இராவண காவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''இராவண காவியம்''' எனும் நூல், இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழியில் தோன்றிய காவியங்களுள் ஒன்று. திராவிட இயக்கத்தின் தாக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 15: வரிசை 15:
==கதை==
==கதை==
[[இராவணன்|இராவண காவியம்]] பின்வரும் பகுதிகளைக் கொண்டுள்ளது.

===இராவணனின் இல்லறம்===
==இராவணனின் இல்லறம்==

இரண்டாம் கடல்கோளுக்குப் பின்னர்த் தோன்றிய இலங்கையில் [[விச்சிரவாவு]] என்ற மன்னர், தமிழகத்தினை ஆண்டுவந்தார். அவருடைய மனைவியின் பெயர் [[கேகசி]]. இவர்கள் இருவருக்கும் [[இராவணன்]], [[கும்பகன்னன்]], [[விபீடணன்]] என மூன்று ஆண் குழந்தைகளும், [[சூர்ப்பணகை|சூர்ப்பனகை]] என்ற பெண் பிள்ளையும் பிறந்தனர். விச்சிரவாவின் மரணத்திற்கு பிறகு [[இராவணன்]] தமிழகத்தினை ஆண்டார்.முல்லை நாட்டு மன்னன் [[மாயோன்|மாயோனின்]] மகள் [[மண்டோதரி|வண்டார் குழலியை]] [[இராவணன்]] காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் [[சேயோன்]] என்ற மகன் பிறந்தான்.

===ஆரியர் வருகை===
==ஆரியர் வருகை==

வடநாட்டில் இருந்து தமிழகத்தின் வடக்குப்பகுதியில் [[ஆரியர்|ஆரியர்கள்]] குடியேறினார்கள். அங்குக் [[கோசிகன் (விசுவாமித்திரர்)]] போன்ற முனிவர்கள் [[உயிர்பலி]] கொடுத்து யாகம் செய்தார்கள். அதனைத் தடுப்பதற்காக இடைவள நாட்டை ஆண்டு வந்த தமிழரசியான [[தாடகை]] என்பவர் [[இராவணன்|இராவணனுக்குக்]] கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று [[இராவணன்]] [[சுவாகு]] என்னும் படைத்தலைவனுடன் தன் சேனையை அனுப்பினார். கோசிக முனிவரின் யாகம் தடைப்பெற்றது.

===இராம சகோதரர்களின் கொலைகள்===
==இராம சகோதரர்களின் கொலைகள்==

வேள்வி தடைப்பட்டதால் [[கோசிக முனிவர் (விசுவாமித்திரர்)]] [[அயோத்தி]] சென்று [[இராமன்|இராம]] [[இலக்குவன்|இலக்குவனை]] அழைத்து வந்து மீண்டும் யாகம் செய்தார். அதனைத் தடுத்த தாடகை, சுவாகு, [[மாரீசன்]] மூவரும் இராம சகோதரர்களால் கொல்லப்பட்டார்கள். படைத்தலைவன் கொல்லப்பட்டதால் இராவணன் தன்னுடைய தங்கையைப் பாதுகாக்க [[கரன்]] எனும் [[படைத்தலைவன்|படைத்தலைவனை]] விந்தக நாட்டுக்கு அனுப்பி வைத்தார்.

வரிசை 29: வரிசை 29:
காமவல்லியைக் கண்ட [[இராமன்]] அவளிடம் காமமுற்று, அவளை வற்புறுத்தினார். [[இராமன்|இராமரின்]] விருப்பத்திற்கு இணங்காததால், [[இலக்குவன்]] காமவல்லியின் உறுப்புகளை அறுத்துக் கொன்றார். [[இராவணன்]] தங்கையின் பாதுகாப்பிற்காக அனுப்பிய கரனும் அழிக்கப்பெற்றார்.

===சீதையை இராவணன் கவர்தல்===
==சீதையை இராவணன் கவர்தல்==

படைத்தலைவனும்,தங்கையும் கொல்லப்பட்ட செய்தியைத் தூதர்கள் மூலம் அறிந்த இராவணன், [[விந்தகம்]] வந்தார். அங்கே தங்கை வளர்த்த மானை அனுப்பி [[இராமன்|இராம சகோதர்களைச்]] [[சீதை|சீதையிடமிருந்து]] பிரித்தார். பின்பு [[சீதை|சீதையைக்]] கவர்ந்து சென்று [[இலங்கை|இலங்கையில்]] தன் தங்கையாகப் போற்றினார்.

===பீடணன் வெளியேறல்===
==பீடணன் வெளியேறல்==
[[இராவணன்]] அரசவையில் இராமனை எதிர்த்து போர்புரிவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதற்கு [[பீடணன்]] எதிர்ப்பு தெரிவித்தார். [[சீதை]] [[இராமன்|இராமனிடம்]] அனுப்பிவைத்து பகையின்றி வாழ்வது என்றார். பீடணனின் கருத்தினை ஏற்காமல் [[இராவணன்]] அவரை வெளியேற்றினார். அதனால் பீடணன் தன் படைகளுடன் [[இராமன்|இராமனிடம்]] சேர்ந்தார். [[இலங்கை|இலங்கையை]] எளிதில் வெல்லும் வழிகளை [[இராமன்|இராமனுக்கு]] கூறினார்.

===கும்பகன்னன், சேயோன், இராவணன் வீர மரணம்===
==கும்பகன்னன், சேயோன், இராவணன் வீர மரணம்==
[[இராமன்|இராமனுக்கும்]] [[இராமன்|இராவணுக்கும்]] இடையே போர் மூண்டது. கும்பகன்னன் போரில் [[வீர மரணம்|வீர மரணமடைந்தார்]]. அதனைக் கேள்வியுற்று வருத்தமடைந்திருந்த [[இராவணன்]] அவருடைய மகன் சேயோன் தேற்றினார். அதன் பின் சேயோனும் போரில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்தார். தமயனும், மகனும் இறந்ததை அடுத்து இராவணன் போரில் ஈடுபட்டார்.

"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/12977" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி