கோயம்புத்தூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Gowtham Sampath
சிNo edit summary
imported>Gowtham Sampath
சிNo edit summary
வரிசை 24: வரிசை 24:
|- style="vertical-align: top;"
|- style="vertical-align: top;"
| style="white-space: nowrap;" | '''[[மாவட்ட ஆட்சித் தலைவர்|ஆட்சியர்]]'''

| style="white-space: nowrap;" | '''[[மாவட்ட ஆட்சித் தலைவர்|ஆட்சியர்]]'''

| style="white-space: nowrap;" |திரு. கே.ராஜாமணி
[[இந்திய ஆட்சிப் பணி|இ.ஆ.ப]]

| style="white-space: nowrap;" |திரு. கு. இராசாமணி
[[இந்திய ஆட்சிப் பணி|இ. ஆ. ப]]

|- style="vertical-align: top;"
|- style="vertical-align: top;"
| style="white-space: nowrap;" | '''[[காவல்துறைக் கண்காணிப்பாளர்|காவல்துறைக்
கண்காணிப்பாளர்]]'''

| style="white-space: nowrap;" | '''[[காவல்துறைக் கண்காணிப்பாளர்|காவல்துறைக்
கண்காணிப்பாளர்]]'''

| style="white-space: nowrap;" |திரு. சுஜித்குமார்
[[இந்தியக் காவல் பணி|இ.கா.ப]]
| style="white-space: nowrap;" |திரு. சுஜித்குமார்
[[இந்தியக் காவல் பணி|இ. கா. ப]]
|- style="vertical-align: top;"
|- style="vertical-align: top;"
| '''[[தமிழக மாநகராட்சிகள்|மாநகராட்சி]]'''
| '''[[தமிழக மாநகராட்சிகள்|மாநகராட்சி]]'''
வரிசை 72: வரிசை 72:
|- style="vertical-align: top;"
|- style="vertical-align: top;"

'''கோயம்புத்தூர் மாவட்டம்''' (''Coimbatore district'') [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் [[கோயம்புத்தூர்]] ஆகும். இந்த மாவட்டம் 4723 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.
'''கோயம்புத்தூர் மாவட்டம்''' (''Coimbatore district'') [[இந்தியா|இந்திய]] மாநிலமான, [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் [[கோயம்புத்தூர்]] ஆகும். இந்த மாவட்டம் 4723 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.

பொருளாதாரத்திலும், தொழில் துறையிலும் முன்னேற்றமடைந்த தமிழக மாவட்டங்களில் இதுவும் ஒன்று. கோயம்புத்தூர் தமிழ்நாட்டில் சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த ஒரு நகரம் ஆகும். இது [[தென்னிந்தியா]]வின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் துணி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம் [[நொய்யல் ஆறு|நொய்யலாற்றின்]] கரையில் அமைந்துள்ளது. இது சுருக்கமாக ''கோவை'' என்று அழைக்கப்படுகிறது. தொழில் துறை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது இங்கு தடையின்றிப் பெறப்படும் குடிநீரும், மின்சாரமும் ஆகும்.

அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/126916" இருந்து மீள்விக்கப்பட்டது