கோயம்புத்தூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
விரிவுபடுத்து..
imported>Nmadhubala
(புதிய பக்கம்)
 
imported>Nmadhubala
சி (விரிவுபடுத்து..)
வரிசை 2: வரிசை 2:

'''கோயம்புத்தூர் மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] முப்பது மாவட்டங்களில் ஒன்றாகும். பொருளாதாரத்திலும், தொழிற்துறையிலும் முன்னேற்றமடைந்த தமிழக மாவட்டங்களில் இதுவும் ஒன்று. தமிழகத்தின் மூன்றாம் பெரிய நகரமான [[கோயம்புத்தூர்]] நகரம், இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.

==வரலாறு==
பழமை வாய்ந்த கொங்கு நாட்டின் ஒரு பகுதியாய் திகழ்ந்த இம்மாவட்டத்தில் பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர். இவர்களில் 'கோசர்' எனும் பழங்குடியினரின் தலைநகரமான 'கோசம்பத்தூர்' என்பதே பிற்காலத்தில் 'கோயம்புத்தூர்' என மருகி இருக்கக்கூடும் என்று தெரிகிறது.
பழங்குடியினரின் ஆதிக்கம் இவ்விடத்தில் வெகு காலம் நீடிக்கவில்லை. ராஷ்ட்ரகுடர்களிடம் இப்பகுதி சில காலம் இருந்து பின்னர் இராஜராஜ சோழன் காலத்தில், சோழர் கைக்கு மாறியது. சோழ அரசு வீழ்ச்சி அடைந்த  பின் கொங்கு நாடு சாலுக்கியர்களாலும், பின்னர் பாண்டியர்களாலும் ஆளப்பட்டது. Due to internal strife in the Pandyan kingdom the Muslim rulers from Delhi happened to interfere. Thus the area fell into the hands of Madurai Sultanate from whom the Vijayanagar rulers wrestled for the region during 1377-78 after overthrowing the Madurai Sultanate. For a few years the area remained under independent control of Madurai Nayaks.

==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/126754" இருந்து மீள்விக்கப்பட்டது