9,330
தொகுப்புகள்
(→வரலாறு) |
No edit summary |
||
வரிசை 23: | வரிசை 23: | ||
இங்கு [[விவசாயம்]] முக்கிய [[தொழில்|தொழிலாக]] உள்ளது. அருகில் உள்ள ஊர்களான [[இளையான்குடி]], [[மானாமதுரை]], [[சிவகங்கை]], [[மதுரை]] ஆகிய ஊர்களில் இருந்து [[பேருந்து]] வசதி உள்ளது. ஆரம்ப [[சுகாதாரம்|சுகாதார]] மையம், தபால் அலுவலகம், [[உயர்நிலைப்பள்ளி (தமிழ்நாடு)|உயர்நிலைப் பள்ளி]], குழந்தைகள் நலமையம் ஆகியன இவ்வூரில் உள்ளன. | இங்கு [[விவசாயம்]] முக்கிய [[தொழில்|தொழிலாக]] உள்ளது. அருகில் உள்ள ஊர்களான [[இளையான்குடி]], [[மானாமதுரை]], [[சிவகங்கை]], [[மதுரை]] ஆகிய ஊர்களில் இருந்து [[பேருந்து]] வசதி உள்ளது. ஆரம்ப [[சுகாதாரம்|சுகாதார]] மையம், தபால் அலுவலகம், [[உயர்நிலைப்பள்ளி (தமிழ்நாடு)|உயர்நிலைப் பள்ளி]], குழந்தைகள் நலமையம் ஆகியன இவ்வூரில் உள்ளன. | ||
==வரலாறு== | |||
300 ஆண்டுகளுக்கு முன்னர் இராமநாதபுரத்து வணிகர்கள் தங்களது விளைபொருள்களை பாண்டிய நாட்டுத் தலைநகரான மதுரையம்பதிக்கு எடுத்துச் சென்று வணிகம் செய்து வந்தனர். முத்துச்செட்டியார் என்பவர் இவ்வணிகர்களில் குறிப்பிடத்தக்கவர். அவர் மீனாட்சி அம்மனிடமும் சொக்கநாதரிடனும் மிகுந்த பக்தி உடையவராய் இருந்தார். மதுரையில் தனது வேலை முடித்துத் திரும்புமுன் தவறாது மீனாட்சி சொக்கநாதரை வழிபடுவது அவரது வழக்கமாய் இருந்தது. அவர் செல்வந்தராய் இருந்தும் அவருக்கு மக்கட்பேறு கிட்டவில்லை. | 300 ஆண்டுகளுக்கு முன்னர் இராமநாதபுரத்து வணிகர்கள் தங்களது விளைபொருள்களை பாண்டிய நாட்டுத் தலைநகரான மதுரையம்பதிக்கு எடுத்துச் சென்று வணிகம் செய்து வந்தனர். முத்துச்செட்டியார் என்பவர் இவ்வணிகர்களில் குறிப்பிடத்தக்கவர். அவர் மீனாட்சி அம்மனிடமும் சொக்கநாதரிடனும் மிகுந்த பக்தி உடையவராய் இருந்தார். மதுரையில் தனது வேலை முடித்துத் திரும்புமுன் தவறாது மீனாட்சி சொக்கநாதரை வழிபடுவது அவரது வழக்கமாய் இருந்தது. அவர் செல்வந்தராய் இருந்தும் அவருக்கு மக்கட்பேறு கிட்டவில்லை. |
தொகுப்புகள்