சம்மு காசுமீர் மாநிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
வரிசை 170: வரிசை 170:
புகழ்பெற்ற அரசியல் நிபுணர் [[அலெக்சாண்டர் எவன்ஸ்]] கணிப்பின் படி, 1990களில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களால் தோராயமாக 95% சதவிகித (160,000-170,000 ) [[காசுமீர் பண்டிட்]]டுகள் (காசுமீர் பிராமண சமுதாயத்தினர்) காசுமீர் பள்ளத்தாக்கு பகுதியை விட்டு வெளியேறி விட்டனர்.<ref>Evans, Alexander.2002. [http://taylorandfrancis.metapress.com/content/0nvv0dtreww897ax/ "A departure from history: Kashmiri Pandits, 1990-2001"] ''Contemporary South Asia'', 11(1):19-37.</ref> அமெரிக்க உளவு அமைப்பான [[சென்டிரல் இன்டலிஜன்ஸ் ஏஜென்சி]] (சிஐஏ) அறிக்கையின் படி, சுமார் 300,000 காசுமீர் பிராமணர் இசுலாமியர்களின் குறிவைத்த தாக்குதல்களால் சம்மு காசுமீர் மாநிலத்தை விட்டு [[உள்நாட்டு கட்டாய இடப்பெயர்ச்சி|வெளியேறி உள்ளனர்]].<ref name="ReferenceA">{{Cite web |url=https://cia.gov/cia/publications/factbook/geos/in.html |title=CIA – The World Factbook |access-date=2009-12-04 |archive-date=2007-05-09 |archive-url=https://web.archive.org/web/20070509152216/https://cia.gov/cia/publications/factbook/geos/in.html |url-status=dead }}</ref>

=== 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு ===
== 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 12,541,302 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 6,640,662 மற்றும் பெண்கள் 5,900,640  ஆகவும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 889 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 56 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி 67.16% படிப்பறிவு ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 76.75% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 56.43% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2,018,905 ஆக உள்ளது. மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 23.64% ஆக உள்ளது. நகர்புறங்களில் 72.62% மக்களும், கிராமபுறங்களில் 27.38% மக்களும் வாழ்கின்றனர்.<ref>http://www.census2011.co.in/census/state/jammu+and+kashmir.html</ref>

=== சமயம் ===
== சமயம் ==
இம்மாநிலத்தில் [[இந்து]] சமயத்தவரின் மக்கள்தொகை 3,566,674 (28.44%) ஆகவும், [[இசுலாம்|இசுலாமியர்]] மக்கள்தொகை 8,567,485 (68.31%) ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள்தொகை 35,631 (0.28%) ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள்தொகை 234,848 (1.87%) ஆகவும், [[சமணம்|சமண சமய]] மக்கள்தொகை 2,490 (0.02%) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 112,584 (0.90%) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 1,508 (0.01%) ஆகவும் உள்ளது.

வரிசை 192: வரிசை 192:
[[தால் ஏரி]], [[சோன்மார்க்]], [[பகல்கம்]] மற்றும் [[குல்மார்க்]] பன்னாட்டு சுற்றுலாத் தலங்களாகவும், [[ரகுநாத் கோயில்]] [[சங்கராச்சாரியார் கோயில்]],  [[வைஷ்ணவ தேவி]], [[அமர்நாத்]], [[சிவகோரி]]  குகைக் கோயில்கள்  இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களாக உள்ளது.

== போக்குவரத்து வசதிகள் ==
== போக்குவரத்து வசதிகள் - வானூர்தி நிலையங்கள் ==
=== வானூர்தி நிலையங்கள் ===
[[ஜம்மு]]<ref>https://www.makemytrip.com/flights/jammu-flight-tickets.html</ref> மற்றும் [[ஸ்ரீநகர்]]<ref>https://www.makemytrip.com/flights/srinagar-flight-tickets.html</ref> விமான நிலையங்கள் வான் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளை இணைக்கிறது.

=== தேசிய நெடுஞ்சாலைகள் ===
== தேசிய நெடுஞ்சாலைகள் ==
{{முதன்மை|ஜவகர் குகை|செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை|பனிஹால்-காசிகுண்ட் சுரங்கச்சாலை}}

[[தேசிய நெடுஞ்சாலை 1எ (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 1எ]] காஷ்மீரின் ஊரி நகரத்தையும் [[ஜலந்தர்]] நிலையத்தையும் இணைக்கிறது. [[தேசிய நெடுஞ்சாலை 1டி (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 1டி]] [[காஷ்மீர்]] நகரத்துடன் [[லடாக்]]கின் [[லே]] நகரத்தை இணைக்கிறது. [[தேசிய நெடுஞ்சாலை 1பி (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 1பி]] ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளை இணைக்கிறது. [[பிர் பாஞ்சல் மலைத்தொடர்|பீர் பாஞ்சல் மலைத்தொடரில்]] உள்ள  [[பானிகால் கணவாய்]] பகுதியில் [[உதம்பூர் மாவட்டம்|உதம்பூர் மாவட்டத்தின்]] [[பனிஹால்]] நகரத்தையும், [[அனந்தநாக் மாவட்டம்|அனந்தநாக் மாவட்டம்|அனந்தநாக் மாவட்டத்தின்]] [[காசிகுண்ட்]] நகரத்தை இணைக்கு [[ஜவகர் குகை]], [[செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை]] மற்றும் [[பனிஹால்-காசிகுண்ட் சுரங்கச்சாலை]]கள் உள்ளது.

=== தொடருந்து ===
== தொடருந்து ==
{{முதன்மை|ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை|பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை}}

[[ஜம்மு]] நகரத்துடன் [[பாரமுல்லா]]வை, [[கற்றா]]-[[உதம்பூர்]]-[[பனிஹால்]]-[[காசிகுண்ட்]]-[[அனந்தநாக்]] மற்றும் [[ஸ்ரீநகர்]] வழியாக இணைக்கும் [[ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை]] அமைக்கும் பணியில் முடிவடையும் தருவாயில் உள்ளது. தற்போது  [[ஜம்மு]] - [[கற்றா|வைஷ்ணதேவி கோயில்]] மற்றும் [[பனிஹால்]] - [[பாரமுல்லா]] இடையே [[தொடருந்து]]கள் இயக்கப்படுகிறது.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/143252" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி