6,774
தொகுப்புகள்
("thumb|right|250px|கூண்டில் அடைபட்ட தன் பிள்ளை மீது தாய் அணிலின் அன்பு படிமம்:Heartin symbol in tree of Yercaud.jpg|thumb|250px|ஏற்காட்டில் ஒரு மரத்தில் செதுக்கப்பட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[File:Mother's love.jpg|thumb|right|250px|கூண்டில் அடைபட்ட தன் பிள்ளை மீது தாய் அணிலின் அன்பு]] | [[File:Mother's love.jpg|thumb|right|250px|கூண்டில் அடைபட்ட தன் பிள்ளை மீது தாய் அணிலின் அன்பு]] | ||
[[படிமம்:Heartin symbol in tree of Yercaud.jpg|thumb|250px|ஏற்காட்டில் ஒரு மரத்தில் செதுக்கப்பட்டுள்ள காதல் சின்னம்]] | [[படிமம்:Heartin symbol in tree of Yercaud.jpg|thumb|250px|ஏற்காட்டில் ஒரு மரத்தில் செதுக்கப்பட்டுள்ள காதல் சின்னம்]] | ||
'''அன்பு''' | '''அன்பு''' [[File:Ta-அன்பு.ogg|ஒலிப்பு]] ''(Love)'' என்பது உணர்ச்சி மற்றும் மனநிலை சார்ந்த பல்வேறு வகையான உணர்வுகளையும் அனுபவத்தையும் குறிக்கிறது. பொதுவாக அன்பு வலுவாகவும், நேர்மறையான அனுபவமாகவும் இருக்கிறது. எளிமையான மகிழ்ச்சி முதல் ஆழ்ந்த தனித்தன்மையான பாசம் வரை அன்பு பல பரிமாணங்களில் வெளிப்படுகிறது. அன்பு என்ற சொல் குறிக்கும் பொருள்களின் எல்லைகளை விளக்க வேண்டுமெனில் இவ்எளிய எடுத்துக்காட்டை எண்ணி உணரலாம். ஒருவன் தன் தாயின் மீது கொண்ட அன்புக்கும், தன் காதலியிடம் கொண்டுள்ள அன்புக்கும், அவன் ஒரு வகையான உணவின் மீது கொண்டுள்ள அன்புக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதால் அன்பின் ஒருசில பரிமாணங்களை உணரலாம். பொதுவாக அன்பு என்பது ஒரு வலுவான ஈர்ப்பு மற்றும் தனிப்பட்ட உறவுமுறை இணைப்பின் உணர்வைக் குறிக்கிறது <ref name="oxford">''Oxford Illustrated American Dictionary'' (1998) + ''Merriam-Webster Collegiate Dictionary'' (2000)</ref>. | ||
மனிதநேயம், இரக்கம், பாசம் ஆகியவற்றை குறிக்கும் ஒரு நல்லொழுக்கமே அன்பு எனப்படுகிறது. மேலும், மற்றொருவரின் நன்மைக்காக பரிபூரணமான அக்கறையும் தன்னலமற்ற விசுவாசம் கொண்ட ஒரு ஒழுக்கமான மனநிலையை அன்பு எனலாம் <ref>{{cite web|url=http://www.merriam-webster.com/dictionary/love|title=Love - Definition of love by Merriam-Webster|work=merriam-webster.com}}</ref>. மற்ற மனிதர்களிடம் அல்லது விலங்குகளிடம் சுயநலமின்றி செலுத்தப்படும் கருணை மற்றும் பாசமுள்ள செயல்களையும் அன்பு என்று விவரிக்கலாம் <ref name="Fromm, Erich 1956">Fromm, Erich; ''The Art of Loving'', Harper Perennial (1956), Original English Version, {{ISBN|978-0-06-095828-2}}</ref>. | மனிதநேயம், இரக்கம், பாசம் ஆகியவற்றை குறிக்கும் ஒரு நல்லொழுக்கமே அன்பு எனப்படுகிறது. மேலும், மற்றொருவரின் நன்மைக்காக பரிபூரணமான அக்கறையும் தன்னலமற்ற விசுவாசம் கொண்ட ஒரு ஒழுக்கமான மனநிலையை அன்பு எனலாம் <ref>{{cite web|url=http://www.merriam-webster.com/dictionary/love|title=Love - Definition of love by Merriam-Webster|work=merriam-webster.com}}</ref>. மற்ற மனிதர்களிடம் அல்லது விலங்குகளிடம் சுயநலமின்றி செலுத்தப்படும் கருணை மற்றும் பாசமுள்ள செயல்களையும் அன்பு என்று விவரிக்கலாம் <ref name="Fromm, Erich 1956">Fromm, Erich; ''The Art of Loving'', Harper Perennial (1956), Original English Version, {{ISBN|978-0-06-095828-2}}</ref>. |
தொகுப்புகள்