6,774
தொகுப்புகள்
("{{சங்க இலக்கியங்கள்}} '''அகநானூறு''' எட்டுத்தொகை எனப்படும் சங்ககாலத்தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஒரு நூலாகும். இந்நூல் அகத்திணை சார்ந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |

வரிசை 31: | வரிசை 31: | ||
அகநானூற்று கருத்துகளைத் தொகுத்து அகவல் பாவால் (ஆசிரியப் பாவால்) மற்றுமொரு நூல் யாக்கப்பட்டிருந்தது. இதனை ''''நெடுந்தொகை அகவல்'''<nowiki/>' என்று நாம் குறிப்பிடலாம். இந்தக் குறியீடு அதனைப் பற்றிக் கூறும் பழம்பாடலிலிருந்து கொள்ளப்பட்டது. '''சோழநாட்டிலுள்ள இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன்''' என்பவன் இந்த நூலைப் பாடினான். | அகநானூற்று கருத்துகளைத் தொகுத்து அகவல் பாவால் (ஆசிரியப் பாவால்) மற்றுமொரு நூல் யாக்கப்பட்டிருந்தது. இதனை ''''நெடுந்தொகை அகவல்'''<nowiki/>' என்று நாம் குறிப்பிடலாம். இந்தக் குறியீடு அதனைப் பற்றிக் கூறும் பழம்பாடலிலிருந்து கொள்ளப்பட்டது. '''சோழநாட்டிலுள்ள இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன்''' என்பவன் இந்த நூலைப் பாடினான். | ||
== பழம்பாடல் == | |||

நின்ற நீதி வென்ற நேமிப்
| நின்ற நீதி வென்ற நேமிப்

வரிசை 64: | வரிசை 64: | ||
இஃது அகநானூறு மூன்று பகுப்புகளாக அமைந்துள்ளதைச் சுட்டிக் காட்டுகிறது. | இஃது அகநானூறு மூன்று பகுப்புகளாக அமைந்துள்ளதைச் சுட்டிக் காட்டுகிறது. | ||
== களிற்றியானைநிரை == | |||
1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன. | 1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன. | ||
== மணிமிடை பவளம் == | |||
121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும் செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாக அமைந்து ஈரினப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. மணியும் பவளமும் கோத்த ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது. | 121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும் செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாக அமைந்து ஈரினப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. மணியும் பவளமும் கோத்த ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது. | ||
== நித்திலக் கோவை == | |||
301 முதல் 400 வரை உள்ள 100 பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப் பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஓரினக் கோவை போல அமைந்துள்ளன. இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது. | 301 முதல் 400 வரை உள்ள 100 பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப் பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஓரினக் கோவை போல அமைந்துள்ளன. இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது. | ||
வரிசை 76: | வரிசை 76: | ||
அகநானூற்றைத் தொகுக்க பின்வரும் பாடல்கள் உதவியுள்ளன | அகநானூற்றைத் தொகுக்க பின்வரும் பாடல்கள் உதவியுள்ளன | ||
== பாடல் 1 - பஃறொடை வெண்பா== | |||

வியமெல்லாம் வெண்டேர் இயக்கம் கயமலர்ந்த
| வியமெல்லாம் வெண்டேர் இயக்கம் கயமலர்ந்த

வரிசை 93: | வரிசை 93: | ||
குட்டத்தில் (உப்பங்கழிகளில்) அலைகள் பாயுமிடம் நெய்தல் | குட்டத்தில் (உப்பங்கழிகளில்) அலைகள் பாயுமிடம் நெய்தல் | ||
== பாடல் 2 - வெண்பா== | |||

ஒன்றுமூன் றைந்தேழொன் பான்பாலை ஓதாது

ஒன்றுமூன் றைந்தேழொன் பான்பாலை ஓதாது

நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை - அன்றியே
| நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை - அன்றியே

வரிசை 105: | வரிசை 105: | ||
பாட்டு வரிசை எண்களில் 2, 8 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (2, 12, 22 இப்படி \ 8, 18, 28 இப்படி) - குறிஞ்சித் திணை | பாட்டு வரிசை எண்களில் 2, 8 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (2, 12, 22 இப்படி \ 8, 18, 28 இப்படி) - குறிஞ்சித் திணை | ||
== பாடல் 3 - வெண்பா== | |||

பாலை வியமெல்லாம் பத்தாம் பனிநெய்தல்

பாலை வியமெல்லாம் பத்தாம் பனிநெய்தல்

நாலு நளிமுல்லை நாடுங்கால் - மேலையோர்
| நாலு நளிமுல்லை நாடுங்கால் - மேலையோர்

தொகுப்புகள்