தமிழ் எழுத்து முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
வரிசை 53: வரிசை 53:
  | caption2 =  
  | caption2 =  
  }}
  }}
=== உயிரெழுத்துகள் (12) ===
== உயிரெழுத்துகள் (12) ==
{{Main|உயிரெழுத்து}}
{{Main|உயிரெழுத்து}}
உயிரெழுத்துகளில் '''அ''', '''இ''', '''உ''', '''எ''', '''ஒ''' என்னும் ஐந்து எழுத்துகள் குறைந்த ஒலியளவு கொண்டவை இதனால் இவை "குறில்கள்" என்றும், கூடிய ஒலிப்பளவு கொண்ட '''ஆ''', '''ஈ''', '''ஊ''', '''ஏ''', '''ஓ''' என்னும் எழுத்துகள் "நெடில்கள்" என்றும் குறிக்கப்படுகின்றன. '''ஐ''', '''ஔ''' என்னும் இரு எழுத்துகளும் கூட்டெழுத்துகள். இவை முறையே '''அ''' + '''இ''', '''அ''' + '''ஒ''' என்னும் சேர்க்கையால் உருவாகும் ஒலிப்புகளைக் குறிக்கின்றன. தொல்காப்பியர் காலத் தமிழ் எழுத்து முறையில், ஏகாரமும், ஓகாரமும் மேல் புள்ளி பெற்று எகரத்தையும், ஒகரத்தையும் குறித்தன. பிற்காலத்தில் 18-ஆம் நூற்றாண்டுக்கு முன்புவரை எகரம், ஏகாரம் என்னும் இரண்டும் '''எ''' என்னும் எழுத்தாலும், ஒகரம், ஓகாரம் என்னும் இரண்டும் '''ஒ''' என்னும் எழுத்தாலும் குறிக்கப்பட்டன. இந்தக் குழப்பத்தைப் போக்குவதற்காக 18-ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் எனப்பட்ட இத்தாலிய மதபோதகரான கான்சுடண்டைன் பெசுக்கி என்பார் நெடிலைக் குறிக்க சுழிகளைப் பயன்படுத்தும் முறையைக் கையாண்டார். ஓகாரத்தைக் குறிக்க அவரது முறையே இன்றும் பயன்பட்டு வருகிறது. ஆனாலும் ஏகாரத்தைக் குறிக்க அவரது சுழிப்பு முறை இன்று பயன்பாட்டில் இல்லை. அதற்குப் பதிலாக '''எ''' என்னும் எழுத்தின் நிலைக்குத்துக் கோட்டில் கீழ் முனையில் இருந்து இடப்பக்கம் சாய்ந்த கீழ் நோக்கிய கோடொன்றைச் ('''இடப்புறச் சாய்வுக் கீற்று''') சேர்த்து இப்போது '''ஏ''' என எழுதப்படுகிறது. 20-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் '''ஐ''', '''ஔ''' ஆகிய எழுத்துகளைக் கைவிட்டு, '''அய்''', '''அவ்''' என்று எழுதவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனாலும் இக்கோரிக்கை இன்றுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

வரிசை 87: வரிசை 87:
|}
|}

=== மெய்யெழுத்துகள் (18) ===
== மெய்யெழுத்துகள் (18) ==
{{Main|மெய்யெழுத்து}}
{{Main|மெய்யெழுத்து}}
பிற இந்திய மொழி எழுத்துமுறைகளைப் போலவே தமிழிலும் அகரமேறிய மெய்களே அடிப்படைக் குறியீடுகளாக இருக்கின்றன. இவற்றுக்கு மேலே புள்ளி இடுவதன் மூலம் மெய்யொலிகள் குறிக்கப்படுகின்றன. '''''மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்''''' என்று தொல்காப்பியம் குறிப்பிடுவதில் இருந்து இது பழமையான வழக்கு என்பதை அறிந்துகொள்ள முடியும். பிற்காலத்தில், பனையோலையில் எழுத்தாணி கொண்டு எழுதும்போது பனையோலை கிழிந்து விடுவதைத் தவிர்ப்பதற்காகப் புள்ளியிடும் முறை கைவிடப்பட்டது. அப்போது, மெய்யெழுத்துகளும், அகர உயிர்மெய்களும் ஒரே மாதிரியாகவே குறிக்கப்பட்டு வந்தன. மயக்கத்தைத் தவிர்க்கும் பொருட்டுப் பிற்காலத்தில் மீண்டும் புள்ளியிடும் வழக்கம் புழக்கத்துக்கு வந்தது.

வரிசை 116: வரிசை 116:
</div>
</div>

=== உயிர்மெய்யெழுத்துகள் (216) ===
== உயிர்மெய்யெழுத்துகள் (216) ==
{{Main|உயிர்மெய் எழுத்துகள்}}
{{Main|உயிர்மெய் எழுத்துகள்}}
உயிரும் மெய்யும் சேர்ந்து உருவாகும் ஒலிகளைக் குறிப்பன உயிர்மெய் எழுத்துகள் ஆகும். உயிர்மெய் எழுத்துகளின் வடிவங்கள் குறித்துத் [[தொல்காப்பியம்]], எழுத்ததிகாரத்தில் 17-ஆவது நூற்பா கூறுகிறது. இதன்படி மெய் அகரத்தோடு கூடும்போது உருவம் திரிபடையாமல் இருக்கும். பிற உயிர்களோடு சேரும்போது உருவம் திரிபு அடையும். திரிபடையும் எழுத்துகள், பின்வருமாறு திரிபடைகின்றன:

வரிசை 156: வரிசை 156:
{{தமிழ் அரிச்சுவடி}}
{{தமிழ் அரிச்சுவடி}}

=== ஆய்த எழுத்து (1) ===
== ஆய்த எழுத்து (1) ==
{{Main|ஆய்த எழுத்து}}
{{Main|ஆய்த எழுத்து}}
அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி என பல பெயர்களுள்ள ஆய்த எழுத்து.

வரிசை 169: வரிசை 169:
|}
|}

=== தமிழில் கிரந்த எழுத்துகள் ===
== தமிழில் கிரந்த எழுத்துகள் ==
[[கிரந்தம்]] தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலும் கேரளத்திலும் [[சமசுகிருதம்|சமசுகிருத]] மொழியில் இருந்து தோன்றி தமிழில் பயன்படுத்தப்பட்ட சொற்களை எழுதப் பயன்பட்ட ஓர் இலிபி (எழுத்து முறை). இருபதாம் நூற்றாண்டில் [[தேவநாகரி]] எழுத்துகள் பிரபலமடைந்ததாலும் தமிழ்நாட்டில் [[திராவிட இயக்கம்]] சமற்கிருதம் மீது பொதுவாக செய்த தாக்கத்தாலும் கிரந்தத்தின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/12834" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி