பேரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 திசம்பர் 2008
→‎பட்டீஸ்வரர் ஆலயம்: சான்றுகோள் தேவை
imported>Sivakumar
imported>செல்வா
(→‎பட்டீஸ்வரர் ஆலயம்: சான்றுகோள் தேவை)
வரிசை 25: வரிசை 25:
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7937 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பேரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 76%,  பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பேரூர் மக்கள் தொகையில் 10%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

==பட்டீஸ்வரர் ஆலயம்==
==பட்டீசுவரர் ஆலயம்==
பேரூரில் புகழ்பெற்ற சிவன் கோவில் ஒன்றும் உள்ளது. சிவன், பட்டீசுவரனாகவும், பார்வதி பச்சை நாயகியாகவும் எழுந்தருளியுள்ள இந்தக் கோவில் [[நொய்யல் ஆறு|நொய்யல் ஆற்றின்]] கரையில் அமைந்துள்ளது. கனகசபை மண்டபத்திலும், இதர மண்டபங்களிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் காணத்தக்கவை. கோவிலுக்கு எதிரே குளம் ஒன்று உள்ளது. இக்கோவில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. கரிகாற் சோழனால் கட்டப்பட்டது.
பேரூரில் புகழ்பெற்ற சிவன் கோவில் ஒன்றும் உள்ளது. சிவன், பட்டீசுவரனாகவும், பார்வதி பச்சை நாயகியாகவும் எழுந்தருளியுள்ள இந்தக் கோவில் [[நொய்யல் ஆறு|நொய்யல் ஆற்றின்]] கரையில் அமைந்துள்ளது. கனகசபை மண்டபத்திலும், இதர மண்டபங்களிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் காணத்தக்கவை. கோவிலுக்கு எதிரே குளம் ஒன்று உள்ளது. இக்கோவில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது{{fact}}. கரிகாற் சோழனால் கட்டப்பட்டது{{fact}}.

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/123556" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி