச்சி]]  இணைப்பு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பேருராட்சியில் லார்சன் அன் டியூப்ரோ நிறுவனம் உள்ளது. இதனருகே உள்ள பிற நகரங்கள் [[பொள்ளாச்சி]] 35 கிமீ, [[திருப்பூர்]] 45 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 8 கிமீ தொலைவில் உள்ள  [[போத்தனூர்|போத்தனூரில்]] உள்ளது.  
செட்டிபாளையம் பேருராட்சி [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூருக்கு]] தெற்கில்  20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இரண்டாம் நிலை பேருராட்சியாகும்.  [[பல்லடம்]] -  [[கொச்சி]]  இணைப்பு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பேருராட்சியில் லார்சன் அன் டியூப்ரோ நிறுவனம் உள்ளது. இதனருகே உள்ள பிற நகரங்கள் [[பொள்ளாச்சி]] 35 கி.மீ., [[திருப்பூர்]] 45 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 8 கி.மீ. தொலைவில் உள்ள  [[போத்தனூர்|போத்தனூரில்]] உள்ளது.


==பேரூராட்சியின் அமைப்பு==             
==பேரூராட்சியின் அமைப்பு==             
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/123512" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி