கோயம்புத்தூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
*விரிவாக்கம்*
imported>Gowtham Sampath
சி (*விரிவாக்கம்*)
imported>Gowtham Sampath
சி (*விரிவாக்கம்*)
வரிசை 73: வரிசை 73:
பொருளாதாரத்திலும், தொழில் துறையிலும் முன்னேற்றமடைந்த தமிழக மாவட்டங்களில் இதுவும் ஒன்று. கோயம்புத்தூர் தமிழ்நாட்டில் சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த ஒரு நகரம் ஆகும். இது [[தென்னிந்தியா]]வின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் துணி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம் [[நொய்யல் ஆறு|நொய்யலாற்றின்]] கரையில் அமைந்துள்ளது. இது சுருக்கமாக ''கோவை'' என்று அழைக்கப்படுகிறது. தொழில் துறை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது இங்கு தடையின்றிப் பெறப்படும் குடிநீரும், மின்சாரமும் ஆகும்.

பழைமை வாய்ந்த [[கொங்கு நாடு|கொங்கு நாட்டின்]] ஒரு பகுதியாய் திகழ்ந்த இம்மாவட்டத்தில் [[கோசர்]] இன மக்கள் கோசம்புத்துர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் வாழ்ந்த இடமான கோசம்புத்தூர் காலப்போக்கில் பெயர் மருவி கோயம்புத்தூர் என்றே அழைக்கப்படுகிறது.<ref>{{Cite book|last=[[S. Krishnaswami Aiyangar]]|title=Some Contributions of South India to Indian Culture| year=2009| publisher=BiblioBazaar| isbn=978-1-113-17175-7| page=27| url=https://books.google.com/books?id=UuFEQjoMJwkC&pg=PA27}}</ref> கோயம்புத்தூர் முற்காலச் சோழனாகிய கரிகாலனின் ஆட்சிக் காலமான இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது. இதனை [[இராஷ்டிரகூடர்|இராட்டிரகூடர்கள்]], [[சாளுக்கியர்|சாளுக்கியர்கள்]], [[பாண்டியர்|பாண்டியர்கள்]], [[போசளப் பேரரசு|ஹொய்சாளர்கள்]], [[விஜயநகரப் பேரரசு]] ஆகிய பேரரசுகள் ஆட்சி புரிந்துள்ளன.
பழைமை வாய்ந்த [[கொங்கு நாடு|கொங்கு நாட்டின்]] ஒரு பகுதியாய் திகழ்ந்த இம்மாவட்டத்தில் [[கோசர்]] இன மக்கள் கோசம்புத்துர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் வாழ்ந்த இடமான கோசம்புத்தூர் காலப்போக்கில் பெயர் மருவி கோயம்புத்தூர் என்றே அழைக்கப்படுகிறது.<ref>{{Cite book|last=S. Krishnaswami Aiyangar|title=Some Contributions of South India to Indian Culture| year=2009| publisher=BiblioBazaar| isbn=978-1-113-17175-7| page=27| url=https://books.google.com/books?id=UuFEQjoMJwkC&pg=PA27}}</ref> கோயம்புத்தூர் முற்காலச் சோழனாகிய கரிகாலனின் ஆட்சிக் காலமான இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது. இதனை [[இராஷ்டிரகூடர்|இராட்டிரகூடர்கள்]], [[சாளுக்கியர்|சாளுக்கியர்கள்]], [[பாண்டியர்|பாண்டியர்கள்]], [[போசளப் பேரரசு|ஹொய்சாளர்கள்]], [[விஜயநகரப் பேரரசு]] ஆகிய பேரரசுகள் ஆட்சி புரிந்துள்ளன.

== வரலாறு ==
== வரலாறு ==
வரிசை 82: வரிசை 82:
கோயம்புத்தூரின் துவக்க காலம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. பழங்குடிகளான [[இருளர்|இருளர்கள்]] முதன்மைக் குடிகளாக இருந்தனர். 9 ஆம் நூற்றாண்டில் இரண்டாவது சோழர் ஆட்சி எழுந்த போது அவர்கள் கோயம்புத்தூரைத் தமது ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தனர்{{cn}}. அவர்கள் [[கோனியம்மன் கோவில்|கோனியம்மன் கோவிலை]] மையமாகக் கொண்டு முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். இப்பகுதியை பழங்குடி மக்கள், குறிப்பாக [[கோசர்|கோசர்கள்]] ஆண்டு வந்தனர். கோசன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூர் என மருவியது.

1550களில் மதுரையில் விசய நகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள் கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில் உருவெடுத்தனர்.<ref name="Palayakkarar">{{cite news|title = The land called Kongunad |url=http://www.hindu.com/mp/2005/11/19/stories/2005111902090200.htm|accessdate=9 June 2010|newspaper=[[The Hindu]]|date=19 November 2005}}</ref> 1700 களில் [[மதுரை நாயக்கர்கள்|மதுரை நாயக்கர்களுக்கும்]] [[மைசூர் அரசு|மைசூர் மன்னர்களுக்குமிடையே]] கோயம்புத்தூரில் போர் நடைபெற்றது. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது.
1550களில் மதுரையில் விசய நகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள் கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில் உருவெடுத்தனர்.<ref name="Palayakkarar">{{cite news|title = The land called Kongunad |url=http://www.hindu.com/mp/2005/11/19/stories/2005111902090200.htm|accessdate=9 June 2010|newspaper=[[தி இந்து]]|date=19 November 2005}}</ref> 1700 களில் [[மதுரை நாயக்கர்கள்|மதுரை நாயக்கர்களுக்கும்]] [[மைசூர் அரசு|மைசூர் மன்னர்களுக்குமிடையே]] கோயம்புத்தூரில் போர் நடைபெற்றது. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது.

பழங்குடியினரின் ஆதிக்கம் இவ்விடத்தில் வெகு காலம் நீடிக்கவில்லை. [[இராஷ்டிரகூடர்]]களிடம் இப்பகுதி சில காலம் இருந்து பின்னர் [[இராஜராஜ சோழன்]] காலத்தில் [[சோழர்]] கைக்கு மாறியது.<ref name="Cholas">{{cite news|last=Vanavarayar|first=Shankar|title=Scripting history|url=http://www.hindu.com/mp/2010/06/21/stories/2010062151120400.htm|accessdate=9 May 2011|newspaper=[[The Hindu]]|date=21 June 2010}}</ref><ref name="Cholaroad">{{cite news|last=M|first=Soundariya Preetha|title=Tale of an ancient road|url=http://www.hindu.com/2007/06/30/stories/2007063054660500.htm|accessdate=9 May 2011|date=30 June 2007|work=[[The Hindu]]}}</ref> சோழ அரசு வீழ்ச்சி அடைந்த பின் கொங்கு நாடு [[சாளுக்கியர்]]களாலும் பின்னர் [[பாண்டியர்]]களாலும் ஆளப்பட்டது. பாண்டியர்களின் ஆட்சியில் உள் நாட்டுப் பிரச்சினைகள் ஏற்பட்ட போது, [[தில்லி சுல்தானகம்|டெல்லி சுல்தான்]] தலையிட்டதனால், இப்பகுதி [[மதுரை சுல்தானகம்|மதுரை சுல்தானின்]] கைக்கு மாறியது. இவர்களிடமிருந்து இப்பகுதியினை 1377-78 ஆம் ஆண்டு காலத்தில் [[விஜயநகரப் பேரரசு|விஜய நகரப் பேரரசு]] கைப்பற்றியது{{cn}}. இதற்குப் பின் இப்பகுதியினை [[மதுரை நாயக்கர்கள்]] ஆண்டனர்.<ref name="Palayakkarar">{{cite news|title = The land called Kongunad |url=http://www.hindu.com/mp/2005/11/19/stories/2005111902090200.htm|accessdate=9 June 2010|newspaper=[[The Hindu]]|date=19 November 2005}}</ref>
பழங்குடியினரின் ஆதிக்கம் இவ்விடத்தில் வெகு காலம் நீடிக்கவில்லை. [[இராஷ்டிரகூடர்]]களிடம் இப்பகுதி சில காலம் இருந்து பின்னர் [[இராஜராஜ சோழன்]] காலத்தில் [[சோழர்]] கைக்கு மாறியது.<ref name="Cholas">{{cite news|last=Vanavarayar|first=Shankar|title=Scripting history|url=http://www.hindu.com/mp/2010/06/21/stories/2010062151120400.htm|accessdate=9 May 2011|newspaper=[[The Hindu]]|date=21 June 2010}}</ref><ref name="Cholaroad">{{cite news|last=M|first=Soundariya Preetha|title=Tale of an ancient road|url=http://www.hindu.com/2007/06/30/stories/2007063054660500.htm|accessdate=9 May 2011|date=30 June 2007|work=[[தி இந்து]]}}</ref> சோழ அரசு வீழ்ச்சி அடைந்த பின் கொங்கு நாடு [[சாளுக்கியர்]]களாலும் பின்னர் [[பாண்டியர்]]களாலும் ஆளப்பட்டது. பாண்டியர்களின் ஆட்சியில் உள் நாட்டுப் பிரச்சினைகள் ஏற்பட்ட போது, [[தில்லி சுல்தானகம்|டெல்லி சுல்தான்]] தலையிட்டதனால், இப்பகுதி [[மதுரை சுல்தானகம்|மதுரை சுல்தானின்]] கைக்கு மாறியது. இவர்களிடமிருந்து இப்பகுதியினை 1377-78 ஆம் ஆண்டு காலத்தில் [[விஜயநகரப் பேரரசு|விஜய நகரப் பேரரசு]] கைப்பற்றியது{{cn}}. இதற்குப் பின் இப்பகுதியினை [[மதுரை நாயக்கர்கள்]] ஆண்டனர்.<ref name="Palayakkarar">{{cite news|title = The land called Kongunad |url=http://www.hindu.com/mp/2005/11/19/stories/2005111902090200.htm|accessdate=9 June 2010|newspaper=[[தி இந்து]]|date=19 November 2005}}</ref>

