→பயிர்கள்
imported>Gowtham Sampath சி (update ....) |
|||
வரிசை 219: | வரிசை 219: | ||
=== பயிர்கள் === | === பயிர்கள் === | ||
[[நெல்]], [[சோளம்]], [[கம்பு]], [[கேழ்வரகு|ராகி]], [[தினை]], [[சாமை]], [[வரகு]] முதலிய பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. பயிறு வகைகளில் [[துவரை]] [[உளுந்து]], [[கொள்ளு]], [[மொச்சை]], [[கடலை]] போன்ற பயிர் வகைகளும் சாகுபடி ஆகின்றன. பணப்பயிர்களான [[பருத்தி]], [[நிலக்கடலை]], [[புகையிலை]], [[கரும்பு]], [[தென்னை|தேங்காய்]], [[வாழை]], [[மஞ்சள் (மூலிகை)|மஞ்சள்]] போன்றவைகளும் பயிராகின்றன. பயிர் செய்யப் படும் பரப்பு, மொத்த நிலப்பரப்பில் 1,16,000 ஹெக்டர்கள். [[கோயம்புத்தூர்]], [[பொள்ளாச்சி]], [[உடுமலைப்பேட்டை]] வட்டங்களில் [[அமராவதி]], [[பவானி]], [[ஆழியாறு]] ஆகியவற்றின் பாசன வசதியால் [[நெல்]] மிகுதியாக பயிரிடப்படுகின்றது. பல்லடம் வட்டாரத்தில் பழவகைகள் அதிக அளவில் விளைவிக்கப் படுகின்றன. கோவை மாவட்டம் முழுவதும் தேங்காய் உற்பத்தி, மற்ற மாவட்டங்களை விட அதிகமாகும். [[திருப்பூர்]], [[அவிநாசி]] ஊர்களில் விளையும் [[எலுமிச்சை]] தரம் அதிகமுள்ளவையாகக் கருதப்படுகின்றன. அதேபோல, பொள்ளாச்சி வட்டாரத்தின் [[வெற்றிலை]], இந்திய அளவில் புகழ் பெற்றவை ஆகும். [[ஆனை மலை]]யில் விளைவிக்கப்படும், [[ஏலக்காய்]], சின்கோனா, [[இரப்பர்]] மரங்களின் விளைச்சலாலும், இம்மாவட்ட வேளாண் குடிமக்கள் நல்ல பொருளாதார நிலைகளை அடைந்துள்ளனர். | [[நெல்]], [[சோளம்]], [[கம்பு]], [[கேழ்வரகு|ராகி]], [[தினை]], [[சாமை]], [[வரகு]] முதலிய பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. பயிறு வகைகளில் [[துவரை]] [[உளுந்து]], [[கொள்ளு]], [[மொச்சை]], [[கடலை]] போன்ற பயிர் வகைகளும் சாகுபடி ஆகின்றன. பணப்பயிர்களான [[பருத்தி]], [[நிலக்கடலை]], [[புகையிலை]], [[கரும்பு]], [[தென்னை|தேங்காய்]], [[வாழை]], [[மஞ்சள் (மூலிகை)|மஞ்சள்]] போன்றவைகளும் பயிராகின்றன. பயிர் செய்யப் படும் பரப்பு, மொத்த நிலப்பரப்பில் 1,16,000 ஹெக்டர்கள். [[கோயம்புத்தூர்]], [[பொள்ளாச்சி]], [[தாராபுரம்]], [[உடுமலைப்பேட்டை]] வட்டங்களில் [[அமராவதி]], [[பவானி]], [[ஆழியாறு]] ஆகியவற்றின் பாசன வசதியால் [[நெல்]] மிகுதியாக பயிரிடப்படுகின்றது. பல்லடம் வட்டாரத்தில் பழவகைகள் அதிக அளவில் விளைவிக்கப் படுகின்றன. கோவை மாவட்டம் முழுவதும் தேங்காய் உற்பத்தி, மற்ற மாவட்டங்களை விட அதிகமாகும். [[திருப்பூர்]], [[அவிநாசி]] ஊர்களில் விளையும் [[எலுமிச்சை]] தரம் அதிகமுள்ளவையாகக் கருதப்படுகின்றன. அதேபோல, பொள்ளாச்சி வட்டாரத்தின் [[வெற்றிலை]], இந்திய அளவில் புகழ் பெற்றவை ஆகும். [[ஆனை மலை]]யில் விளைவிக்கப்படும், [[ஏலக்காய்]], சின்கோனா, [[இரப்பர்]] மரங்களின் விளைச்சலாலும், இம்மாவட்ட வேளாண் குடிமக்கள் நல்ல பொருளாதார நிலைகளை அடைந்துள்ளனர். | ||
=== ஆறுகள் === | === ஆறுகள் === |