தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்--> | பெயர் = தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் திருக்கோயில் | படிமம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 59: வரிசை 59:
தஞ்சாவூர் வட்டத்தில், [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]], [[தஞ்சாவூர்|தஞ்சாவூருக்கு]] வட மேற்கே 9 கி.மீ. தூரத்தில் [[திட்டை]] அல்லது தென்குடித்திட்டை என அழைக்கப்படும் கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.

==கோயில் வரலாறு==
==கோயில் வரலாறு - தொன்நம்பிக்கை (ஐதிகம்)==
===தொன்நம்பிக்கை (ஐதிகம்)===
திட்டை எனும் சொல் மேடு எனவும் பொருள்ப்படும். பிரளய காலத்தில் இவ்வுலகம் நீரால் சூழப்பட்டபோது திட்டை மற்றும் [[சீர்காழி]] ஆகிய சிவதலங்கள் பாதிக்கப்படவில்லை. உலகப் பிரளய காலத்தில் இப்பகுதிகள் திட்டாகத் தோன்றியபடியால் சீர்காழியை வட திட்டை எனவும் வசிஷ்டேஸ்வரர் கோயில் பகுதியை தென் திட்டை அல்லது தென்குடித்திட்டை எனவும் அழைக்கலானார்கள். இறைவன் சுயமாக வெளிப்பட்டு அருள் புரிந்தார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/131900" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி