ந. இரவீந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:கலாநிதி ந. ரவீந்திரன்.jpg|thumb|ந. இரவீந்திரன்]]
[[படிமம்:கலாநிதி ந. ரவீந்திரன்.jpg|thumb|ந. இரவீந்திரன்]]
'''ந. இரவீந்திரன்''' (பிறப்பு: 1956) ஈழத்துத் தமிழிலக்கிய அரசியல் ஆய்வாளர். ''பாரதியின் பன்முகப் பார்வை'' ஆய்வுத் தொடர் கட்டுரை மூலம் ஆய்வாளராக உருவாகி பல்வேறு ஆய்வுநூல்களை தமிழுலகிற்குத் தருபவர். ''பாரதியின் மெய்ஞ்ஞானம்'' இவரது முதலாவது ஆய்வு நூல்.<ref name="பாரதியின் மெய்ஞ்ஞானம்">{{cite web |url=http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D|title=பாரதியின் மெய்ஞ்ஞானம்}}</ref><ref name="Caste and its struggles in Sri Lanka">{{cite web |url=http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D|title=Caste and its struggles in Sri Lanka}}</ref>
'''ந. இரவீந்திரன்''' (பிறப்பு: 1956) ஈழத்துத் தமிழிலக்கிய அரசியல் ஆய்வாளர். ''பாரதியின் பன்முகப் பார்வை'' ஆய்வுத் தொடர் கட்டுரை மூலம் ஆய்வாளராக உருவாகி பல்வேறு ஆய்வுநூல்களை தமிழுலகிற்குத் தருபவர். ''பாரதியின் மெய்ஞ்ஞானம்'' இவரது முதலாவது ஆய்வு நூல்.


==வாழ்க்கைச் சுருக்கம்==
==வாழ்க்கைச் சுருக்கம்==
வரிசை 7: வரிசை 7:
==கலை இலக்கிய வெளிப்பாடுகள்==
==கலை இலக்கிய வெளிப்பாடுகள்==
காலையடி முருகன் விளையாட்டுக் கழகத்தின் உருவாக்கத்தில் 1968இல் இணைந்து கிராம மட்டதில் விஞ்ஞான கண்காட்சி மூலம் ஆளுமையை வெளிப்படுத்தி பின் 1972இல் தேவகோபால கிருஷ்ண நாடக மன்றத்துடன் இணைந்த காலையடி மறுமலர்ச்சி மன்றத்தின் உருவாக்கத்தின் பங்காளியாய் ஆகி 'நட்பு', 'அலையும் நெஞ்சம்', 'வாழ்வின் வழி' நாடகங்களில் நடித்தவர். அ. சந்திரஹாசன் எழுதிய 'நாளைய உலகம்' நாடகத்தை சிறுவர் நாடகமாக இயக்கியவர். மன்றத்தின் கலை இலக்கிய வட்ட நிகழ்வுகளில் சிறுகதைகளை எழுதி வாசித்தார். மன்ற கூட்டங்களில் விழாக்களில் இவரது பேச்சுகள், விவாதங்கள் கேட்போர் மனதைக் கவர்வனவாக, ஆழமான கருத்துகள் உள்ளடங்கியனவாய் இருந்தன. கையெழுத்து சஞ்சிகையான 'காலைக் கதிர்' இதழில் கட்டுரைகள் எழுதினார்.
காலையடி முருகன் விளையாட்டுக் கழகத்தின் உருவாக்கத்தில் 1968இல் இணைந்து கிராம மட்டதில் விஞ்ஞான கண்காட்சி மூலம் ஆளுமையை வெளிப்படுத்தி பின் 1972இல் தேவகோபால கிருஷ்ண நாடக மன்றத்துடன் இணைந்த காலையடி மறுமலர்ச்சி மன்றத்தின் உருவாக்கத்தின் பங்காளியாய் ஆகி 'நட்பு', 'அலையும் நெஞ்சம்', 'வாழ்வின் வழி' நாடகங்களில் நடித்தவர். அ. சந்திரஹாசன் எழுதிய 'நாளைய உலகம்' நாடகத்தை சிறுவர் நாடகமாக இயக்கியவர். மன்றத்தின் கலை இலக்கிய வட்ட நிகழ்வுகளில் சிறுகதைகளை எழுதி வாசித்தார். மன்ற கூட்டங்களில் விழாக்களில் இவரது பேச்சுகள், விவாதங்கள் கேட்போர் மனதைக் கவர்வனவாக, ஆழமான கருத்துகள் உள்ளடங்கியனவாய் இருந்தன. கையெழுத்து சஞ்சிகையான 'காலைக் கதிர்' இதழில் கட்டுரைகள் எழுதினார்.
[[தேசிய கலை இலக்கியப் பேரவை]]யில் இணைந்து [[தாயகம் (இதழ்)|தாயகம் இதழின்]] இணையாசிரியராக சிலகாலம் இருந்து அந்த இதழை பட்டி தொட்டி எங்கும் விநியோகித்து வளர்த்த‍தில் முன்னிற்பவர். 1982இல் தேசிய கலை இலக்கியப் பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்ட பாரதி நூற்றாண்டு ஆய்வரங்கில் ஆய்வுக் கட்டுரையினைச் சமர்ப்பித்தார்.<ref>இந்துத்துவக் காலச் சூழலின் மறுவாசிப்பில் பாரதியின மெய்ஞ்ஞானம் என்னுரை</ref> அதனூடாக பேராசிரியர் [[க. கைலாசபதி]]யின் வழிப்படுத்தல் மூலம் தனது மாக்சிய ஆய்வு நோக்கை விரிவுபடுத்தி ''பாரதியின் மெய்ஞ்ஞானம்'' எனும் நூலை 1986 இல் சென்னையில் வெளிக்கொணர்ந்தார். சென்னையில் இந்நூல் பற்றிய விமர்சன அரங்குகள் இடம்பெற்றன.
[[தேசிய கலை இலக்கியப் பேரவை]]யில் இணைந்து [[தாயகம் (இதழ்)|தாயகம் இதழின்]] இணையாசிரியராக சிலகாலம் இருந்து அந்த இதழை பட்டி தொட்டி எங்கும் விநியோகித்து வளர்த்த‍தில் முன்னிற்பவர். 1982இல் தேசிய கலை இலக்கியப் பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்ட பாரதி நூற்றாண்டு ஆய்வரங்கில் ஆய்வுக் கட்டுரையினைச் சமர்ப்பித்தார்.இந்துத்துவக் காலச் சூழலின் மறுவாசிப்பில் பாரதியின மெய்ஞ்ஞானம் என்னுரை அதனூடாக பேராசிரியர் [[க. கைலாசபதி]]யின் வழிப்படுத்தல் மூலம் தனது மாக்சிய ஆய்வு நோக்கை விரிவுபடுத்தி ''பாரதியின் மெய்ஞ்ஞானம்'' எனும் நூலை 1986 இல் சென்னையில் வெளிக்கொணர்ந்தார். சென்னையில் இந்நூல் பற்றிய விமர்சன அரங்குகள் இடம்பெற்றன.


==அரசியல், சமூக எழுத்தாக்கங்கள்==
==அரசியல், சமூக எழுத்தாக்கங்கள்==
''இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்'' நூல் இராவணா என்ற புனைபெயரில் இவர் வெகுஜன‍னுடன் ([[சி. கா. செந்திவேல்]]) இணைந்து எழுதிய நூலாகும்.1989இல் முதல்பதிப்பாக வெளிவந்த இந்நூல் 2007இல் சென்னையில் சவுத் விஷன் மூலம் இரண்டாவது பதிப்பாக வெளிவந்தது. <ref name="Caste and its struggles in Sri Lanka">{{cite web |url=http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D|title=Caste and its struggles in Sri Lanka}}</ref>
''இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்'' நூல் இராவணா என்ற புனைபெயரில் இவர் வெகுஜன‍னுடன் ([[சி. கா. செந்திவேல்]]) இணைந்து எழுதிய நூலாகும்.1989இல் முதல்பதிப்பாக வெளிவந்த இந்நூல் 2007இல் சென்னையில் சவுத் விஷன் மூலம் இரண்டாவது பதிப்பாக வெளிவந்தது.  


==வெளிவந்த நூல்கள்==
==வெளிவந்த நூல்கள்==
வரிசை 29: வரிசை 29:
* ''உழைப்பு மொழி கல்வி'' - 2017
* ''உழைப்பு மொழி கல்வி'' - 2017
* ''சாதிச் சமூக வரலாற்றில் வர்க்கப் போராட்டம்'' 2016
* ''சாதிச் சமூக வரலாற்றில் வர்க்கப் போராட்டம்'' 2016
<ref>http://www.namathumalayagam.com/2017/04/blog-post_13.html</ref>
* ''இலங்கைத் திணை அரசியலில் வர்க்கப் போராட்டம்'' 2019
* ''இலங்கைத் திணை அரசியலில் வர்க்கப் போராட்டம்'' 2019


"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/1429" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி