திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Rasnaboy
(முகப்புப் பத்தி மேம்பாடு)
No edit summary
 
வரிசை 96: வரிசை 96:
இக்கோயிலானது ஏறத்தாழ 156 ஏக்கர் அதாவது 6,31,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக, நாட்டிலேயே மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக உள்ளது. இதன் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும். இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையப் பகுதியில் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. இது தெற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. அரங்கநாதரின் கருவறை விமானம் நீள்வட்ட வடிவில் தங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கிறது. கோயிலிலிருந்து நான்கு திசைகளிலும் வெளிப்புறம் நோக்கிச் செல்லும் வகையில் சுற்று மதில்களில் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் காணப்படுகின்றன. இராசகோபுரத்தோடு கூடிய பிரதான [[வாயில்]] தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் [[இந்துக் கோயில்|கோயில்]] சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை. வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களுக்குள்ளும் [[வீடு (கட்டிடம்)|வீடுகள்]], வணிக நிறுவனங்கள், [[தெரு]]க்கள் என்பவை கொண்ட முழு நகரமும் அடங்கியுள்ளது.

=== திருச்சுற்றுகள் ===
== திருச்சுற்றுகள் ==
இதன் ஏழு மதில் சுற்றுக்களையும் ஏழு உலகங்கள் என்று கூறுவர்.

வரிசை 119: வரிசை 119:
|}
|}

=== நவ தீர்த்தம் ===
== நவ தீர்த்தம் ==
# சந்திர புசுகரணி
# சந்திர புசுகரணி
# வில்வ தீர்த்தம்
# வில்வ தீர்த்தம்
வரிசை 130: வரிசை 130:
# புன்னாக தீர்த்தம்
# புன்னாக தீர்த்தம்

=== தெற்கு இராசகோபுரம் ===
== தெற்கு இராசகோபுரம் ==
[[படிமம்:23Sirirangam Gateway.jpg|thumb|மொட்டைகோபுரம் முந்தைய தோற்றம்]]

[[படிமம்:Srirangam rajagopuram.jpg|thumb|150px|திருவரங்கத்திலுள்ள இரங்கநாதசுவாமி கோயில் இராசகோபுரம்.]]

கோயில் தென்புறத்தில் 400 ஆண்டுகளுக்கு முன், நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு, முற்றுப்பெறாத தெற்கு இராசகோபுரம், அகோபில மடத்தின் 44 வது சீயர் அழகிய சிங்கரின் முயற்சியால் கட்டுமான பணிகள் 1979ல் தொடங்கி  8 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று 13 நிலைகளுடனும், 13 கலசங்களுடன் 236 அடி உயரத்தில் 1987 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.<ref>{{cite web | url=http://www.thehindu.com/features/friday-review/religion/rajagopuram-pride-of-srirangam/article2774764.ece | title=Rajagopuram — pride of Srirangam | publisher=The Hindu | accessdate=6 செப்டம்பர் 2014}}</ref>

==== இராசகோபுரம் கட்டுமானம் ====
== இராசகோபுரம் கட்டுமானம் ==
கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள்:
கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள்:
# 1.7 கோடி செங்கற்கள்
# 1.7 கோடி செங்கற்கள்
வரிசை 255: வரிசை 255:
திருச்சி திருவரங்கம் காவிரி ஆற்றங்கரையில் அம்மா மண்டபம் அமைந்திருக்கிறது. இந்துசமயத்தின் புனிதச் சடங்குகளுள் ஒன்றான நீத்தார் கடன் இப்பகுதியில் அதிகம் நடத்தப் பெறுகின்றன.

== விழாக்கள் ==
== விழாக்கள் - வைகுண்ட ஏகாதேசி ==
=== வைகுண்ட ஏகாதேசி ===
மார்கழி மாதத்தின் வளர்பிறை ஏகாதேசியானது 'வைகுண்ட ஏகாதேசி' என்று அழைக்கப்படுகிறது. இந்த விழா திருவரங்கத்தில் 21 நாட்கள் கொண்டாப்படுகின்றன.

=== பிரமோச்சவம் ===
== பிரமோச்சவம் ==
இத்தலத்தில் மூன்று பிரமோற்சவங்கள் நடைபெறுகின்றன. ஆதி பிரம்மோட்சவம், பூபதி திருநாள் என்று இந்த பிரமோட்சவங்கள் அழைக்கப்படுகின்றன.

=== 1001 கலச அபிசேகம் ===
== 1001 கலச அபிசேகம் ==
இக்கோயிலில் உலக நன்மைக்காக 57 ஆண்டுகளுக்குப் பிறகு நம்பெருமாள் உபய நாச்சியார்களுக்கு 1001 கலச அபிசேகம் செய்யும் நிகழ்ச்சி 27 ஆகத்து 2014இல் நடைபெற்றது. இதே போன்று இக்கோயிலில் 1957ஆம் ஆண்டு துரைபிரதட்சணம் மண்டபத்தில் 1001 கலசங்கள் வைத்து பூசைகள் நடத்தப்பட்டன. 1001 கலசங்களில் 360 மூலிகை மருந்துகள் சேர்க்கப்பட்டு அபிசேகம் நடைபெறுகிறது. இக்கலசங்கள் 81 கலசங்கள் பிரம்ம பதம் என்றும், 520 கலசங்கள் தேவ பதம் என்றும் 400 கலசங்கள் மானூசு பதம் என்றவாறு அமையும்.<ref>{{cite news | url=http://www.dinamani.com/religion/2014/08/26/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-1001-/article2399641.ece | title=ஸ்ரீரங்கம் கோயிலில் உலக நன்மைக்காக 57 ஆண்டுகளுக்குப் பிறகு 1001 கலச அபிஷேகம் |date=27 ஆகஸ்டு 2014 | agency=தினமணி | accessdate=27 August 2014}}</ref>

"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/143567" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி