தெ. வ. இராசரத்தினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 5: வரிசை 5:


==பணி==
==பணி==
இராசரத்தினம் 1948 ஆம் ஆண்டில் வழக்குரைஞர் கழகத்தில் இணைந்தார்.<ref name=Arumugam/> 1951 இல் [[இலண்டன்]] லிங்க்கன் இன் நீதிமன்றத்தில் சேர்ந்தார். ஐக்கிய இராச்சியத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றிய பின்னர் [[இலங்கை மேலாட்சி|இலங்கை]] திரும்பி அங்கு பணியாற்றினார். [[மகாதேவன் சதாசிவம்]] வழக்கிலும், பிபிலை நாடாளுமன்ற உறுப்பினர் கொலை வழக்கிலும் பணியாற்றினார். இதன் பின்னர் நீதித் துறை சேவையில் இணைந்து, 1970 இல் பருவ நீதிமன்ற ஆணையராக நியமனம் பெற்றார். 1972 முதல் ஆறு ஆண்டுகளுக்கு [[இலங்கை மீயுயர் நீதிமன்றம்|உச்ச நீதிமன்ற]] நீதிபதியாகப் பணியில் இருந்தார்.
இராசரத்தினம் 1948 ஆம் ஆண்டில் வழக்குரைஞர் கழகத்தில் இணைந்தார். 1951 இல் [[இலண்டன்]] லிங்க்கன் இன் நீதிமன்றத்தில் சேர்ந்தார். ஐக்கிய இராச்சியத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றிய பின்னர் [[இலங்கை மேலாட்சி|இலங்கை]] திரும்பி அங்கு பணியாற்றினார். [[மகாதேவன் சதாசிவம்]] வழக்கிலும், பிபிலை நாடாளுமன்ற உறுப்பினர் கொலை வழக்கிலும் பணியாற்றினார். இதன் பின்னர் நீதித் துறை சேவையில் இணைந்து, 1970 இல் பருவ நீதிமன்ற ஆணையராக நியமனம் பெற்றார். 1972 முதல் ஆறு ஆண்டுகளுக்கு [[இலங்கை மீயுயர் நீதிமன்றம்|உச்ச நீதிமன்ற]] நீதிபதியாகப் பணியில் இருந்தார்.


== அரசியலில் ==
== அரசியலில் ==
1989 ஆம் ஆண்டில் [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யின் சார்பில் [[தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்|தேசியப் பட்டியல்]] உறுப்பினராக [[இலங்கை நாடாளுமன்றம்|நாடாளுமன்றம்]] சென்றார்.<ref name=Arumugam/>
1989 ஆம் ஆண்டில் [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யின் சார்பில் [[தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்|தேசியப் பட்டியல்]] உறுப்பினராக [[இலங்கை நாடாளுமன்றம்|நாடாளுமன்றம்]] சென்றார்.


== எழுதிய நூல்கள்==
== எழுதிய நூல்கள்==
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/1406" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி