9,330
தொகுப்புகள்
imported>Aswn சி (removed Category:கணிதவியல் using HotCat) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[படிமம்:999 Perspective.svg|300px|right]] | [[படிமம்:999 Perspective.svg.png|300px|right]] | ||
[[கணிதம்|கணிதத்தில்]] '''0.999...''' (சில நேரங்களில் <math>0.\bar{9}</math> அல்லது <math>0.\dot{9}</math>) என்று குறிக்கப்படும் [[தொடரும் பதின்பகுப்பு]] எண் மிகத்துல்லியமாக [[1 (எண்)|1]] என்ற எண்ணின் மதிப்பைக் கொண்டிருக்கும். இது ஒரு தோராயமான மதிப்பு அல்ல துல்லியமான மதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, "0.999…" என்ற எண்ணும் "1" என்ற குறியீட்டினால் குறிக்கப்படுவதும் ஒரே எண்ணே. இந்த [[முற்றொருமை]]க்கு (''identity'') பல தரப்பட்ட மக்களுக்காக, பல்வேறு சூழல்களில், பல்வேறு தற்கோள்களுடன் [[நிறுவல்]]கள் தரப்பட்டுள்ளன. | [[கணிதம்|கணிதத்தில்]] '''0.999...''' (சில நேரங்களில் <math>0.\bar{9}</math> அல்லது <math>0.\dot{9}</math>) என்று குறிக்கப்படும் [[தொடரும் பதின்பகுப்பு]] எண் மிகத்துல்லியமாக [[1 (எண்)|1]] என்ற எண்ணின் மதிப்பைக் கொண்டிருக்கும். இது ஒரு தோராயமான மதிப்பு அல்ல துல்லியமான மதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, "0.999…" என்ற எண்ணும் "1" என்ற குறியீட்டினால் குறிக்கப்படுவதும் ஒரே எண்ணே. இந்த [[முற்றொருமை]]க்கு (''identity'') பல தரப்பட்ட மக்களுக்காக, பல்வேறு சூழல்களில், பல்வேறு தற்கோள்களுடன் [[நிறுவல்]]கள் தரப்பட்டுள்ளன. |
தொகுப்புகள்