32,497
தொகுப்புகள்
("{{இந்திய இலக்கியம்}} '''தமிழ் இலக்கியம்''' இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சி கொண்டு இவ்வுலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{இந்திய இலக்கியம்}} | {{இந்திய இலக்கியம்}} | ||
<span style="color:red;"> தமிழ் இலக்கியம் என்பது சமகாலத்தில் நான்கு தளங்களில் நோக்கப்பட வேண்டும். எந்த ஒரு நாட்டின் பகுதிக்கும் ஏகபோக சொத்தா அதைப் பார்க்க முடியாது. தமிழ் இலக்கியம் என்று தமிழக இலக்கியத்தை மட்டும் பட்டியலிடுவது அதன் விஸ்தீரணத்தைக் குறுக்கும் குறுகிய நோக்கமாக அமைந்துவிடும். அதன் பிரிவுகள் இன்று: | |||
௧)தமிழக தமிழ் இலக்கியம் | |||
௨)ஈழத்துத் தமிழ் இலக்கியம் | |||
௩)சிங்கப்பூர் மலேசியத் தமிழ் இலக்கியம் | |||
௪)புலம்பெயர்ந்தோர் தமிழ் இலக்கியம் </span> | |||
'''தமிழ் இலக்கியம்''' இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சி கொண்டு இவ்வுலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளைத் [[தமிழ் மொழி|தமிழ்]] இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் இலக்கியத்தில் [[வெண்பா]], [[குறள்]], [[புதுக்கவிதை]], [[கட்டுரை]], [[பழமொழி]], [[தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள்]] எனப் பல வடிவங்கள் உள்ளன. தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன. | '''தமிழ் இலக்கியம்''' இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சி கொண்டு இவ்வுலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளைத் [[தமிழ் மொழி|தமிழ்]] இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் இலக்கியத்தில் [[வெண்பா]], [[குறள்]], [[புதுக்கவிதை]], [[கட்டுரை]], [[பழமொழி]], [[தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள்]] எனப் பல வடிவங்கள் உள்ளன. தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன. | ||
தொகுப்புகள்