ஆலமரத்துப்பட்டி (விருதுநகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Neechalkaran
No edit summary
imported>சத்திரத்தான்
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox settlement
{{Infobox settlement
| name                    = ஆலமரத்துப்பட்டி
| name                    = ஆலமரத்துப்பட்டி
வரிசை 41: வரிசை 40:
| population_demonym      =  
| population_demonym      =  
| population_footnotes    =  
| population_footnotes    =  
| demographics_type1      = Languages
| demographics_type1      = மொழி
| demographics1_title1    = Official
| demographics1_title1    = அலுவல்
| demographics1_info1    = [[தமிழ்l]]
| demographics1_info1    = [[தமிழ்]]
| timezone1              = [[இந்திய சீர் நேரம்|IST]]
| timezone1              = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]
| utc_offset1            = +5:30
| utc_offset1            = +5:30
| postal_code_type        = [[அஞ்சல் குறியீட்டு எண்|PIN]]
| postal_code_type        = [[அஞ்சல் குறியீட்டு எண்|PIN]]
| postal_code            = 626130
| postal_code            = 626130
| area_code_type          = Telephone code
| area_code_type          = தொலைபேசி குறியீடு
| area_code              = 91 4562
| area_code              = 91 4562
| registration_plate      = TN 67
| registration_plate      = தநா 67
| website                =  
| website                =  
| footnotes              =  
| footnotes              =  
}}
}}
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]] அமைந்துள்ள '''ஆலமரத்துப்பட்டி''' கிராமம் [[திருத்தங்கல்|திருத்தங்கலிலிருந்து]] 4 [[கிலோமீட்டர்]] தொலைவிலும் [[சிவகாசி|சிவகாசியிலிருந்து]] 6 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. ஆலமரத்துப்பட்டியைச் சுற்றி செங்கமலப்பட்டி, நாரணாபுரம், செல்லையநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களும், திருத்தங்கல், சிவகாசி ஆகிய நகரங்களும் உள்ளன.
'''ஆலமரத்துப்பட்டி''' (''Alamarathupatti'') என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]] சிவகாசி வட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.<ref>{{cite news |title=This teacher cleaned a village and raised a generation |url=https://timesofindia.indiatimes.com/city/chennai/this-teacher-cleaned-a-village-and-raised-a-generation/articleshow/92540615.cms |access-date=18 June 2024 |work=[[The Times of India]] |date=29 June 2022}}</ref><ref>{{cite web |title=R8.3.4 DPR Frozen Status Report {{!}} State: TAMIL NADU, District: VIRUDHUNAGAR, Block :SIVAKASI, Panchayat: Alamarathupatti |url=https://mnregaweb4.nic.in/netnrega/state_html/work_cat_freeze_detail.aspx?state_name=TAMIL%20NADU&state_code=29&district_name=VIRUDHUNAGAR&district_code=2924&block_name=SIVAKASI&block_code=2924009&panchayat_name=Alamarathupatti&panchayat_code=2924009001&fin_year=2017-2018&source=national&Digest=pXu2AcYEv6A6w6Q1I4eO9A |website=The Mahatma Gandhi National Rural Employment Guarantee Act |access-date=18 June 2024}}</ref>
 
==அமைவிடம்==
ஆலமரத்துப்பட்டி [[திருத்தங்கல்|திருத்தங்கலிலிருந்து]] 4 [[கிலோமீட்டர்]] தொலைவிலும் [[சிவகாசி|சிவகாசியிலிருந்து]] 6 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. ஆலமரத்துப்பட்டியைச் சுற்றி செங்கமலப்பட்டி, நாரணாபுரம், செல்லையநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களும், திருத்தங்கல், சிவகாசி ஆகிய நகரங்களும் உள்ளன.


இக்கிராமத்தில் மிகப் பழமையான அரசமரமும், காளி கோவிலும், கிருட்டிணர் கோவிலும் அமைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் திருவிழா மிக விமரிசையாக இக்கிராமத்தில் நடைபெறும். திருவிழாவின் போது நாராயணர் மற்றும் நாச்சியார் சுவாமி சிலைகள், [[திருத்தங்கல்|திருத்தங்கலிலிருந்து]] பல்லக்கில் கொண்டு வரப்பட்டு பூசை செய்யப்படும். இப்பல்லக்கை கிராம மக்களே சுமந்து வருவர். இக்கிராமத்தில் நுழையும் இடத்தில் முக்கு பிள்ளையார் கோயில் உள்ளது. புதிய முயற்சிகளில், புதிய வேலைகளில் ஈடுபடும் போது  முக்கு பிள்ளையாரை வணங்கிச் செல்வர்.
இக்கிராமத்தில் மிகப் பழமையான அரசமரமும், காளி கோவிலும், கிருட்டிணர் கோவிலும் அமைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் திருவிழா மிக விமரிசையாக இக்கிராமத்தில் நடைபெறும். திருவிழாவின் போது நாராயணர் மற்றும் நாச்சியார் சுவாமி சிலைகள், [[திருத்தங்கல்|திருத்தங்கலிலிருந்து]] பல்லக்கில் கொண்டு வரப்பட்டு பூசை செய்யப்படும். இப்பல்லக்கை கிராம மக்களே சுமந்து வருவர். இக்கிராமத்தில் நுழையும் இடத்தில் முக்கு பிள்ளையார் கோயில் உள்ளது. புதிய முயற்சிகளில், புதிய வேலைகளில் ஈடுபடும் போது  முக்கு பிள்ளையாரை வணங்கிச் செல்வர்.


== முக்கிய நபர்கள் ==
இக்கிராமத்தில் முதலில் குடியேறிய நாகம்மா நாயுடு குடும்பத்தினா்,மற்றவர்களுக்கு நிலங்களை தானமாக வழங்கினர். சனார்த்தனன், சங்கரப்பன் மற்றும் சின்னையன் ஆகியோா் சமூக நல்லிணக்கதிற்கு பாடுபட்டனர். இக்கிராமத்திலிருந்து முன்னாள் தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராக திரு.பாலகங்காதரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய சுதந்திர போராட்டத்தில் இக் கிராமத்திலிருந்து பலர் கலந்து கொண்டு, பெல்லாரி சிறையில் 2 ஆண்டுகள் வரை தண்டனைப் பெற்றனர்.
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/129584" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி