9,330
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 13: | வரிசை 13: | ||
}} | }} | ||
'''கண்ணப்ப நாயனார்''' என்பவர் [[சைவ சமயம்|சைவ சமயத்தவர்களால்]] பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று [[நாயன்மார்]]களில் ஒருவர் ஆவார்.<ref>{{cite book|editor1-last=63 நாயன்மார்கள்|author2=|title=கண்ணப்ப நாயனார்|volume= |publisher=தினமலர் நாளிதழ் |year=19 ஜனவரி 2011|page=|quote=|url=https://m.dinamalar.com/temple_detail.php?id=1364}}</ref><ref>{{cite book|editor1-last=மகான்கள்|author2=|title=நாயன்மார்கள்|volume= |publisher=தினமலர் நாளிதழ் |year=30 ஜூலை 2010|page=|quote=|url=https://m.dinamalar.com/temple_detail.php?id=39}}</ref> திண்ணன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், வேடர் குலத்தில் பிறந்தவர், வேட்டை ஆடுவதில் சிறந்தவர். நாணன், காடன் என்ற நண்பர்களோடு வேட்டையாட சென்றபோது, திருக்காளத்தி மலையில் குடுமித்தேவர் என்ற சிவனின் ஒரு உருவமான வாயு லிங்கத்தினை கண்டார். அந்நாள் முதல் வாயில் பொன்முகலி ஆற்றின் நீரை சுமந்து வந்து அபிசேகம் செய்தும், தலையில் சொருகி வந்த மலர்களாலும், இலைகளாலும் அர்ச்சனை செய்து, பக்குவப்பட்ட காட்டுப்பன்றி இறைச்சியைப் படைத்தும் வந்தார். இதைக்கண்டு ஆகமவிதிப்படி குடுமித்தேவரை வணங்கும் சிவகோசரியார் எனும் பிராமணர் மனம் வருந்தி சிவனிடம் முறையிட்டார். கண்ணப்பரின் அன்பினை சிவகோசரியாருக்கு உணர்த்த திண்ணனார் வரும் வேளையில் அந்த சிவனின் ஒரு உருவமான வாயு லிங்கத்தி்ன் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார் சிவன். அதைக் கண்ட திண்ணனார், ஒரு பச்சிலை இட்டு மருத்துவம் பார்த்தார். அதன் பொழுதும் அடங்காத குருதியினை நிறுத்த, தன் கண்களில் ஒன்றினை அம்பினால் அகழ்ந்து அந்த வாயு இலிங்கத்தின் வலக்கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். வாயு இலிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்று, இடக்கண்ணில் குருதி வழியத்தொடங்கியது, திண்ணனார் தனது இடக்கண்ணையும் அகழ்ந்தெது வைப்பதற்கு, வாயு லிங்கத்தின் இடக்கண் இருக்கும் இடத்தினை தன் காலொன்றால் அடையாளம் செய்தார். பின் இடக்கண்ணை அகழ்ந்தெது அந்த வாயு இலிங்கத்தின் இடக்கண்ணிருக்கும் இடத்தில் இட்டார் மற்றும் அப்போது சிவன் ''நில்லு கண்ணப்பா'' என மும்முறை கூறி தடுத்தருளினார். | '''கண்ணப்ப நாயனார்''' என்பவர் [[சைவ சமயம்|சைவ சமயத்தவர்களால்]] பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று [[நாயன்மார்]]களில் ஒருவர் ஆவார்.<ref>{{cite book|editor1-last=63 நாயன்மார்கள்|author2=|title=கண்ணப்ப நாயனார்|volume= |publisher=தினமலர் நாளிதழ் |year=19 ஜனவரி 2011|page=|quote=|url=https://m.dinamalar.com/temple_detail.php?id=1364}}</ref><ref>{{cite book|editor1-last=மகான்கள்|author2=|title=நாயன்மார்கள்|volume= |publisher=தினமலர் நாளிதழ் |year=30 ஜூலை 2010|page=|quote=|url=https://m.dinamalar.com/temple_detail.php?id=39}}</ref> திண்ணன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், வேடர் குலத்தில் பிறந்தவர், வேட்டை ஆடுவதில் சிறந்தவர். நாணன், காடன் என்ற நண்பர்களோடு வேட்டையாட சென்றபோது, திருக்காளத்தி மலையில் குடுமித்தேவர் என்ற சிவனின் ஒரு உருவமான வாயு லிங்கத்தினை கண்டார். அந்நாள் முதல் வாயில் பொன்முகலி ஆற்றின் நீரை சுமந்து வந்து அபிசேகம் செய்தும், தலையில் சொருகி வந்த மலர்களாலும், இலைகளாலும் அர்ச்சனை செய்து, பக்குவப்பட்ட காட்டுப்பன்றி இறைச்சியைப் படைத்தும் வந்தார். இதைக்கண்டு ஆகமவிதிப்படி குடுமித்தேவரை வணங்கும் சிவகோசரியார் எனும் பிராமணர் மனம் வருந்தி சிவனிடம் முறையிட்டார். கண்ணப்பரின் அன்பினை சிவகோசரியாருக்கு உணர்த்த திண்ணனார் வரும் வேளையில் அந்த சிவனின் ஒரு உருவமான வாயு லிங்கத்தி்ன் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார் சிவன். அதைக் கண்ட திண்ணனார், ஒரு பச்சிலை இட்டு மருத்துவம் பார்த்தார். அதன் பொழுதும் அடங்காத குருதியினை நிறுத்த, தன் கண்களில் ஒன்றினை அம்பினால் அகழ்ந்து அந்த வாயு இலிங்கத்தின் வலக்கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். வாயு இலிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்று, இடக்கண்ணில் குருதி வழியத்தொடங்கியது, திண்ணனார் தனது இடக்கண்ணையும் அகழ்ந்தெது வைப்பதற்கு, வாயு லிங்கத்தின் இடக்கண் இருக்கும் இடத்தினை தன் காலொன்றால் அடையாளம் செய்தார். பின் இடக்கண்ணை அகழ்ந்தெது அந்த வாயு இலிங்கத்தின் இடக்கண்ணிருக்கும் இடத்தில் இட்டார் மற்றும் அப்போது சிவன் ''நில்லு கண்ணப்பா'' என மும்முறை கூறி தடுத்தருளினார். |
தொகுப்புகள்