சௌரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
662 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  16 சனவரி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
 
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
[[சூரிய தேவன் (இந்து சமயம்)|சூரிய தேவனை]] முழுமுதற் [[கடவுள்|கடவுளாகக்]] கொண்டு [[வழிபாடு|வழிபடுவது]] '''சௌர''' [[சமயம்|சமயமாகும்]]. [[ஒளி|பேரொளி]] வடிவினனாக அவனை வழிபட வேண்டும் என்று கூறுவது இச்சமய கருத்தாகும். ஏனெனில் [[பஞ்சாங்கம்|பஞ்சாங்களில்]] [[ஞாயிறு (விண்மீன்)|சூரியனின்]] சஞ்சாரத்தை வைத்துக் கணக்கிடுவதை [[சூரிய நாட்காட்டி|சௌரமானம்]] என்றும் [[நிலா|சந்திரனின்]] நிலையை வைத்துக் கணக்கிடுவதை [[சந்திரமானம்|சாந்திரமானம்]] என்று கூறுவார்கள். [[நா. கதிரைவேற்பிள்ளை|நா.கதிரை வேற்பிள்ளை]] [[தமிழ்|தமிழ் மொழி]] [[அகரமுதலி|அகராதியிலும்]] சௌரம் என்ற வார்த்தைக்கு சூரியன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
[[File:Surya God from Konark, Orissa displayed in National Museum, New Delhi.jpg|thumb|Sculpture of Surya from [[ஒடிசா]]வின், [[கொனார்க்]] நகரில் கண்டெடுக்கப்பட்ட சூரிய தேவனின் சிற்பம். இடம்: [[புது தில்லி]]யில் உள்ள [[தேசிய அருங்காட்சியகம், புது தில்லி|தேசிய அருங்காட்சியகம்]]]]
'''சௌரம்''' ({{lang-en|Saura}}; {{lang-sa|सौर्य}}) என்பது [[சூரிய தேவன் (இந்து சமயம்)|சூரிய தேவனை]] முழுமுதற் [[கடவுள்|கடவுளாகக்]] கொண்டு [[வழிபாடு|வழிபடும்]] [[சமயம்|சமயமாகும்]]. [[ஒளி|பேரொளி]] வடிவினனாக அவனை வழிபட வேண்டும் என்று கூறுவது இச்சமய கருத்தாகும். ஏனெனில் [[பஞ்சாங்கம்|பஞ்சாங்களில்]] [[ஞாயிறு (விண்மீன்)|சூரியனின்]] சஞ்சாரத்தை வைத்துக் கணக்கிடுவதை [[சூரிய நாட்காட்டி|சௌரமானம்]] என்றும் [[நிலா|சந்திரனின்]] நிலையை வைத்துக் கணக்கிடுவதை [[சந்திரமானம்|சாந்திரமானம்]] என்று கூறுவார்கள். [[நா. கதிரைவேற்பிள்ளை|நா.கதிரை வேற்பிள்ளை]] [[தமிழ்|தமிழ் மொழி]] [[அகரமுதலி|அகராதியிலும்]] சௌரம் என்ற வார்த்தைக்கு சூரியன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


[[தமிழ்நாடு|தமிழகத்தில்]] சூரியனுக்கு உள்ள கோயில்களில் குறிப்பிடத்தகுந்தது [[கும்பகோணம்]] அருகில் உள்ள [[சூரியனார் கோவில்|சூரியனார் கோயில்]] தலம் தான் ஆகும். இந்த ஆலயத்தை கட்டுவித்தவர் [[முதலாம் குலோத்துங்க சோழன்]] ([[அனோ டொமினி|கிபி]] 1079-[[அனோ டொமினி|கிபி]] 1120). சூரியன் "கொடிநிலை" என்ற பெயரால் அழைக்கப்பட்டதாக தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது. [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] சூரிய கோயில்களை "உச்சி கிழான் கோட்டன்கள்" என்ற பெயரால் குறிக்கப் பெறுகிறது. உலகில் எழுந்த பழமையான நூலான [[இருக்கு வேதம்|இருக்கு வேதத்தில்]] சூரிய வழிபாடு குறிக்கப் பட்டிருக்கிறது. [[சௌராஷ்டிர மாநிலம்|சௌராஷ்டிரம்]] என்ற [[பரத நாடு|பரத நாட்டின்]] ஐம்பத்தி ஆறு நாடுகளில் ஒன்று சூரிய வழிபாட்டின் அடிப்படையில் எழுந்த பெயராகும்.
[[தமிழ்நாடு|தமிழகத்தில்]] சூரியனுக்கு உள்ள கோயில்களில் குறிப்பிடத்தகுந்தது [[கும்பகோணம்]] அருகில் உள்ள [[சூரியனார் கோவில்|சூரியனார் கோயில்]] தலம் தான் ஆகும். இந்த ஆலயத்தை கட்டுவித்தவர் [[முதலாம் குலோத்துங்க சோழன்]] ([[பொது ஊழி|பொ.ஊ.]] 1079-[[பொது ஊழி|பொ.ஊ.]] 1120). சூரியன் "கொடிநிலை" என்ற பெயரால் அழைக்கப்பட்டதாக தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது. [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] சூரிய கோயில்களை "உச்சி கிழான் கோட்டன்கள்" என்ற பெயரால் குறிக்கப் பெறுகிறது. உலகில் எழுந்த பழமையான நூலான [[இருக்கு வேதம்|இருக்கு வேதத்தில்]] சூரிய வழிபாடு குறிக்கப் பட்டிருக்கிறது. [[சௌராஷ்டிர மாநிலம்|சௌராஷ்டிரம்]] என்ற [[பரத நாடு|பரத நாட்டின்]] ஐம்பத்தி ஆறு நாடுகளில் ஒன்று சூரிய வழிபாட்டின் அடிப்படையில் எழுந்த பெயராகும்.


சூரியனை குறித்த [[ஆதித்தியயிருதயம்]] பாடல் [[இராமாயணம்|இராமாயணத்தில்]] உள்ளது. [[ஈசா வாஸ்ய உபநிடதம்]] சூரிய வழிபாடு குறித்த [[வேதம்|வேதத்தின்]] ஒரு அங்க நூல் ஆகும்.<ref>A Brief Hostory of Suriyanar Koil, 3rd Edition 1999, Publisher : Thiruvavaduthurai Adeenam</ref><ref>{{Cite journal|title=Religion in Sangam age|url=http://www.wthtjsjs.cn/gallery/13-whjj-june%20-5447.pdf/|journal=|access-date=2021-12-15|archive-date=2021-11-07|archive-url=https://web.archive.org/web/20211107030207/http://wthtjsjs.cn/gallery/13-whjj-june%20-5447.pdf|url-status=dead}}</ref>
சூரியனை குறித்த [[ஆதித்தியயிருதயம்]] பாடல் [[இராமாயணம்|இராமாயணத்தில்]] உள்ளது. [[ஈசா வாஸ்ய உபநிடதம்]] சூரிய வழிபாடு குறித்த [[வேதம்|வேதத்தின்]] ஒரு அங்க நூல் ஆகும்.<ref>A Brief Hostory of Suriyanar Koil, 3rd Edition 1999, Publisher : Thiruvavaduthurai Adeenam</ref><ref>{{Cite journal|title=Religion in Sangam age|url=http://www.wthtjsjs.cn/gallery/13-whjj-june%20-5447.pdf/|journal=|access-date=2021-12-15|archive-date=2021-11-07|archive-url=https://web.archive.org/web/20211107030207/http://wthtjsjs.cn/gallery/13-whjj-june%20-5447.pdf|url-status=dead}}</ref>
==மேற்கோள் தரவுகள்==
{{Reflist}}
[[பகுப்பு:இந்து சமயப் பிரிவுகள்‎]]
[[பகுப்பு:இந்து சமயப் பிரிவுகள்‎]]
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/142430" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி