32,497
தொகுப்புகள்
("thumb|250px|right|தியன் தான் புத்தர் சிலை. போ லின் துறவிகள் மடம், [[லந்தாவு தீவு, ஹொங்கொங்]] '''பௌத்தம்''' அல்லது '''பௌத்த சமயம்''' (''Buddhism'', பாள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 9: | வரிசை 9: | ||
உலகின் தோற்றம் பற்றிப் பல சமயங்களில் உறுதியுடன் தகவல்கள் தரப்பட்டுள்ளன. பொதுவாக, பிற சமயங்கள் உலகைத் தோற்றுவித்த ஒன்றைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்கின்றன. பௌத்தம் இக்கேள்வியைத் தேவையற்ற ஒன்றாகக் கருதி, விடையை நோக்கிக் கற்பனைக் கதைகளைத் தர மறுக்கின்றது. உலகம் இருக்கின்றது, அதுவே பெளத்தத்தின் முடிவு. தேவையேற்படின், இவ்வுலகம் முந்தி இருந்த உலகத்தில் இருந்து கர்ம விதிகளுக்கமைய வந்தது எனக் கொள்ளலாம். எப்படி ஒரு மரம் விதையில் இருந்து வந்ததோ, எப்படி விதை மரத்தில் இருந்து வந்ததோ அப்படியே.<ref>Buddhism: a non-theistic religion by Helmuth vo Glasenapd</ref> | உலகின் தோற்றம் பற்றிப் பல சமயங்களில் உறுதியுடன் தகவல்கள் தரப்பட்டுள்ளன. பொதுவாக, பிற சமயங்கள் உலகைத் தோற்றுவித்த ஒன்றைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்கின்றன. பௌத்தம் இக்கேள்வியைத் தேவையற்ற ஒன்றாகக் கருதி, விடையை நோக்கிக் கற்பனைக் கதைகளைத் தர மறுக்கின்றது. உலகம் இருக்கின்றது, அதுவே பெளத்தத்தின் முடிவு. தேவையேற்படின், இவ்வுலகம் முந்தி இருந்த உலகத்தில் இருந்து கர்ம விதிகளுக்கமைய வந்தது எனக் கொள்ளலாம். எப்படி ஒரு மரம் விதையில் இருந்து வந்ததோ, எப்படி விதை மரத்தில் இருந்து வந்ததோ அப்படியே.<ref>Buddhism: a non-theistic religion by Helmuth vo Glasenapd</ref> | ||
== சார்பிற்தோற்றக் கொள்கை == | |||
கடவுள் அல்லது ஒரு ஒருமிய சக்தி உலகைத் தோற்றுவிக்கவில்லை என்பது பெளத்தத்தில், புத்தர் போதனைகளில் முக்கிய ஒரு கொள்கை. இக்கொள்கையைத் தமிழில் சார்பிற்றோற்றக் கொள்கை என்றும் சமஸ்கிருதத்தில் பிரதித்தியசமுப்பாதம் என்றும் ஆங்கிலத்தில் Dependent Origination என்றும் கூறுவர். | கடவுள் அல்லது ஒரு ஒருமிய சக்தி உலகைத் தோற்றுவிக்கவில்லை என்பது பெளத்தத்தில், புத்தர் போதனைகளில் முக்கிய ஒரு கொள்கை. இக்கொள்கையைத் தமிழில் சார்பிற்றோற்றக் கொள்கை என்றும் சமஸ்கிருதத்தில் பிரதித்தியசமுப்பாதம் என்றும் ஆங்கிலத்தில் Dependent Origination என்றும் கூறுவர். | ||
வரிசை 151: | வரிசை 151: | ||
* [[வஜ்ரயான பௌத்தம்|வஜ்ரயானம்]] [[திபெத்]], [[நேபாளம்]], [[பூடான்]], [[மங்கோலியா]] ஆகியவற்றிலும், [[ரஷ்யா]]வின் , [[சைபீரியா]] பகுதிகள், இந்தியா ஆகிய நாடுகளின் சில பகுதிகளிலும் பின்பற்றப்பட்டு வருகின்றது. இரசியக் கூட்டமைப்பில் கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள [[கால்மீக்கியா]], பண்பாட்டு அடிப்படையில் மங்கோலியாவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதால், அதன் பௌத்தம் மேல் நாட்டுப் பௌத்தத்தைவிட ஆசியப் பௌத்தத்துடனேயே சேர்த்துக் கணிக்கப்படுகிறது. | * [[வஜ்ரயான பௌத்தம்|வஜ்ரயானம்]] [[திபெத்]], [[நேபாளம்]], [[பூடான்]], [[மங்கோலியா]] ஆகியவற்றிலும், [[ரஷ்யா]]வின் , [[சைபீரியா]] பகுதிகள், இந்தியா ஆகிய நாடுகளின் சில பகுதிகளிலும் பின்பற்றப்பட்டு வருகின்றது. இரசியக் கூட்டமைப்பில் கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள [[கால்மீக்கியா]], பண்பாட்டு அடிப்படையில் மங்கோலியாவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதால், அதன் பௌத்தம் மேல் நாட்டுப் பௌத்தத்தைவிட ஆசியப் பௌத்தத்துடனேயே சேர்த்துக் கணிக்கப்படுகிறது. | ||
== பெளத்தமும் அறிவியலும் == | |||
பிற சமயங்கள் போலன்று பௌத்தம் அறிவியலின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள தயங்குவதில்லை. ரிபற்ரன் தலாய் லாமாவின் பின்வரும் கூற்று இதை தெளிவுறுத்துகின்றது. "பொளத்ததில் மெய்ப்பொருள் புரிதலை நோக்கிய தேடல் சீரிய ஆராய்ச்சியனால் (critical investigation) மேற்கொள்ளப்படுகின்றது. அறிவியலின் முடிவானது பெளத்தத்தின் கூற்றுக்களில் ஏதாவதொன்றை பிழை என்று நிரூபிக்குமானால், அறிவியலை ஏற்று அந்தக் கூற்றை பெளத்ததில் இருந்து விலக்கிவிடவேண்டும்."<ref>Dalai Lama. (2005). ''The Universe in a Single Atom: The convergence of science and spirituality''. New York: Morgan Road Books.</ref> | பிற சமயங்கள் போலன்று பௌத்தம் அறிவியலின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள தயங்குவதில்லை. ரிபற்ரன் தலாய் லாமாவின் பின்வரும் கூற்று இதை தெளிவுறுத்துகின்றது. "பொளத்ததில் மெய்ப்பொருள் புரிதலை நோக்கிய தேடல் சீரிய ஆராய்ச்சியனால் (critical investigation) மேற்கொள்ளப்படுகின்றது. அறிவியலின் முடிவானது பெளத்தத்தின் கூற்றுக்களில் ஏதாவதொன்றை பிழை என்று நிரூபிக்குமானால், அறிவியலை ஏற்று அந்தக் கூற்றை பெளத்ததில் இருந்து விலக்கிவிடவேண்டும்."<ref>Dalai Lama. (2005). ''The Universe in a Single Atom: The convergence of science and spirituality''. New York: Morgan Road Books.</ref> | ||
வரிசை 178: | வரிசை 178: | ||
* ராஜ் கொளதமன். (2004). ''க. அயோத்திதாசர் ஆய்வுகள்.'' சென்னை: காலச்சுவடு பதிப்பகம். | * ராஜ் கொளதமன். (2004). ''க. அயோத்திதாசர் ஆய்வுகள்.'' சென்னை: காலச்சுவடு பதிப்பகம். | ||
== தமிழரும் பெளத்தமும் == | |||
* [http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=491&Itemid=60 சோழர் காலத்தில் தமிழும் பெளத்தமும் - பீட்டர் சல்க்] | * [http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=491&Itemid=60 சோழர் காலத்தில் தமிழும் பெளத்தமும் - பீட்டர் சல்க்] | ||
* [http://www.intamm.com/education/budd.htm The Role of Buddhist and Jain Schools in Tamil Educational System] | * [http://www.intamm.com/education/budd.htm The Role of Buddhist and Jain Schools in Tamil Educational System] |
தொகுப்புகள்