கோயம்புத்தூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
கோயம்புத்தூர் மாவட்டம் (மூலத்தை காட்டு)
16:46, 28 செப்டம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்
, 28 செப்டம்பர் 20202401:4900:3603:7287:1:1:42D6:5BC (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3037281 இல்லாது செய்யப்பட்டது
imported>Gowtham Sampath சி (2401:4900:3603:7287:1:1:42D6:5BCஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) |
imported>Gowtham Sampath சி (2401:4900:3603:7287:1:1:42D6:5BC (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3037281 இல்லாது செய்யப்பட்டது) |
||
வரிசை 76: | வரிசை 76: | ||
பொருளாதாரத்திலும், தொழில் துறையிலும் முன்னேற்றமடைந்த தமிழக மாவட்டங்களில் இதுவும் ஒன்று. கோயம்புத்தூர் தமிழ்நாட்டில் சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த ஒரு நகரம் ஆகும். இது [[தென்னிந்தியா]]வின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் துணி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம் [[நொய்யல் ஆறு|நொய்யலாற்றின்]] கரையில் அமைந்துள்ளது. இது சுருக்கமாக ''கோவை'' என்று அழைக்கப்படுகிறது. தொழில் துறை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது இங்கு தடையின்றிப் பெறப்படும் குடிநீரும், மின்சாரமும் ஆகும். | பொருளாதாரத்திலும், தொழில் துறையிலும் முன்னேற்றமடைந்த தமிழக மாவட்டங்களில் இதுவும் ஒன்று. கோயம்புத்தூர் தமிழ்நாட்டில் சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த ஒரு நகரம் ஆகும். இது [[தென்னிந்தியா]]வின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் துணி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம் [[நொய்யல் ஆறு|நொய்யலாற்றின்]] கரையில் அமைந்துள்ளது. இது சுருக்கமாக ''கோவை'' என்று அழைக்கப்படுகிறது. தொழில் துறை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது இங்கு தடையின்றிப் பெறப்படும் குடிநீரும், மின்சாரமும் ஆகும். | ||
பழைமை வாய்ந்த [[கொங்கு நாடு|கொங்கு நாட்டின்]] ஒரு பகுதியாய் திகழ்ந்த இம்மாவட்டத்தில் | பழைமை வாய்ந்த [[கொங்கு நாடு|கொங்கு நாட்டின்]] ஒரு பகுதியாய் திகழ்ந்த இம்மாவட்டத்தில் [[கோசர்]] இன மக்கள் கோசம்புத்துர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் வாழ்ந்த இடமான கோசம்புத்தூர் காலப்போக்கில் பெயர் மருவி கோயம்புத்தூர் என்றே அழைக்கப்படுகிறது.<ref>{{Cite book|last=S. Krishnaswami Aiyangar|title=Some Contributions of South India to Indian Culture| year=2009| publisher=BiblioBazaar| isbn=978-1-113-17175-7| page=27| url=https://books.google.com/books?id=UuFEQjoMJwkC&pg=PA27}}</ref> கோயம்புத்தூர் முற்காலச் சோழனாகிய கரிகாலனின் ஆட்சிக் காலமான இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது. இதனை [[இராஷ்டிரகூடர்|இராட்டிரகூடர்கள்]], [[சாளுக்கியர்|சாளுக்கியர்கள்]], [[பாண்டியர்|பாண்டியர்கள்]], [[போசளப் பேரரசு|ஹொய்சாளர்கள்]], [[விஜயநகரப் பேரரசு]] ஆகிய பேரரசுகள் ஆட்சி புரிந்துள்ளன. | ||
== வரலாறு == | == வரலாறு == |