1760 களில் மைசூரை ஹைதர் அலி கைப்பற்றினார். அவர் பிரித்தானியருக்கு எதிராகச் செயற்பட்டார். ஆற்காடு நவாப் தோழமையில் பிரித்தானியர் இப்பகுதியில் வேரூன்றுவதை தடுத்தார். இதனை அவரது வாரிசான திப்பு சுல்தான் தொடர்ந்தார். 1799 ஆம் ஆண்டு அவரது மறைவு வரை திப்பு சுல்தான் பிரித்தானியருடன் பல போர்களை நடத்தினார். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு மைசூர் முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.

வரிசை 192: வரிசை 192:
[[File:Windmill in Coimbatore.jpg|thumb|left|200px|கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மின்சார உற்பத்திக்கான காற்றாலைகள்]]
[[File:Windmill in Coimbatore.jpg|thumb|left|200px|கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மின்சார உற்பத்திக்கான காற்றாலைகள்]]

இங்கு பருத்தி விளைச்சல் நெசவுத் தொழிற்சாலைகளுக்கு சிறந்த அடித்தளத்தை அமைக்க வழி செய்துள்ளது. இங்கு பருத்தி விளைவதற்கு ஏற்ற மண்ணும் கால நிலையும் நிலவுவதால் ஆலைகள் பெருகின. 1888-இல் கோயம்புத்தூரில் ஸ்பின்னிங் அண்டு வீவிங் கம்பெனி லிமிடெட் தான் முதல் பஞ்சாலை ஆகும். அதற்கு அடுத்த இருபது ஆண்டுகளில் பல தொழிற்சாலைகள் வளர்ந்து ஓங்கின. 1933-இல் பைகாரா மின் உற்பத்தி தொடங்கப் பட்டதால்,  பல புதிய ஆலைகள் தோன்றின. கோவை மாவட்டத்தில் மட்டும் ஏறக்குறைய அறுபது பருத்தி ஆலைகள் உள்ளன. இது தவிர சிங்காநல்லுர், [[பீளமேடு]], கணபதி, உப்பிலிபாளையம் ஆகிய இடங்களிலும், பல ஆலைகள் செயற்படுகின்றன. அதனால், இம்மாவட்டத்தில், நூற்றுக்கு அதிகமான நூற்பாலைகள் இயங்கி வருவாய் ஈட்டுகின்றன. இதனால் நிலையான, உறுதியான பொருளாதாரம் ஏற்படவும் அடித்தளமாகின்றன. கோயம்புத்தூர் புகழ் மிக்க நூற்பாலை நகரமாக உருவெடுக்கவும், தென்னிந்தியாவின் (இங்கிலாந்தினைப் போல)மான்செஸ்டர் என அழைக்கப்படவும் காரணமாக விளங்குகின்றன. இங்கு 25000 இற்கு மேல் சிறு நடுத்தர பெரிய தொழிற்சாலைகளும் நூற்பாலைகளும் உள்ளன. கோயம்புத்தூர் சிறந்த நீர் ஏற்றுக் குழாய் (Motor pump sets), இயந்திர பொறியமைப்பு கருவிகள் என்பவற்றின் தனி உற்பத்தி மையமாக விளங்குகிறது. 1930 இல் பைகாரா நீர்மின் திட்டம் செயற்படத் தொடங்கியதன் காரணமாக கோயம்புத்தூர் நகரம் தொழில் வளர்ச்சியில் உச்சத்தை அடைந்தது.
இங்கு பருத்தி விளைச்சல் நெசவுத் தொழிற்சாலைகளுக்கு சிறந்த அடித்தளத்தை அமைக்க வழி செய்துள்ளது. இங்கு பருத்தி விளைவதற்கு ஏற்ற மண்ணும் கால நிலையும் நிலவுவதால் ஆலைகள் பெருகின. 1888-இல் கோயம்புத்தூரில் ஸ்பின்னிங் அண்டு வீவிங் கம்பெனி லிமிடெட் தான் முதல் பஞ்சாலை ஆகும். அதற்கு அடுத்த இருபது ஆண்டுகளில் பல தொழிற்சாலைகள் வளர்ந்து ஓங்கின. 1933-இல் பைகாரா மின் உற்பத்தி தொடங்கப் பட்டதால்,  பல புதிய ஆலைகள் தோன்றின. கோவை மாவட்டத்தில் மட்டும் ஏறக்குறைய அறுபது பருத்தி ஆலைகள் உள்ளன. இது தவிர சிங்காநல்லுர், [[பீளமேடு]], கணபதி, உப்பிலிபாளையம் ஆகிய இடங்களிலும், பல ஆலைகள் செயற்படுகின்றன. அதனால், இம்மாவட்டத்தில், நூற்றுக்கு அதிகமான நூற்பாலைகள் இயங்கி வருவாய் ஈட்டுகின்றன. இதனால் நிலையான, உறுதியான பொருளாதாரம் ஏற்படவும் அடித்தளமாகின்றன. கோயம்புத்தூர் புகழ் மிக்க நூற்பாலை நகரமாக உருவெடுக்கவும், [[தென்னிந்தியா]]வின் (இங்கிலாந்தினைப் போல) மான்செஸ்டர் என அழைக்கப்படவும் காரணமாக விளங்குகின்றன. இங்கு 25000 இற்கு மேல் சிறு நடுத்தர பெரிய தொழிற்சாலைகளும், [[டைடல் பூங்கா, கோயம்புத்தூர்|டைடல் பூங்கா]] மற்றும் நூற்பாலைகளும் உள்ளன. கோயம்புத்தூர் சிறந்த நீர் ஏற்றுக் குழாய் (Motor pump sets), இயந்திர பொறியமைப்பு கருவிகள் என்பவற்றின் தனி உற்பத்தி மையமாக விளங்குகிறது. 1930 இல் பைகாரா நீர்மின் திட்டம் செயற்படத் தொடங்கியதன் காரணமாக கோயம்புத்தூர் நகரம் தொழில் வளர்ச்சியில் உச்சத்தை அடைந்தது.

இந்தியாவில் முகச்சவர பிளேடுகள் தயாரிப்பதில் இம்மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 2400 இலட்சம் பிளேடுகளை, இம்மாவட்டம்  உற்பத்தி செய்கிறது.இதனக் கண்டே, பிற இந்திய மாநிலங்களிலும் பிளேடு வகைகள் தயாரிக்கப்பட்டன என்பது வரலாற்று நிகழ்வாகும்.<ref>https://dcmsme.gov.in/publications/traderep/razorblades.pdf</ref>

வரிசை 257: வரிசை 257:

இந்த மாவட்டத்திற்கு கோவையில் உள்ள [[கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்]] சேவை செய்கிறது. கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து [[சென்னை]], [[மும்பை]], [[பெங்களூர்]], [[டெல்லி]], [[ஐதராபாத்து]], [[கொல்கத்தா]], [[அகமதாபாத்]] போன்ற முக்கிய இந்திய நகரங்களுக்கும் உள்நாட்டு வானூர்திகளையும், [[சார்ஜா அமீரகம்|சார்ஜா]], [[இலங்கை]] மற்றும் [[சிங்கப்பூர்|சிங்கப்பூருக்கான]] சர்வதேச வானூர்திகளையும் இயக்கப்படுகிறது. இந்த ஓடுபாதை 9,760 அடி (2,970 மீ) நீளம் கொண்டது மற்றும் சர்வதேச விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் பரந்த உடல் மற்றும் "கொழுப்பு-வயிற்று" விமானங்களைக் கையாளும் திறன் கொண்டது. [[காங்கேயம்பாளையம்|காங்கேயம்பாளையத்தில்]] அமைந்துள்ள [[சூலூர் விமான படை தளம்|சூலூர் விமானப்படை நிலையம்]], [[இந்திய வான்படை]]யின் விமானத் தளமாகும்.

== சுற்றுலா ==
[[படிமம்:Aliyar Reservoir.JPG|thumb|ஆழியார் நீர் பிடிப்பு பகுதி]]
* [[பொள்ளாச்சி]]யில் இருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள [[வால்பாறை]] கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. வால்பாறை [[தேயிலை]]த் தோட்டங்களுக்கு பிரபலமானது.
* [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]] 90 கி.மீ தொலைவில் உள்ள [[இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா|ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்]], [[பொள்ளாச்சி]]க்கு அருகிலுள்ள [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யில் 1,400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சரணாலயத்தின் பரப்பளவு 958 கி.மீ2 ஆகும்.
* டாப் ஸ்லிப் என்பது ஆனைமலை மலைத்தொடரில் சுமார் 800 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
* [[பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம்]], தமிழ்நாட்டின் ஆனைமலை மலைத்தொடருக்கும், [[கேரளா]]வின் [[நெல்லியம்பதி]] மலைத்தொடருக்கும் இடையில் ஒரு பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. பரம்பிக்குளம், சோலையார் மற்றும் தெக்கடி உள்ளிட்ட பல ஆறுகளால் வடிகட்டப்பட்ட மலைப்பாங்கான மற்றும் பாறையான பகுதிகள் ஆகும்.
* பரம்பிக்குளம் - ஆழியார் அணைத் திட்டம் நீர்ப்பாசனம் மற்றும் மின் உற்பத்திக்காக அமைக்கப்பட்ட பரம்பிக்குளம், ஆழியார், நிரார், சோலையார், தூணக்கடவு மற்றும் பாலார் நதிகளைப் பயன்படுத்த பல்வேறு உயரங்களில் சுரங்கங்கள் மற்றும் கால்வாய்களால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அணைகள் உள்ளன.
* காரமடை வனப்பகுதியின் சுற்றுச்சூழலை, தமிழக அரசு சுற்றுலாத் தலமாக ஊக்குவிக்கிறது. கோயம்புத்தூரில் உள்ளவர்களுக்கு எளிதில் சென்றடையக்கூடிய இடத்தில் இந்த இடம் அமைந்துள்ளது. இது கோயம்புத்தூர் மாவட்டத்தில், [[காரமடை]] மலைத்தொடரின் பரளிக்காடு பகுதியில் உள்ள பில்லூருக்கு அருகில் அமைந்துள்ளது.

== ஆதாரங்கள் ==
== ஆதாரங்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/126913" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி