பேரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
179 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 அக்டோபர் 2011
சி
சிறு விரிவு
imported>Mahirbot
சி (கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள் using AWB)
imported>Sivakumar
சி (சிறு விரிவு)
வரிசை 21: வரிசை 21:

==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.97|N|76.9|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |  accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 |  url = http://www.fallingrain.com/world/IN/25/Perur.html | title = Perur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 418&nbsp;[[மீட்டர்]] (1371&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. பேரூர் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.97|N|76.9|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |  accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 |  url = http://www.fallingrain.com/world/IN/25/Perur.html | title = Perur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 418&nbsp;[[மீட்டர்]] (1371&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. பேரூர் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பேரூரில் ஒரு ஏரி உள்ளது.

==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
வரிசை 31: வரிசை 31:

பேரூரில் புகழ்பெற்ற சிவன் கோவில் ஒன்றும் உள்ளது. சிவன், பட்டீசுவரனாகவும், பார்வதி பச்சை நாயகியாகவும் எழுந்தருளியுள்ள இந்தக் கோவில் [[நொய்யல் ஆறு|நொய்யல் ஆற்றின்]] கரையில் அமைந்துள்ளது. கனகசபை மண்டபத்திலும், இதர மண்டபங்களிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் காணத்தக்கவை. கோவிலுக்கு எதிரே குளம் ஒன்று உள்ளது. இக்கோவில் கி. மு. முதல் நூற்றாண்டு வாக்கில் கரிகால் சோழனால் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது<ref  name=templenet>http://www.templenet.com/Tamilnadu/pattperu.html</ref>. மேலும் இக்கோவிலில் உள்ள கனகசபையில் உள்ள ஒரே கல்லால் ஆன சிலைகள் ஆறாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டிருக்கின்றன<ref name=hindu>[http://www.hindu.com/fr/2005/05/27/stories/2005052700390300.htm இந்து நாளிதழில் வெளியான கட்டுரை]</ref>.

இவ்வூரில் தமிழ்க்கல்லூரி ஒன்றும் உள்ளது.

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/123566" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி