கோயம்புத்தூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Gowtham Sampath சி (update ....) |
imported>Gowtham Sampath சிNo edit summary |
||
வரிசை 77: | வரிசை 77: | ||
== வரலாறு == | == வரலாறு == | ||
{{see also|கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)}} | {{see also|கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)}} | ||
கோயம்புத்தூர் மாவட்டம் வரலாற்று [[கொங்கு நாடு|கொங்குநாட்டின்]] ஒரு பகுதியாக இருந்தது, இது மேற்கு கடற்கரைக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையிலான பிரதான வர்த்தக பாதையான பாலக்காடு இடைவெளியின், கிழக்கு நுழைவாயிலாக [[சேரர்]]களால் ஆளப்பட்டது. | |||
கோயம்புத்தூரின் துவக்க காலம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. பழங்குடிகளான [[இருளர்|இருளர்கள்]] முதன்மைக் குடிகளாக இருந்தனர். 9 ஆம் நூற்றாண்டில் இரண்டாவது சோழர் ஆட்சி எழுந்த போது அவர்கள் கோயம்புத்தூரைத் தமது ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தனர்{{cn}}. அவர்கள் [[கோனியம்மன் கோவில்|கோனியம்மன் கோவிலை]] மையமாகக் கொண்டு முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். இப்பகுதியை பழங்குடி மக்கள், குறிப்பாக [[கோசர்|கோசர்கள்]] ஆண்டு வந்தனர். கோசன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூர் என மருவியது. | கோயம்புத்தூரின் துவக்க காலம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. பழங்குடிகளான [[இருளர்|இருளர்கள்]] முதன்மைக் குடிகளாக இருந்தனர். 9 ஆம் நூற்றாண்டில் இரண்டாவது சோழர் ஆட்சி எழுந்த போது அவர்கள் கோயம்புத்தூரைத் தமது ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தனர்{{cn}}. அவர்கள் [[கோனியம்மன் கோவில்|கோனியம்மன் கோவிலை]] மையமாகக் கொண்டு முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். இப்பகுதியை பழங்குடி மக்கள், குறிப்பாக [[கோசர்|கோசர்கள்]] ஆண்டு வந்தனர். கோசன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூர் என மருவியது. | ||
வரிசை 82: | வரிசை 84: | ||
1550களில் மதுரையில் விசய நகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள் கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில் உருவெடுத்தனர்.<ref name="Palayakkarar">{{cite news|title = The land called Kongunad |url=http://www.hindu.com/mp/2005/11/19/stories/2005111902090200.htm|accessdate=9 June 2010|newspaper=[[The Hindu]]|date=19 November 2005}}</ref> 1700 களில் [[மதுரை நாயக்கர்கள்|மதுரை நாயக்கர்களுக்கும்]] [[மைசூர் அரசு|மைசூர் மன்னர்களுக்குமிடையே]] கோயம்புத்தூரில் போர் நடைபெற்றது. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது. | 1550களில் மதுரையில் விசய நகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள் கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில் உருவெடுத்தனர்.<ref name="Palayakkarar">{{cite news|title = The land called Kongunad |url=http://www.hindu.com/mp/2005/11/19/stories/2005111902090200.htm|accessdate=9 June 2010|newspaper=[[The Hindu]]|date=19 November 2005}}</ref> 1700 களில் [[மதுரை நாயக்கர்கள்|மதுரை நாயக்கர்களுக்கும்]] [[மைசூர் அரசு|மைசூர் மன்னர்களுக்குமிடையே]] கோயம்புத்தூரில் போர் நடைபெற்றது. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது. | ||
பழங்குடியினரின் ஆதிக்கம் இவ்விடத்தில் வெகு காலம் நீடிக்கவில்லை. [[ | பழங்குடியினரின் ஆதிக்கம் இவ்விடத்தில் வெகு காலம் நீடிக்கவில்லை. [[இராஷ்டிரகூடர்]]களிடம் இப்பகுதி சில காலம் இருந்து பின்னர் [[இராஜராஜ சோழன்]] காலத்தில் [[சோழர்]] கைக்கு மாறியது.<ref name="Cholas">{{cite news|last=Vanavarayar|first=Shankar|title=Scripting history|url=http://www.hindu.com/mp/2010/06/21/stories/2010062151120400.htm|accessdate=9 May 2011|newspaper=[[The Hindu]]|date=21 June 2010}}</ref><ref name="Cholaroad">{{cite news|last=M|first=Soundariya Preetha|title=Tale of an ancient road|url=http://www.hindu.com/2007/06/30/stories/2007063054660500.htm|accessdate=9 May 2011|date=30 June 2007|work=[[The Hindu]]}}</ref> சோழ அரசு வீழ்ச்சி அடைந்த பின் கொங்கு நாடு [[சாளுக்கியர்]]களாலும் பின்னர் [[பாண்டியர்]]களாலும் ஆளப்பட்டது. பாண்டியர்களின் ஆட்சியில் உள் நாட்டுப் பிரச்சினைகள் ஏற்பட்ட போது, [[தில்லி சுல்தானகம்|டெல்லி சுல்தான்]] தலையிட்டதனால், இப்பகுதி [[மதுரை சுல்தானகம்|மதுரை சுல்தானின்]] கைக்கு மாறியது. இவர்களிடமிருந்து இப்பகுதியினை 1377-78 ஆம் ஆண்டு காலத்தில் [[விஜயநகரப் பேரரசு|விஜய நகரப் பேரரசு]] கைப்பற்றியது{{cn}}. இதற்குப் பின் இப்பகுதியினை [[மதுரை நாயக்கர்கள்]] ஆண்டனர்.<ref name="Palayakkarar">{{cite news|title = The land called Kongunad |url=http://www.hindu.com/mp/2005/11/19/stories/2005111902090200.htm|accessdate=9 June 2010|newspaper=[[The Hindu]]|date=19 November 2005}}</ref> | ||
1760 களில் மைசூரை ஹைதர் அலி கைப்பற்றினார். அவர் பிரித்தானியருக்கு எதிராகச் செயற்பட்டார். ஆற்காடு நவாப் தோழமையில் பிரித்தானியர் இப்பகுதியில் வேரூன்றுவதை தடுத்தார். இதனை அவரது வாரிசான திப்பு சுல்தான் தொடர்ந்தார். 1799 ஆம் ஆண்டு அவரது மறைவு வரை திப்பு சுல்தான் பிரித்தானியருடன் பல போர்களை நடத்தினார். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு மைசூர் முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. | 1760 களில் மைசூரை ஹைதர் அலி கைப்பற்றினார். அவர் பிரித்தானியருக்கு எதிராகச் செயற்பட்டார். ஆற்காடு நவாப் தோழமையில் பிரித்தானியர் இப்பகுதியில் வேரூன்றுவதை தடுத்தார். இதனை அவரது வாரிசான திப்பு சுல்தான் தொடர்ந்தார். 1799 ஆம் ஆண்டு அவரது மறைவு வரை திப்பு சுல்தான் பிரித்தானியருடன் பல போர்களை நடத்தினார். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு மைசூர் முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. | ||
வரிசை 89: | வரிசை 91: | ||
== மாவட்ட நிர்வாகம் == | == மாவட்ட நிர்வாகம் == | ||
=== மாவட்ட வருவாய் நிர்வாகம் === | === மாவட்ட வருவாய் நிர்வாகம் === | ||
கோயம்புத்தூர் மாவட்டம் மூன்று [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களையும்]], 11 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களையும்]], 38 [[உள்வட்டம்|உள்வட்டங்களையும்]], 295 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களையும்]] கொண்டது.<ref>[https://coimbatore.nic.in/revenue-administration/ Revenue Administration]</ref> | கோயம்புத்தூர் மாவட்டம் மூன்று [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களையும்]], 11 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களையும்]], 38 [[உள்வட்டம்|உள்வட்டங்களையும்]], 295 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களையும்]] கொண்டது.<ref>[https://coimbatore.nic.in/revenue-administration/ Revenue Administration]</ref> | ||
வரிசை 158: | வரிசை 159: | ||
== மக்கள் வகைப்பாடு == | == மக்கள் வகைப்பாடு == | ||
{{historical populations|11=1901|12=697,894|13=1911|14=754,483|15=1921|16=787,002|17=1931|18=914,515|19=1941|20=1,050,676|21=1951|22=1,259,135|23=1961|24=1,501,084|25=1971|26=1,886,146|27=1981|28=2,216,562|29=1991|30=2,493,715|31=2001|32=2,916,620|33=2011|34=3,458,045|percentages=pagr|footnote=சான்று:<ref>[http://www.censusindia.gov.in/2011census/PCA/A2_Data_Table.html Decadal Variation In Population Since 1901]</ref>|align=right}} | |||
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாவட்ட மொத்த [[மக்கள்தொகை]] 3,458,045 ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 1,729,297 (51%) ஆகவும், பெண்கள் 1,728,748 (49%) ஆகவும் உள்ளனர். ஆவார்கள். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 968 பெண்கள் வீதம் உள்ளனர். குழ்ந்தைகள் பாலின விகிதம், ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 956 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். சராசரி [[எழுத்தறிவு]] 83.98% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 89.06%, பெண்களின் கல்வியறிவு 78.92% ஆகும். இம்மாவட்ட மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 731 நபர்கள் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001 - 2011) மக்கள்தொகை வளர்ச்சி 18.56% ஆகவுயர்ந்துள்ளது. ஆறு வயதிற்குட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 319,332 ஆக உள்ளது.<ref>[https://www.census2011.co.in/census/district/32-coimbatore.html Coimbatore District : Census 2011 data]</ref><ref>[https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2018/06/2018061272.pdf DISTRICT CENSUS HANDBOOK COIMBATORE]</ref> | |||
இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 30,44,145 (88.03%), [[இசுலாம்|இசுலாமியர்கள்]] 211,035 (6.10%), [[கிறிஸ்தவம்|கிறித்தவர்கள்]] 1,90,314 (5.50%) மற்றவர்கள் 0.36% ஆக உள்ளனர். | இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 30,44,145 (88.03%), [[இசுலாம்|இசுலாமியர்கள்]] 211,035 (6.10%), [[கிறிஸ்தவம்|கிறித்தவர்கள்]] 1,90,314 (5.50%) மற்றவர்கள் 0.36% ஆக உள்ளனர். | ||
== அரசியல் == | |||
இம்மாவட்டம் 2 மக்களவைத் தொகுதிகளையும், 8 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது.<ref>[https://coimbatore.nic.in/about-district/elected-representative/ Elected Representative]</ref> | |||
=== மக்களவைத் தொகுதிகள் === | |||
# [[கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி]] | |||
# [[பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி]] | |||
=== சட்டமன்றத் தொகுதிகள் === | |||
# [[மேட்டுப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)|மேட்டுப்பாளையம்]] | |||
# [[கோயம்புத்தூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி)|கோயம்புத்தூர் வடக்கு]] | |||
# [[தொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)|தொண்டாமுத்தூர்]] | |||
# [[கோயம்புத்தூர் தெற்கு (சட்டமன்றத் தொகுதி)|கோயம்புத்தூர் தெற்கு]] | |||
# [[சிங்காநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)|சிங்காநல்லூர்]] | |||
# [[கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)|கிணத்துக்கடவு]] | |||
# [[பொள்ளாச்சி (சட்டமன்றத் தொகுதி)|பொள்ளாச்சி]] | |||
# [[வால்பாறை (சட்டமன்றத் தொகுதி)|வால்பாறை]] | |||
# [[சூலூர் (சட்டமன்றத் தொகுதி)|சூலூர்]] | |||
# [[கவுண்டம்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)|கவுண்டம்பாளையம்]] | |||
== புவியியல் == | == புவியியல் == | ||
கோயம்புத்தூர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி | கோயம்புத்தூர் மாவட்டம் [[மேற்கு தொடர்ச்சி மலை]]யின் மழைச் சாரல் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளதால், இங்கு மனத்திற்கு இதம் அளிக்கின்ற கால நிலை வருடம் முழுவதும் நிலவுகிறது. 25 கி.மீ நீளமுள்ள பாலக்காட்டு கணவாய் வழியாக வீசும் குளிர்ந்த காற்று இதன் பருவ நிலைக்கு காரணமாக அமைகிறது. இங்கு அதிகமாக உள்ள கரிசல் மண் இந்த பகுதியில் விவசாயமும், அதனைச் சார்ந்த தொழில்களும் சிறந்து விளங்க ஒரு காரணியாக அமைந்துள்ளது. | ||
== தொழில்கள் == | == தொழில்கள் == | ||
இங்கு | [[File:Lakshmi Mills, Coimbatore Northern Gate.JPG|thumb|200px|கோயம்புத்தூரில் ஆரம்பகால பருத்தி ஆலைகளில், [[லட்சுமி ஆலைகள்|லட்சுமி ஆலையும்]] ஒன்றாகும்]] | ||
[[File:TIDELPark Coimbatore.jpg|thumb|right|200px|[[டைடல் பூங்கா, கோயம்புத்தூர்|டைடல் பூங்கா]] மாநிலத்தின் மிகப்பெரிய தகவல் தொழிநுட்பப் பூங்காக்களில் ஒன்றாகும்]] | |||
[[File:Windmill in Coimbatore.jpg|thumb|left|200px|கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மின்சார உற்பத்திக்கான காற்றாலைகள்]] | |||
இங்கு பருத்தி விளைச்சல் நெசவுத் தொழிற்சாலைகளுக்கு சிறந்த அடித்தளத்தை அமைக்க வழி செய்துள்ளது. இங்கு பருத்தி விளைவதற்கு ஏற்ற மண்ணும் கால நிலையும் நிலவுவதால் ஆலைகள் பெருகின. 1888-இல் கோயம்புத்தூரில் ஸ்பின்னிங் அண்டு வீவிங் கம்பெனி லிமிடெட் தான் முதல் பஞ்சாலை ஆகும். அதற்கு அடுத்த இருபது ஆண்டுகளில் பல தொழிற்சாலைகள் வளர்ந்து ஓங்கின. 1933-இல் பைகாரா மின் உற்பத்தி தொடங்கப் பட்டதால், பல புதிய ஆலைகள் தோன்றின. கோவை மாவட்டத்தில் மட்டும் ஏறக்குறைய அறுபது பருத்தி ஆலைகள் உள்ளன. இது தவிர சிங்காநல்லுர், [[பீளமேடு]], கணபதி, உப்பிலிபாளையம் ஆகிய இடங்களிலும், பல ஆலைகள் செயற்படுகின்றன. அதனால், இம்மாவட்டத்தில், நூற்றுக்கு அதிகமான நூற்பாலைகள் இயங்கி வருவாய் ஈட்டுகின்றன. இதனால் நிலையான, உறுதியான பொருளாதாரம் ஏற்படவும் அடித்தளமாகின்றன. கோயம்புத்தூர் புகழ் மிக்க நூற்பாலை நகரமாக உருவெடுக்கவும், தென்னிந்தியாவின் (இங்கிலாந்தினைப் போல)மான்செஸ்டர் என அழைக்கப்படவும் காரணமாக விளங்குகின்றன. இங்கு 25000 இற்கு மேல் சிறு நடுத்தர பெரிய தொழிற்சாலைகளும் நூற்பாலைகளும் உள்ளன. கோயம்புத்தூர் சிறந்த நீர் ஏற்றுக் குழாய் (Motor pump sets), இயந்திர பொறியமைப்பு கருவிகள் என்பவற்றின் தனி உற்பத்தி மையமாக விளங்குகிறது. 1930 இல் பைகாரா நீர்மின் திட்டம் செயற்படத் தொடங்கியதன் காரணமாக கோயம்புத்தூர் நகரம் தொழில் வளர்ச்சியில் உச்சத்தை அடைந்தது. | |||
இந்தியாவில் முகச்சவர பிளேடுகள் தயாரிப்பதில் இம்மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 2400 இலட்சம் பிளேடுகளை, இம்மாவட்டம் உற்பத்தி செய்கிறது.இதனக் கண்டே, பிற இந்திய மாநிலங்களிலும் பிளேடு வகைகள் தயாரிக்கப்பட்டன என்பது வரலாற்று நிகழ்வாகும்.<ref>https://dcmsme.gov.in/publications/traderep/razorblades.pdf</ref> | இந்தியாவில் முகச்சவர பிளேடுகள் தயாரிப்பதில் இம்மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 2400 இலட்சம் பிளேடுகளை, இம்மாவட்டம் உற்பத்தி செய்கிறது.இதனக் கண்டே, பிற இந்திய மாநிலங்களிலும் பிளேடு வகைகள் தயாரிக்கப்பட்டன என்பது வரலாற்று நிகழ்வாகும்.<ref>https://dcmsme.gov.in/publications/traderep/razorblades.pdf</ref> | ||
வரிசை 198: | வரிசை 224: | ||
=== நீர்மின் திட்டம் === | === நீர்மின் திட்டம் === | ||
பரம்பிக்குளம், ஆழியாறு நீர்மின் திட்டத்தின் படி, நான்கு இடங்களில், நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக சோலையாறு, [[ஆழியாறு]], சர்க்கார்பதி மின்நிலையங்கள் வழியாக, 200 [[வாட்டு (அலகு)|மெகா.வாட்]] நீர்மின்சக்தி உற்பத்தி செய்யப்படுவதால், இம்மாவட்டத்தில் வேளாண்மைக்கும், தொழிற்சாலைகளுக்கும், சிறு தொழில் பட்டரைகளுக்கும் தங்கு தடையின்றி மற்ற தமிழக மாவட்டங்களை விட மின்சாரம் கிடைப்பது, இம்மாவட்ட சிறப்புகளுள் ஒன்றாகும். | பரம்பிக்குளம், ஆழியாறு நீர்மின் திட்டத்தின் படி, நான்கு இடங்களில், நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக சோலையாறு, [[ஆழியாறு]], சர்க்கார்பதி மின்நிலையங்கள் வழியாக, 200 [[வாட்டு (அலகு)|மெகா.வாட்]] நீர்மின்சக்தி உற்பத்தி செய்யப்படுவதால், இம்மாவட்டத்தில் வேளாண்மைக்கும், தொழிற்சாலைகளுக்கும், சிறு தொழில் பட்டரைகளுக்கும் தங்கு தடையின்றி மற்ற தமிழக மாவட்டங்களை விட மின்சாரம் கிடைப்பது, இம்மாவட்ட சிறப்புகளுள் ஒன்றாகும். | ||
== ஆதாரங்கள் == | == ஆதாரங்கள் == |