திருச்செல்வம் திருக்குமரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''திருச்செல்வம் திருக்குமரன்''' ஈழத்துக் கவிஞரும்<ref>{{Cite web|url=http://www.kaakam.com/?p=1618|title=படைப்புகளும் திறனாய்வும்- பாகம்- 1-முனைவர் அரங்கராஜ் இனது திறனாய்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''திருச்செல்வம் திருக்குமரன்''' ஈழத்துக் கவிஞரும்<ref>{{Cite web|url=http://www.kaakam.com/?p=1618|title=படைப்புகளும் திறனாய்வும்- பாகம்- 1-முனைவர் அரங்கராஜ் இனது திறனாய்வில் திருக்குமரனின் கவிதைகள்- காகம்|website=www.kaakam.com|access-date=2020-02-25}}</ref> எழுத்தாளரும், சூழலியலாளரும், ஊடகவியலாளரும் ஆவார்<ref>{{Cite web|url=https://geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=892:2012-06-22-01-56-12&catid=14:2011-03-03-17-27-43&Itemid=62|title=திருக்குமரனின் 'விழுங்கப்பட்ட விதைகள்' மீதான எனது பார்வை!|website=geotamil.com|access-date=2020-02-25}}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்]] பட்டம் பெற்றவர்.<ref name=":1">{{Cite book|author1=முல்லை அமுதன்|year=2012|publication-place=லண்டன்|title=எழுத்தாளர் விபரத் திரட்டு|publisher=நெய்தல்|page=251}}</ref>
'''திருச்செல்வம் திருக்குமரன்''' ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும், சூழலியலாளரும், ஊடகவியலாளரும் ஆவார் [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்]] பட்டம் பெற்றவர்.


திருச்செல்வம், கெளரி ஆகியோருக்கு ஏக புத்திரனாக [[இலங்கை]], [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] பிறந்தவர். இவரது முதல் கவிதை 1995 ஆம் ஆண்டில் [[உதயன்]] பத்திரிகையில் பிரசுரமானது.  இலங்கையில் தொலைக்காட்சியிலும் பத்திரிகையிலும் ஊடகவியலாளராகவும் அமைச்சில் அதிகாரியாகவும் பணியாற்றியவர். பின்னர் புலம் பெயர்ந்து வெளிநாடொன்றில் சுதந்திர ஊடகவியலாளராகப் பணியாற்றி வருகிறார்.<ref name=":1" />.
திருச்செல்வம், கெளரி ஆகியோருக்கு ஏக புத்திரனாக [[இலங்கை]], [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] பிறந்தவர். இவரது முதல் கவிதை 1995 ஆம் ஆண்டில் [[உதயன்]] பத்திரிகையில் பிரசுரமானது.  இலங்கையில் தொலைக்காட்சியிலும் பத்திரிகையிலும் ஊடகவியலாளராகவும் அமைச்சில் அதிகாரியாகவும் பணியாற்றியவர். பின்னர் புலம் பெயர்ந்து வெளிநாடொன்றில் சுதந்திர ஊடகவியலாளராகப் பணியாற்றி வருகிறார்.


இவரது கவிதைகள் [[ஆங்கிலம்]], [[சிங்களம்]], [[ஐரிய மொழி|ஐரியம்]], [[இடாய்ச்சு மொழி|இடாய்ச்சு]] ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. [[வீரகேசரி]], [[தினக்குரல்]], உதயன், ஜே.டி.எஸ். லங்கா, ஈனீர் பருவ இதழ் (ஐரியம்), ராவய (சிங்களம்) ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. இவரது கவிதைப் புத்தகங்கள் இந்தியா, இங்கிலாந்து, செருமனி, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் இலக்கிய விழாக்களிலும் புத்தகத் திருவிழாக்களிலும் வெளியிடப்பட்டன.<ref name=":1" /><ref>{{Cite web|url=http://www.etr.news/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/|title=ETR News|last=thamizh|language=en-GB|access-date=2020-02-25}}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>.
இவரது கவிதைகள் [[ஆங்கிலம்]], [[சிங்களம்]], [[ஐரிய மொழி|ஐரியம்]], [[இடாய்ச்சு மொழி|இடாய்ச்சு]] ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. [[வீரகேசரி]], [[தினக்குரல்]], உதயன், ஜே.டி.எஸ். லங்கா, ஈனீர் பருவ இதழ் (ஐரியம்), ராவய (சிங்களம்) ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. இவரது கவிதைப் புத்தகங்கள் இந்தியா, இங்கிலாந்து, செருமனி, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் இலக்கிய விழாக்களிலும் புத்தகத் திருவிழாக்களிலும் வெளியிடப்பட்டன.


==இவரது நூல்கள்==
==இவரது நூல்கள்==
*''திருக்குமரன் கவிதைகள்'' (கரிகணன் பதிப்பகம், 2004)<ref>{{Cite web|url=http://opac.lib.seu.ac.lk/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=78894&query_desc=au%3A%22%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%2C%20%E0%AE%A4%E0%AE%BF.%22|title=SEUSL Library Network,South Eastern University of Sri Lanka|last=|first=|date=|website=|archive-url=https://web.archive.org/web/20210412033121/http://opac.lib.seu.ac.lk/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=78894&query_desc=au%3A%22%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%2C%20%E0%AE%A4%E0%AE%BF.%22|archive-date=2021-04-12|url-status=dead|access-date=}}</ref>
*''திருக்குமரன் கவிதைகள்'' (கரிகணன் பதிப்பகம், 2004)
*''விழுங்கப்பட்ட விதைகள்'' (முதல் பதிப்பு 2011: உயிரெழுத்துப் பதிப்பகம், இரண்டாம் பதிப்பு 2015:தமிழோசை பதிப்பகம்)<ref>{{Cite web|url=http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/854-2015-07-01-09-10-38|title=உலகத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு தஞ்சையில் தமிழர் திரண்டனர்|website=tamil.thenseide.com|access-date=2020-02-25}}</ref><ref>{{Cite web|url=https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2015/jun/15/தஞ்சையில்-உலகத்-தமிழர்-பேரம-1131847.html|title=தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பு 8 ஆவது மாநாடு|website=Dinamani|access-date=2020-02-25}}</ref>
*''விழுங்கப்பட்ட விதைகள்'' (முதல் பதிப்பு 2011: உயிரெழுத்துப் பதிப்பகம், இரண்டாம் பதிப்பு 2015:தமிழோசை பதிப்பகம்)<
*''தனித்திருத்தல்'' (உயிரெழுத்துப் பதிப்பகம், 2014, ISBN 978-93-8109952-0)
*''தனித்திருத்தல்'' (உயிரெழுத்துப் பதிப்பகம், 2014, ISBN 978-93-8109952-0)
*''விடைபெறும் வேளை'' (யாவரும் பதிப்பகம், 2019)
*''விடைபெறும் வேளை'' (யாவரும் பதிப்பகம், 2019)
*''சேதுக்கால்வாய்த் திட்டம்'' (இராணுவ, அரசியல், பொருளாதார, சூழலியல் நோக்கு, ஆய்வுநூல், பிரம்மா பதிப்பகம், 2006)<ref>{{Cite web|url=http://opac.lib.seu.ac.lk/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=77894&query_desc=au%3A%22%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%2C%20%E0%AE%A4%E0%AE%BF.%22|title=SEUSL Library Network,South Eastern University of Sri Lanka|last=|first=|date=|website=SEUSL Library Network,South Eastern University of Sri Lanka|archive-url=|archive-date=|dead-url=|access-date=2020-02-25}}{{Dead link|date=ஜனவரி 2022 |bot=InternetArchiveBot }}</ref>
*''சேதுக்கால்வாய்த் திட்டம்'' (இராணுவ, அரசியல், பொருளாதார, சூழலியல் நோக்கு, ஆய்வுநூல், பிரம்மா பதிப்பகம், 2006)
*
*


"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/1375" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி