ஐராவதேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Rasnaboy
(புள்ளித்திருத்தம்)
 
No edit summary
 
வரிசை 81: வரிசை 81:
கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜராஜன் அங்கிருந்து தனது தலைநகரைத் தாராசுரத்திற்கு மாற்றி, அங்கு கட்டிய கோயிலே ஐராவதேசுவரர் கோயிலாகும்.<ref name=tamilheritage/> முதலில் இக்கோயிலின் இறைவனுக்கு ராஜராஜேஸ்வரமுடையார் என்ற பெயர் வழங்கப்பட்டுப் பின்னர் ஐராவதேஸ்வரர் என பெயர் கொண்டது.<ref name=tamilheritage/> தக்கயாகப்பரணி இந்தக் கோயிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றம் செய்யப்பட்டது.<ref name=tamilheritage/> இந்தக் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் இராஜராஜசோழனுக்கும் அவரது 5 மனைவியருக்கும் பள்ளிப்படை அமையப்பெற்றது என்ற செய்தி காணப்பட்டது.<ref name=tamilheritage>{{Cite web |url=http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-05-21-27-39/2011-08-26-12-42-40 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2012-04-10 |archive-date=2012-06-05 |archive-url=https://web.archive.org/web/20120605155628/http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-05-21-27-39/2011-08-26-12-42-40 |url-status=dead }}</ref>

===கட்டிடக்கலை===
==கட்டிடக்கலை==
[[படிமம்:Airavateshwarar Gopuram.jpg|thumb|150px|ஐராவதேஸ்வரர் கோயில் விமானம்]]

ஐராவதேசுவரர் கோயில் [[திராவிடக் கட்டிடக்கலை|திராவிட பாணியில்]] கட்டப்பட்டுள்ளது. தேர் வடிவிலமைந்த இக்கோயில் கரக்கோயில் என்ற வகையைச் சேர்ந்தது என்பதற்கான சான்றுகள் தமிழ் இலக்கியப் படைப்புகளில் காணப்படுகின்றன.<ref>{{cite book|title=Alayam - The Hindu temple - An epitome of Hindu Culture|page=32|publisher=Sri Ramakrishna Math|location=Mylapore, Chennai|last=Reddy|first=G.Venkatramana|isbn=978-81-7823-542-4}}</ref> தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் கங்கைகொண்ட சோழீசுவரம் கோயில் இரண்டையும் விடச் சிறியதாக இருப்பினும் இக்கோயில் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்ததாய் உள்ளது. கோயிலின் முதன்மை நுழைவாயில் கிழக்குப்புறத்தே அமைந்துள்ளது.<ref name="thehindu.com">http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-editorialfeatures/darasuram-architectural-marvel-from-chola-period/article2260784.ece</ref> கோயில் ''[[விமானம் (கோயில் கட்டடக்கலை)|விமானம்]]'' 24&nbsp;மீ (80&nbsp;அடி) உயரங்கொண்டது.<ref name=unesco /> இக்கோயிலின் கருவறையைச் சுற்றி உட்சுற்றுப்பாதையும்  ஒருகோட்டச்சு மண்டபங்களும் அமைக்கப்படவில்லை. முன் மண்டபம் ராஜகம்பீரன் திருமண்டபம் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளது.<ref name=unesco /> முன் மண்டபத்தின் தென்பகுதி  கல்லாலான சக்கரங்களுடன் குதிரைகளால் இழுத்துச் செல்லப்படும் தேர் வடிவிலுள்ளது.<ref>See Chaitanya, K, p 42</ref> இம்மண்டபத்தின் தூண்கள் நுட்பமான அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ளன.<ref name=unesco />

===இசைப் படிகள்===
==இசைப் படிகள்==
[[File:"A beautiful musical steps in Airavatesvara Temple".JPG|thumb|100px|இசைப்படிகள்]]

நுழைவாயிலில் நந்தியினருகே அமையப்பெற்றிருக்கும் பலி பீடத்தின் படிகள்  இசையொலி எழுப்பும் படிகளாக அமைக்கப்பட்டுள்ளது.  வெவ்வேறு கனங்களிலிருக்கும் இந்த தூண்கள், தட்டும்போது சரிகமபதநீ என்ற சுரங்களைக் கொடுக்கின்றன.

===ராஜகம்பீரன் திருமண்டபம்===
==ராஜகம்பீரன் திருமண்டபம்==
[[File:N-TN-C189 Airavatesvara Temple-Chariot- Like-Rajagambhira-Mandapam-Pulled-by-Horses.jpg|thumb|150px|ராஜகம்பீரன் திருமண்டபம்]]

வரிசை 98: வரிசை 98:
குதிரைகள், யானைகள் பூட்டப்பட்ட ரதத்தின் அமைப்பில் இருக்கும் இம்மண்டபம், நுணுக்கமான பல சிற்பங்களுடன் கூடிய தூண்களால் நிறைந்தது. தூண்களில் நர்த்தன கணபதியின் [[உள்ளங்கை]] அகல சிற்பம் உள்ளது. நாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும், வாத்தியக்காரர்களின் குழுக்களும், புராணக் கதைகளும் சில சென்டிமீட்டர் அளவிலேயே மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன.

===சிற்பங்கள்===
==சிற்பங்கள்==
{{double image|right|6.Tharasuram Airavatesvara Temple.jpg|100| 29.Tharasuram Airavatesvara Temple.jpg|100|இடது: பிரம்மா. வலது:லிங்கோத்பவர்}}

{{double image|right|Bull and Elephant statue at Thanjavur Airavatesvara Temple..JPG|100| Airavatesvara ceiling1.JPG|100|இடது:யானை-ரிஷபம். வலது:நடன மங்கை}}

வரிசை 107: வரிசை 107:
கோயிலின் வெளிச் சுவர்களில் மூன்றுமுகங்கள், எட்டுகைகளுடன் அர்த்தநாரீஸ்வரர்(சிவனும் பார்வதியும் ஒன்றுகலந்தது), மேல்கரங்களில் சிவனுக்குரிய மானும், கோடாலியும். கீழ்கரங்களில் அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவனும் குழலூதும் கண்ணனும்  இணைந்த சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன்  எனப் பல சிற்பங்களும் உண்டு. குழலூதும் சிவன் இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பம் என்று சரித்திர ஆய்வாளரான குடவாயில் சுப்ரமணியம் கண்டறிந்துள்ளார். மண்டபத்தின் மேல் பிரகாரத்தில்  நாயன்மார்கள், 108 சிவனடியார்களின்  உருவங்கள் உள்ளன.

===சாளரங்கள்===
==சாளரங்கள்==
[[File:Airavatesvara beautiful window.JPG|thumb|100px|சாளரங்கள்]]

பிரகாரங்களின் மற்றொரு அழகான அம்சம் அங்கு அமைக்கப்பட்டுள்ள காற்றோட்டமிக்க மண்டபங்களாகும்.  இம்மண்டபங்களில் சதுர, செவ்வக, நீள்சதுர, வட்ட, பூக்கள் வடிவிலான குறுக்கும் நெடுக்கிலும் காற்று நுழையும்படி அமைக்கப்பட்ட ஒரே கல்லால் அமைக்கப்பட்ட கிரானைட் சாளரங்கள் அமைந்துள்ளன.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/141451" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி