9,330
தொகுப்புகள்
imported>Rasnaboy (ஆங்கிலச் சொல்லாக்க வார்ப்புரு) |
No edit summary |
||
வரிசை 44: | வரிசை 44: | ||
[[படிமம்:பல்லவர் காலக் குடைவரைக் கோயில் சிலை.JPG|thumb|பல்லவர் காலக் குடைவரைக் கோயில் சிலை]] | [[படிமம்:பல்லவர் காலக் குடைவரைக் கோயில் சிலை.JPG|thumb|பல்லவர் காலக் குடைவரைக் கோயில் சிலை]] | ||
== பல்லவரின் தோற்றம்பற்றிய கூற்றுகள் | == பல்லவரின் தோற்றம்பற்றிய கூற்றுகள் வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள் == | ||
[[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] பொ.ஊ. நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஏறத்தாழ 700 வருடங்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களது ஆட்சி தமிழகத்தின் வரலாற்றில் பல்வேறு அம்சங்களில் திருப்புமுனையாக அமைந்தது எனலாம். எனினும் இவர்களுடைய [[வரலாறு]] பற்றி நம்பத்தகுந்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. இவர்கள் தமிழர்களேயென ஒரு பிரிவினர் நிறுவ முயல, வேறு சிலர் இவர்கள், தமிழகத்துக்கு வெளியிலிருந்து வந்த தமிழரல்லாத இனத்தவர்கள் என்கின்றனர். இவர்கள் மூலத்தைத் தென்னிந்தியாவில் மட்டுமன்றி [[பாரசீகம்]], [[ஈழம்]] போன்ற பகுதிகளிலும் ஆய்வாளர்கள் தேடியுள்ளார்கள். முற்காலப் பல்லவர்கள் வெளியிட்ட சாசனங்களின் மொழி மற்றும் அவற்றின் உள்ளடக்கங்களை வைத்து, இவர்கள் இந்தியாவின் வடபகுதியிலிருந்து வந்த ஒரு [[பிராமணர்|பிராமணக்குடியினர்]] என்று சிலர் கருதுகிறார்கள்.<ref>KR Subramanian. (1989). Buddhist remains in Āndhra and the history of Āndhra between 224 & 610 A.D, p.71: ''The Pallavas were first a Telugu and not a Tamil power. Telugu traditions know a certain Trilochana Pallava as the earliest Telugu King and they are confirmed by later inscriptions.'' [http://books.google.com.sg/books?id=vnO2BMPdYEoC&pg=PA71&dq=pallava+telugu&hl=en&ei=csi3Tu_WEsO3rAeCtoH4Aw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CDEQ6AEwAQ#v=onepage&q=pallava%20telugu&f=false]</ref> பல்லவர்களின் மிகப் பண்டைய கல்வெட்டுக்கள் [[பெல்லாரி]], [[குண்டூர்]] மற்றும் [[நெல்லூர்]] ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன.<ref name="SKR 71">KR Subramanian. (1989). Buddhist remains in Āndhra and the history of Āndhra between 224 & 610 A.D, p.71</ref> பிற்காலத்தில் அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பல்லவர்கள் தமிழ் மொழியின் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.<ref name="Proceedings">{{cite book|author=South Indian History Congress.|title=Proceedings of the First Annual Conference|Volume=1|date=February 15–17|year=1980|publisher=The Congress, 1980}}</ref><ref name="Krishnaswami">{{cite book|author=A.Krishnaswami|title=Topics in South Indian history: from early times upto 1565 A.D.|pages=89–90|publisher=Krishnaswami, 1975}}</ref> | [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] பொ.ஊ. நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஏறத்தாழ 700 வருடங்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களது ஆட்சி தமிழகத்தின் வரலாற்றில் பல்வேறு அம்சங்களில் திருப்புமுனையாக அமைந்தது எனலாம். எனினும் இவர்களுடைய [[வரலாறு]] பற்றி நம்பத்தகுந்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. இவர்கள் தமிழர்களேயென ஒரு பிரிவினர் நிறுவ முயல, வேறு சிலர் இவர்கள், தமிழகத்துக்கு வெளியிலிருந்து வந்த தமிழரல்லாத இனத்தவர்கள் என்கின்றனர். இவர்கள் மூலத்தைத் தென்னிந்தியாவில் மட்டுமன்றி [[பாரசீகம்]], [[ஈழம்]] போன்ற பகுதிகளிலும் ஆய்வாளர்கள் தேடியுள்ளார்கள். முற்காலப் பல்லவர்கள் வெளியிட்ட சாசனங்களின் மொழி மற்றும் அவற்றின் உள்ளடக்கங்களை வைத்து, இவர்கள் இந்தியாவின் வடபகுதியிலிருந்து வந்த ஒரு [[பிராமணர்|பிராமணக்குடியினர்]] என்று சிலர் கருதுகிறார்கள்.<ref>KR Subramanian. (1989). Buddhist remains in Āndhra and the history of Āndhra between 224 & 610 A.D, p.71: ''The Pallavas were first a Telugu and not a Tamil power. Telugu traditions know a certain Trilochana Pallava as the earliest Telugu King and they are confirmed by later inscriptions.'' [http://books.google.com.sg/books?id=vnO2BMPdYEoC&pg=PA71&dq=pallava+telugu&hl=en&ei=csi3Tu_WEsO3rAeCtoH4Aw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CDEQ6AEwAQ#v=onepage&q=pallava%20telugu&f=false]</ref> பல்லவர்களின் மிகப் பண்டைய கல்வெட்டுக்கள் [[பெல்லாரி]], [[குண்டூர்]] மற்றும் [[நெல்லூர்]] ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன.<ref name="SKR 71">KR Subramanian. (1989). Buddhist remains in Āndhra and the history of Āndhra between 224 & 610 A.D, p.71</ref> பிற்காலத்தில் அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பல்லவர்கள் தமிழ் மொழியின் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.<ref name="Proceedings">{{cite book|author=South Indian History Congress.|title=Proceedings of the First Annual Conference|Volume=1|date=February 15–17|year=1980|publisher=The Congress, 1980}}</ref><ref name="Krishnaswami">{{cite book|author=A.Krishnaswami|title=Topics in South Indian history: from early times upto 1565 A.D.|pages=89–90|publisher=Krishnaswami, 1975}}</ref> | ||
தொகுப்புகள்