9,330
தொகுப்புகள்
("{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்--> | பெயர் = குற்றாலம், திருகுற்றாலநாதர் திருக்கோயில் | படிமம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 72: | வரிசை 72: | ||
[[சிவன்|சிவ]] தலங்களுள் [[ஐம்பெரும் அம்பலங்கள்|பஞ்சசபைகளில்]] இது சித்திரசபை எனப்படும். | [[சிவன்|சிவ]] தலங்களுள் [[ஐம்பெரும் அம்பலங்கள்|பஞ்சசபைகளில்]] இது சித்திரசபை எனப்படும். | ||
== பாடல்கள் == | |||
:''சுற்றாத வூர்தோறுஞ் சுற்றவேண்டாம் புலவீர்'' | :''சுற்றாத வூர்தோறுஞ் சுற்றவேண்டாம் புலவீர்'' | ||
:''குற்றால மென்றொருகாற் கூறினால்- வற்றா'' | :''குற்றால மென்றொருகாற் கூறினால்- வற்றா'' | ||
வரிசை 110: | வரிசை 110: | ||
அகத்தியரும் அவ்வாரே தென்திசை சென்று [[வைணவம்|வைணவர்]] வேடம் பூண்டு கோயிலுள் சென்று விஷ்னுவை வேதமந்திரத்தால் சிவலிங்கமாக்கி வழிபட்டார், அன்று முதல் இக்கோயில் சிவதலமாக உள்ளது என்பது புராண வரலாறு கூறுகின்றது. | அகத்தியரும் அவ்வாரே தென்திசை சென்று [[வைணவம்|வைணவர்]] வேடம் பூண்டு கோயிலுள் சென்று விஷ்னுவை வேதமந்திரத்தால் சிவலிங்கமாக்கி வழிபட்டார், அன்று முதல் இக்கோயில் சிவதலமாக உள்ளது என்பது புராண வரலாறு கூறுகின்றது. | ||
== நன்நகரப்பெருமாள் == | |||
வைணவர்கள் விஷ்ணு மூர்த்தியை கானாது திகைத்து அகத்தியரை நிந்தித்தனர். முனிவர் அவர்களிடம் கோயிலின் தென்மேற்கு மூலையில் வைத்து பூசைசெய்யுங்கள் அரியும் சிவனும் ஒன்றே வேறுபாடு காட்டாதீர்கள் என உரைத்தார். | வைணவர்கள் விஷ்ணு மூர்த்தியை கானாது திகைத்து அகத்தியரை நிந்தித்தனர். முனிவர் அவர்களிடம் கோயிலின் தென்மேற்கு மூலையில் வைத்து பூசைசெய்யுங்கள் அரியும் சிவனும் ஒன்றே வேறுபாடு காட்டாதீர்கள் என உரைத்தார். | ||
:''முத்தனே முளரிக்கண்ணா மூலமென்றழைத்த வேழப்'' | :''முத்தனே முளரிக்கண்ணா மூலமென்றழைத்த வேழப்'' | ||
வரிசை 119: | வரிசை 119: | ||
:என்று சிவனுக்கும் விஷ்னு வுக்கும் பொதுப் பெயர்களைச் சொல்லி பாடி கோயிலுள் சென்றனர். | :என்று சிவனுக்கும் விஷ்னு வுக்கும் பொதுப் பெயர்களைச் சொல்லி பாடி கோயிலுள் சென்றனர். | ||
== தைலமுழுக்கு == | |||
அகத்தியர் திருமாலை சிவனாக்க தன் கைகளால் தொட்டதால் சிவலிங்கத்தின் தலைப்பாகத்தில் ஐந்து விரல்களும் பதிந்த வடு உள்ளது. முனிவர் தொட்டு அமுக்கியதால் உண்டான தலைவலி நீங்கவே இன்றும் சிவலிங்கத்திற்கு தைல அபிசேகம் நடைபெறுகின்றது. இறைவனுக்கு அபிசேகம் செய்யப்பட்ட '''மகாசந்தனாதித்தைலம்''' கோயில் அலுவலகத்தில் விற்பனை செய்யப்படுகின்றது. இது பல மூலிகைகைகள், வேர்கள் மற்றும் மருந்துகள் சேர்த்து மருத்துவ முறைப்படி பக்குவமாக காய்ச்சப்படுகின்றது. இது தலைவலி, வயிற்றுவலி சயரோகம் முதலான கொடிய நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகின்றது. | அகத்தியர் திருமாலை சிவனாக்க தன் கைகளால் தொட்டதால் சிவலிங்கத்தின் தலைப்பாகத்தில் ஐந்து விரல்களும் பதிந்த வடு உள்ளது. முனிவர் தொட்டு அமுக்கியதால் உண்டான தலைவலி நீங்கவே இன்றும் சிவலிங்கத்திற்கு தைல அபிசேகம் நடைபெறுகின்றது. இறைவனுக்கு அபிசேகம் செய்யப்பட்ட '''மகாசந்தனாதித்தைலம்''' கோயில் அலுவலகத்தில் விற்பனை செய்யப்படுகின்றது. இது பல மூலிகைகைகள், வேர்கள் மற்றும் மருந்துகள் சேர்த்து மருத்துவ முறைப்படி பக்குவமாக காய்ச்சப்படுகின்றது. இது தலைவலி, வயிற்றுவலி சயரோகம் முதலான கொடிய நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகின்றது. | ||
வரிசை 125: | வரிசை 125: | ||
:எனும் சொல் வழக்கு உள்ளது | :எனும் சொல் வழக்கு உள்ளது | ||
== கோயிலின் புராணப்பெயர்கள் == | |||
இவ்வூருக்கு வழங்கப்படும் வேறு பெயர்களாகத் தலபுராணத்தில் குறிப்பிடப்படும் பெயர்கள்: | இவ்வூருக்கு வழங்கப்படும் வேறு பெயர்களாகத் தலபுராணத்தில் குறிப்பிடப்படும் பெயர்கள்: | ||
* பிதுர் கண்டம் தீர்த்த புரம் | * பிதுர் கண்டம் தீர்த்த புரம் | ||
வரிசை 158: | வரிசை 158: | ||
பாண்டிய மன்னன் சடையன் மாறன் ([[பொது ஊழி|பொ.ஊ.]] 921–922) காலத்தில் இத்திருக்கோயிலின் பெருமை தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்ததும், குற்றாலம் தேவார நாட்டின் பகுதியாக விளங்கியமையும், ’பாசுபதப் பெரு மக்கள்’ எனும் ஆலோசனைச் சபை இத்திருக்கோயிலுக்கு இருந்தது என்பதும் தெரிய வருகின்றது.<ref name="bookTemple">திருக்குற்றாலநாத சுவாமி கோயில் வரலாறும் பண்பாடும்; முனைவர் சொ.சுப்பிரமணிய கவிராயர்; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்; பக்கம் 43-53</ref> | பாண்டிய மன்னன் சடையன் மாறன் ([[பொது ஊழி|பொ.ஊ.]] 921–922) காலத்தில் இத்திருக்கோயிலின் பெருமை தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்ததும், குற்றாலம் தேவார நாட்டின் பகுதியாக விளங்கியமையும், ’பாசுபதப் பெரு மக்கள்’ எனும் ஆலோசனைச் சபை இத்திருக்கோயிலுக்கு இருந்தது என்பதும் தெரிய வருகின்றது.<ref name="bookTemple">திருக்குற்றாலநாத சுவாமி கோயில் வரலாறும் பண்பாடும்; முனைவர் சொ.சுப்பிரமணிய கவிராயர்; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்; பக்கம் 43-53</ref> | ||
==கல்வெட்டுகள்== | |||
இத்திருக்கோயிலில் மொத்தம் 89 கல்வெட்டுகள் உள்ளன. | இத்திருக்கோயிலில் மொத்தம் 89 கல்வெட்டுகள் உள்ளன. | ||
தொகுப்புகள்