கோயம்புத்தூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
கோயம்புத்தூர் மாவட்டம் (மூலத்தை காட்டு)
12:06, 13 நவம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்
, 13 நவம்பர் 2021தானியங்கி திருத்தம்
imported>Bharathigwthm (→top: இலக்கணப் பிழைத்திருத்தம்) |
imported>AswnBot சி (தானியங்கி திருத்தம்) |
||
வரிசை 114: | வரிசை 114: | ||
1550களில் மதுரையில் விசய நகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள் கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில் உருவெடுத்தனர்.<ref name="Palayakkarar">{{cite news|title=The land called Kongunad|url=http://www.hindu.com/mp/2005/11/19/stories/2005111902090200.htm|accessdate=9 June 2010|newspaper=[[தி இந்து]]|date=19 November 2005|archivedate=29 மார்ச் 2006|archiveurl=https://web.archive.org/web/20060329231820/http://www.hindu.com/mp/2005/11/19/stories/2005111902090200.htm|deadurl=dead}}</ref> 1700 களில் [[மதுரை நாயக்கர்கள்|மதுரை நாயக்கர்களுக்கும்]] [[மைசூர் அரசு|மைசூர் மன்னர்களுக்குமிடையே]] கோயம்புத்தூரில் போர் நடைபெற்றது. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது. | 1550களில் மதுரையில் விசய நகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள் கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில் உருவெடுத்தனர்.<ref name="Palayakkarar">{{cite news|title=The land called Kongunad|url=http://www.hindu.com/mp/2005/11/19/stories/2005111902090200.htm|accessdate=9 June 2010|newspaper=[[தி இந்து]]|date=19 November 2005|archivedate=29 மார்ச் 2006|archiveurl=https://web.archive.org/web/20060329231820/http://www.hindu.com/mp/2005/11/19/stories/2005111902090200.htm|deadurl=dead}}</ref> 1700 களில் [[மதுரை நாயக்கர்கள்|மதுரை நாயக்கர்களுக்கும்]] [[மைசூர் அரசு|மைசூர் மன்னர்களுக்குமிடையே]] கோயம்புத்தூரில் போர் நடைபெற்றது. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது. | ||
பழங்குடியினரின் ஆதிக்கம் இவ்விடத்தில் வெகு காலம் நீடிக்கவில்லை. [[இராஷ்டிரகூடர்]]களிடம் இப்பகுதி சில காலம் இருந்து பின்னர் [[இராஜராஜ சோழன்]] காலத்தில் [[சோழர்]] கைக்கு மாறியது.<ref name="Cholas">{{cite news|last=Vanavarayar|first=Shankar|title=Scripting history|url=http://www.hindu.com/mp/2010/06/21/stories/2010062151120400.htm|accessdate=9 May 2011|newspaper=[[ | பழங்குடியினரின் ஆதிக்கம் இவ்விடத்தில் வெகு காலம் நீடிக்கவில்லை. [[இராஷ்டிரகூடர்]]களிடம் இப்பகுதி சில காலம் இருந்து பின்னர் [[இராஜராஜ சோழன்]] காலத்தில் [[சோழர்]] கைக்கு மாறியது.<ref name="Cholas">{{cite news|last=Vanavarayar|first=Shankar|title=Scripting history|url=http://www.hindu.com/mp/2010/06/21/stories/2010062151120400.htm|accessdate=9 May 2011|newspaper=[[தி இந்து]]|date=21 June 2010|archivedate=10 நவம்பர் 2012|archiveurl=https://web.archive.org/web/20121110160431/http://www.hindu.com/mp/2010/06/21/stories/2010062151120400.htm|deadurl=dead}}</ref><ref name="Cholaroad">{{cite news|last=M|first=Soundariya Preetha|title=Tale of an ancient road|url=http://www.hindu.com/2007/06/30/stories/2007063054660500.htm|accessdate=9 May 2011|date=30 June 2007|work=[[தி இந்து]]|archivedate=3 ஜூலை 2007|archiveurl=https://web.archive.org/web/20070703062941/http://www.hindu.com/2007/06/30/stories/2007063054660500.htm|deadurl=dead}}</ref> சோழ அரசு வீழ்ச்சி அடைந்த பின் கொங்கு நாடு [[சாளுக்கியர்]]களாலும் பின்னர் [[பாண்டியர்]]களாலும் ஆளப்பட்டது. பாண்டியர்களின் ஆட்சியில் உள் நாட்டுப் பிரச்சினைகள் ஏற்பட்ட போது, [[தில்லி சுல்தானகம்|டெல்லி சுல்தான்]] தலையிட்டதனால், இப்பகுதி [[மதுரை சுல்தானகம்|மதுரை சுல்தானின்]] கைக்கு மாறியது. இவர்களிடமிருந்து இப்பகுதியினை 1377-78 ஆம் ஆண்டு காலத்தில் [[விஜயநகரப் பேரரசு|விஜய நகரப் பேரரசு]] கைப்பற்றியது{{cn}}. இதற்குப் பின் இப்பகுதியினை [[மதுரை நாயக்கர்கள்]] ஆண்டனர்.<ref name="Palayakkarar">{{cite news|title = The land called Kongunad |url=http://www.hindu.com/mp/2005/11/19/stories/2005111902090200.htm|accessdate=9 June 2010|newspaper=[[தி இந்து]]|date=19 November 2005}}</ref> | ||
1760 களில் மைசூரை ஹைதர் அலி கைப்பற்றினார். அவர் பிரித்தானியருக்கு எதிராகச் செயற்பட்டார். ஆற்காடு நவாப் தோழமையில் பிரித்தானியர் இப்பகுதியில் வேரூன்றுவதை தடுத்தார். இதனை அவரது வாரிசான திப்பு சுல்தான் தொடர்ந்தார். 1799 ஆம் ஆண்டு அவரது மறைவு வரை திப்பு சுல்தான் பிரித்தானியருடன் பல போர்களை நடத்தினார். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு மைசூர் முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. | 1760 களில் மைசூரை ஹைதர் அலி கைப்பற்றினார். அவர் பிரித்தானியருக்கு எதிராகச் செயற்பட்டார். ஆற்காடு நவாப் தோழமையில் பிரித்தானியர் இப்பகுதியில் வேரூன்றுவதை தடுத்தார். இதனை அவரது வாரிசான திப்பு சுல்தான் தொடர்ந்தார். 1799 ஆம் ஆண்டு அவரது மறைவு வரை திப்பு சுல்தான் பிரித்தானியருடன் பல போர்களை நடத்தினார். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு மைசூர் முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. |