32,497
தொகுப்புகள்
("{{unreferenced}} thumb ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான '''சூளாமணி''' ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும். சமண சமயத்தைச் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ | {{குறுங்கட்டுரை பொது}} | ||
[[படிமம்:Shoolaamani.jpg|thumb]] | [[படிமம்:Shoolaamani.jpg|thumb]] | ||
[[ஐஞ்சிறு காப்பியங்கள்|ஐஞ்சிறு காப்பியங்களுள்]] ஒன்றான '''சூளாமணி''' ஒரு [[சமண சமயம்]] சார்ந்த நூலாகும். சமண சமயத்தைச் சார்ந்த தோலாமொழித்தேவர் இதனை இயற்றினார். பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட [[யாப்பருங்கல விருத்தியுரை]]யில் சூளாமணிப் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. எனவே, இந்நூலின் காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனலாம். [[ஜினசேனர்]] என்பவர் [[வடமொழி]]யில் எழுதிய ஸ்ரீபுராணம் எனப்படும் ஆரூகத [[மகாபுராணம்]] என்னும் நூலைத்தழுவித் தமிழில் ஆக்கப்பட்டதே இந்நூல். 12 சருக்கங்களாகப் பிரிக்கப்பட்ட 2131 பாடல்கள் இந்நூலில் உள்ளன. விருத்தப்பாவால் ஆனது. கதை கூறும் போக்கில் [[சீவக சிந்தாமணி]]யை ஒட்டியுள்ளது. | [[ஐஞ்சிறு காப்பியங்கள்|ஐஞ்சிறு காப்பியங்களுள்]] ஒன்றான '''சூளாமணி''' ஒரு [[சமண சமயம்]] சார்ந்த நூலாகும். சமண சமயத்தைச் சார்ந்த தோலாமொழித்தேவர் இதனை இயற்றினார். பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட [[யாப்பருங்கல விருத்தியுரை]]யில் சூளாமணிப் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. எனவே, இந்நூலின் காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனலாம். [[ஜினசேனர்]] என்பவர் [[வடமொழி]]யில் எழுதிய ஸ்ரீபுராணம் எனப்படும் ஆரூகத [[மகாபுராணம்]] என்னும் நூலைத்தழுவித் தமிழில் ஆக்கப்பட்டதே இந்நூல். 12 சருக்கங்களாகப் பிரிக்கப்பட்ட 2131 பாடல்கள் இந்நூலில் உள்ளன. விருத்தப்பாவால் ஆனது. கதை கூறும் போக்கில் [[சீவக சிந்தாமணி]]யை ஒட்டியுள்ளது. |
தொகுப்புகள்