கோயம்புத்தூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தானியங்கிஇணைப்பு: de:Coimbatore (Distrikt); cosmetic changes
imported>VolkovBot
சி (தானியங்கி இணைப்பு: ca:Districte de Coimbatore)
imported>Xqbot
சி (தானியங்கிஇணைப்பு: de:Coimbatore (Distrikt); cosmetic changes)
வரிசை 24: வரிசை 24:
'''கோயம்புத்தூர் மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] முப்பதொன்று மாவட்டங்களில் ஒன்றாகும். பொருளாதாரத்திலும், தொழிற்துறையிலும் முன்னேற்றமடைந்த தமிழக மாவட்டங்களில் இதுவும் ஒன்று. தமிழகத்தின் இரண்டம் பெரிய நகரமான [[கோயம்புத்தூர்]] நகரம், இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.

==வரலாறு==
== வரலாறு ==
பழமை வாய்ந்த [[கொங்கு நாடு|கொங்கு நாட்டின்]] ஒரு பகுதியாய் திகழ்ந்த இம்மாவட்டத்தில் பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர். இவர்களில் 'கோசர்' எனும் பழங்குடியினரின் தலைநகரமான 'கோசம்பத்தூர்' என்பதே பிற்காலத்தில் 'கோயம்புத்தூர்' என மருகி இருக்கக்கூடும் என்று தெரிகிறது.  

பழங்குடியினரின் ஆதிக்கம் இவ்விடத்தில் வெகு காலம் நீடிக்கவில்லை. [[இராஷ்ட்ரகுடர்]]களிடம் இப்பகுதி சில காலம் இருந்து பின்னர் [[இராஜராஜ சோழன்]] காலத்தில், [[சோழர்]] கைக்கு மாறியது. சோழ அரசு வீழ்ச்சி அடைந்த பின் கொங்கு நாடு [[சாளுக்கியர்]]களாலும், பின்னர் [[பாண்டியர்]]களாலும் ஆளப்பட்டது. பாண்டியர்களின் ஆட்சியில் உள்நாட்டு பிரச்சனைகள் இருந்த போது, [[டெல்லி சுல்தான்]] தலையிட்டதனால் இப்பகுதி [[மதுரை சுல்தான்|மதுரை சுல்தானின்]] கைக்கு மாறியது. இவர்களிடமிருந்து இப்பகுதியினை 1377-78-ஆம் ஆண்டு [[விஜயநகர பேரரசு]] கைப்பற்றியது. இதற்குப் பின் இப்பகுதியினை [[மதுரை நாயக்கர்கள்]] ஆண்டனர்.

==புவியியல்==
== புவியியல் ==
===நதிகள்===
=== நதிகள் ===
சிறுவாணி, [[பவானி ஆறு|பவானி]], [[நொய்யல் ஆறு|நொய்யல்]] மற்றும் [[அமராவதி ஆறு|அமராவதி]] ஆறுகள் இம்மாவட்டத்தில் பாய்கின்றன.

==நிர்வாகம்==
== நிர்வாகம் ==
===வட்டங்கள்===
=== வட்டங்கள் ===
கோயம்புத்தூர் மாவட்டம் 9 வட்டங்களாக பிரிக்கப் படுகிறது.

#[[பொள்ளாச்சி]]
#[[பொள்ளாச்சி]]
வரிசை 46: வரிசை 46:
#[[மேட்டுப்பாளையம்]]
#[[மேட்டுப்பாளையம்]]

==மக்கள் வகைப்பாடு==
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 42,71,856 மக்கள் வசிக்கின்றார்கள்.<ref>[http://www.censusindiamaps.net/page/India_WhizMap/IndiaMap.htm 2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு]</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கோயம்புத்தூர் மாவட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இம்மாவட்ட மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.  

==ஆதாரங்கள்==
== ஆதாரங்கள் ==
<references/>
<references/>

==வெளி இணைப்புகள்==
== வெளி இணைப்புகள் ==
#[http://www.coimbatore.tn.nic.in/ கோயம்புத்தூர் மாவட்டம்]

{{தமிழ்நாடு}}
{{தமிழ்நாடு}}
{{TamilNadu-geo-stub}}

[[பகுப்பு:தமிழக மாவட்டங்கள்]]
[[பகுப்பு:தமிழக மாவட்டங்கள்]]
{{TamilNadu-geo-stub}}

[[ca:Districte de Coimbatore]]
[[ca:Districte de Coimbatore]]
[[de:Coimbatore (Distrikt)]]
[[en:Coimbatore district]]
[[en:Coimbatore district]]
[[hi:कोयंबतूर जिला]]
[[hi:कोयंबतूर जिला]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/126780" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி