9,330
தொகுப்புகள்
imported>InternetArchiveBot (Reformat 1 URL (Wayback Medic 2.5)) #IABot (v2.0.9.5) (GreenC bot) |
No edit summary |
||
வரிசை 6: | வரிசை 6: | ||
துடுப்பாட்டத்தின் ஆரம்ப காலங்கள் பற்றி கிடைக்கப் பெற்ற குறைந்த தகவலானது, இது முதலில் குழந்தைகள் விளையாட்டாகவே இருந்ததென்பதை சுட்டிக் காட்டுகிறது. பிறகு, 17ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இது தொழிலாளர்களால் கையெடுக்கப்பட்டது. சார்லசு I ஆட்சிக் காலத்தில் உயர்குடி மக்கள் முதலில் புரவலர்களாக அதிகரிக்க ஆர்வம் காண்பித்தனர். பின்பு அவ்வபோது விளையாடவும் தொடங்கினர். இந்த விளையாட்டில் சூதாடக் கூடியத் தன்மை அவர்களை இதன்பால் மிகவும் ஈர்த்தது. மேலும் மறுசீரமைப்பிற்குப் (ரெசுடொரேசன்) பின் இது வெகுவாக அதிகரித்தது. கனூவர் மரபுத்தொடர்வின் (கனூவேரியன் சக்சசன்) போது, துடுப்பாட்டத்தில் முதலீடு ஏற்பட்டதால் தொழில்சார் விளையாட்டு வீரர்களையும் முதல் பெரும் குழுக்களையும் உண்டாகின. இவ்வாறு லண்டனிலும் இங்கிலாந்தின் தென்பகுதியிலும் துடுப்பாட்ட விளையாட்டு ஒரு மக்களுக்கான சமூக நிகழ்வாக நிறுவப்பட்டது. இதனிடையே ஆங்கிலேய குடியேற்றக்காரர்கள் துடுப்பாட்டத்தை வட அமெரிக்காவிலும் மேற்கிந்திய தீவுகளிலும் அறிமுகம் செய்திருந்தனர்; மேலும் கடலோடிகளும் கிழக்கிந்திய நிறுவன வணிகர்களும் இதை இந்திய துணைக்கண்டத்திற்கு கொண்டு சென்றிருந்தனர். | துடுப்பாட்டத்தின் ஆரம்ப காலங்கள் பற்றி கிடைக்கப் பெற்ற குறைந்த தகவலானது, இது முதலில் குழந்தைகள் விளையாட்டாகவே இருந்ததென்பதை சுட்டிக் காட்டுகிறது. பிறகு, 17ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இது தொழிலாளர்களால் கையெடுக்கப்பட்டது. சார்லசு I ஆட்சிக் காலத்தில் உயர்குடி மக்கள் முதலில் புரவலர்களாக அதிகரிக்க ஆர்வம் காண்பித்தனர். பின்பு அவ்வபோது விளையாடவும் தொடங்கினர். இந்த விளையாட்டில் சூதாடக் கூடியத் தன்மை அவர்களை இதன்பால் மிகவும் ஈர்த்தது. மேலும் மறுசீரமைப்பிற்குப் (ரெசுடொரேசன்) பின் இது வெகுவாக அதிகரித்தது. கனூவர் மரபுத்தொடர்வின் (கனூவேரியன் சக்சசன்) போது, துடுப்பாட்டத்தில் முதலீடு ஏற்பட்டதால் தொழில்சார் விளையாட்டு வீரர்களையும் முதல் பெரும் குழுக்களையும் உண்டாகின. இவ்வாறு லண்டனிலும் இங்கிலாந்தின் தென்பகுதியிலும் துடுப்பாட்ட விளையாட்டு ஒரு மக்களுக்கான சமூக நிகழ்வாக நிறுவப்பட்டது. இதனிடையே ஆங்கிலேய குடியேற்றக்காரர்கள் துடுப்பாட்டத்தை வட அமெரிக்காவிலும் மேற்கிந்திய தீவுகளிலும் அறிமுகம் செய்திருந்தனர்; மேலும் கடலோடிகளும் கிழக்கிந்திய நிறுவன வணிகர்களும் இதை இந்திய துணைக்கண்டத்திற்கு கொண்டு சென்றிருந்தனர். | ||
== ஒரு குழந்தைகள் விளையாட்டாக கிரிக்கெட்டின் தோற்றம் | == ஒரு குழந்தைகள் விளையாட்டாக கிரிக்கெட்டின் தோற்றம் - தோற்றக் கோட்பாடுகள் == | ||
துடுப்பாட்டமானது கெண்ட் மற்றும் சசெக்ஸ் ஆகிய பகுதிகளின் நெடுக இருக்கும் வெல்ட் என்ற பிராந்தியத்தின் விவசாய மற்றும் உலோகவேலை செய்யும் சமுதாயங்களில் ஆரம்ப மத்திய காலங்களில் தோன்றியிருக்குமென்பதே மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் கோட்பாடாகும்.<ref>அண்டர்டவுன், ப. 6.</ref> இந்த மாவட்டங்களும் அண்டையிலிருந்த சர்ரேயும் உயர்ப்பண்புகளில் சிறப்பு மையங்களாக விளங்கின. இங்கிருந்த இந்த விளையாட்டு துரிதமாக அருகாமையிலிருந்த லண்டனுக்கு பரவின. அங்கு அதன் பிரபலம் உறுதி செய்யப்பட்டது. மேலும் பெர்க்ஷையர், எசெக்ஸ், ஹாம்ப்ஷையர் மற்றும் மிடில்செக்ஸ் போன்ற தெற்கத்திய மாவட்டங்களுக்கும் பரவ ஆரம்பித்தது.<ref name="A1">ஆல்தம், அதிகாரம் 1.</ref> | துடுப்பாட்டமானது கெண்ட் மற்றும் சசெக்ஸ் ஆகிய பகுதிகளின் நெடுக இருக்கும் வெல்ட் என்ற பிராந்தியத்தின் விவசாய மற்றும் உலோகவேலை செய்யும் சமுதாயங்களில் ஆரம்ப மத்திய காலங்களில் தோன்றியிருக்குமென்பதே மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் கோட்பாடாகும்.<ref>அண்டர்டவுன், ப. 6.</ref> இந்த மாவட்டங்களும் அண்டையிலிருந்த சர்ரேயும் உயர்ப்பண்புகளில் சிறப்பு மையங்களாக விளங்கின. இங்கிருந்த இந்த விளையாட்டு துரிதமாக அருகாமையிலிருந்த லண்டனுக்கு பரவின. அங்கு அதன் பிரபலம் உறுதி செய்யப்பட்டது. மேலும் பெர்க்ஷையர், எசெக்ஸ், ஹாம்ப்ஷையர் மற்றும் மிடில்செக்ஸ் போன்ற தெற்கத்திய மாவட்டங்களுக்கும் பரவ ஆரம்பித்தது.<ref name="A1">ஆல்தம், அதிகாரம் 1.</ref> | ||
வரிசை 17: | வரிசை 16: | ||
துடுப்பாட்டம் ஸ்டூல்பால், ரௌண்டர்ஸ் மற்றும் பேஸ்பால் போன்ற மற்ற மட்டைப்பந்து விளையாட்டுக் குடும்பத்தையே சேர்ந்ததாகும். ஆனால் இவைகளிலொன்றிலிருந்து இது தோன்றியதா அல்லது ''அவைகள் இதிலிருந்து தோன்றினவாவென்று'' நிர்ணயிக்கப்பட முடியவில்லை.<ref name="A1" /> ஆக்ஸ்ஃபோர்ட்ஷையரின் ஒரு குறிப்பிட்ட களத்தில் ஸ்டூல்பால் குறித்தான ஒரு 1523ம் ஆண்டு குறிப்பு காணப்படுகிறது; இது ஒரு மட்டை அல்லது குச்சியைக் கொண்டு ஒரு பந்தை எவ்வாறேனும் அடித்தாடும் எந்த ஒரு விளையாட்டிற்கும் பொதுவான பதமாகவும் இருக்கலாம்.<ref name="RB" /> துடுப்பாட்டத்துடன் சேர்ந்து ஸ்டூல்பாலும் 18வது நூற்றாண்டில் குறிப்பிடப்படுவது, அது ஒரு தனியான செயலாக இருந்திருக்கிறதென்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.<ref>மெக்கன், 98, 361 மற்றும் 377 பத்திகள்.</ref> | துடுப்பாட்டம் ஸ்டூல்பால், ரௌண்டர்ஸ் மற்றும் பேஸ்பால் போன்ற மற்ற மட்டைப்பந்து விளையாட்டுக் குடும்பத்தையே சேர்ந்ததாகும். ஆனால் இவைகளிலொன்றிலிருந்து இது தோன்றியதா அல்லது ''அவைகள் இதிலிருந்து தோன்றினவாவென்று'' நிர்ணயிக்கப்பட முடியவில்லை.<ref name="A1" /> ஆக்ஸ்ஃபோர்ட்ஷையரின் ஒரு குறிப்பிட்ட களத்தில் ஸ்டூல்பால் குறித்தான ஒரு 1523ம் ஆண்டு குறிப்பு காணப்படுகிறது; இது ஒரு மட்டை அல்லது குச்சியைக் கொண்டு ஒரு பந்தை எவ்வாறேனும் அடித்தாடும் எந்த ஒரு விளையாட்டிற்கும் பொதுவான பதமாகவும் இருக்கலாம்.<ref name="RB" /> துடுப்பாட்டத்துடன் சேர்ந்து ஸ்டூல்பாலும் 18வது நூற்றாண்டில் குறிப்பிடப்படுவது, அது ஒரு தனியான செயலாக இருந்திருக்கிறதென்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.<ref>மெக்கன், 98, 361 மற்றும் 377 பத்திகள்.</ref> | ||
== "கிரேக்கு" == | |||
இங்கிலாந்தின் அரசர் முதலாம் எட்வேர்டுடைய அலமாரி கணக்கு வழக்குகளில் இளவரசர் எட்வேர்டு வெசுட்மினிசுட்டரிலும் நியூவெண்டனிலும் “கிரேக்கு மற்றும் பிற ஆட்டங்களை” விளையாட சான் டி லீக் என்பவருக்கு பணமளித்திருந்ததாக 1300ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி (சூலியன் நாட்காட்டி, கிரிகோரியன் ஆண்டின்படி 1301ம் ஆண்டாக இருக்கும்) குறிப்பொன்று கூறுகிறது.<ref name="A1" /> வருங்கால வேல்ஸ் நாட்டு இளவரசரான இளவரசர் எட்வர்ட் அப்போது 15 வயதுடையவராக இருந்தார். “கிரேக்கு” கிரிக்கெட்டுடைய முந்தைய வடிவமாக இருந்திருக்கலாமென்று கூறப்படுகிறது.<ref>போவன், ப. 29.</ref> இதனை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை. மேலும் கிரேக்கு வேறு ஏதாவதாகக் கூட இருந்திருக்கலாம்.<ref name="A1" /> கிரேக் ''கிரெயிக்கு (craic)'' என்ற சொல்லின் ஆரம்ப எழுத்துக்கோர்வையாக இருந்திருக்கலாம்.<ref name="B1" /> இங்கு கிரெயிக்கு என்ற சொல் கேலிக்கை, பொழுதுபோக்கு அல்லது உல்லாசமான பேச்சு அவைகளைக் குறிக்கும் ஒரு சரிசு சொல்லாக எடுத்துக்கொள்ளலாம். ''கிராக்கு (crack)'' என்ற சொல்லுக்கான இவ்வகை அர்த்தம் ஐரிசு ஆங்கிலம், இசுக்காட்டீசு ஆங்கிலம் மற்றும் வடகிழக்கு இங்கிலாந்தின் சார்டீயில் அர்த்தங்கொள்ளப்படுகிறது. அயர்லாந்தில் தற்போது ''கிரெயிக்கு (craic)'' என்ற எழுத்துக்கோர்வையை விட ''கிராக்கு (crack)'' என்பதே மிகவும் பொதுவாகக் காணப்படுகிறது.<ref>ஆக்சுபோர்டு இங்கிலிசு டிக்குசனரி – "கிராக்கு (பெயர்ச்சொல்லாக)" I.5.c.</ref> | இங்கிலாந்தின் அரசர் முதலாம் எட்வேர்டுடைய அலமாரி கணக்கு வழக்குகளில் இளவரசர் எட்வேர்டு வெசுட்மினிசுட்டரிலும் நியூவெண்டனிலும் “கிரேக்கு மற்றும் பிற ஆட்டங்களை” விளையாட சான் டி லீக் என்பவருக்கு பணமளித்திருந்ததாக 1300ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி (சூலியன் நாட்காட்டி, கிரிகோரியன் ஆண்டின்படி 1301ம் ஆண்டாக இருக்கும்) குறிப்பொன்று கூறுகிறது.<ref name="A1" /> வருங்கால வேல்ஸ் நாட்டு இளவரசரான இளவரசர் எட்வர்ட் அப்போது 15 வயதுடையவராக இருந்தார். “கிரேக்கு” கிரிக்கெட்டுடைய முந்தைய வடிவமாக இருந்திருக்கலாமென்று கூறப்படுகிறது.<ref>போவன், ப. 29.</ref> இதனை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை. மேலும் கிரேக்கு வேறு ஏதாவதாகக் கூட இருந்திருக்கலாம்.<ref name="A1" /> கிரேக் ''கிரெயிக்கு (craic)'' என்ற சொல்லின் ஆரம்ப எழுத்துக்கோர்வையாக இருந்திருக்கலாம்.<ref name="B1" /> இங்கு கிரெயிக்கு என்ற சொல் கேலிக்கை, பொழுதுபோக்கு அல்லது உல்லாசமான பேச்சு அவைகளைக் குறிக்கும் ஒரு சரிசு சொல்லாக எடுத்துக்கொள்ளலாம். ''கிராக்கு (crack)'' என்ற சொல்லுக்கான இவ்வகை அர்த்தம் ஐரிசு ஆங்கிலம், இசுக்காட்டீசு ஆங்கிலம் மற்றும் வடகிழக்கு இங்கிலாந்தின் சார்டீயில் அர்த்தங்கொள்ளப்படுகிறது. அயர்லாந்தில் தற்போது ''கிரெயிக்கு (craic)'' என்ற எழுத்துக்கோர்வையை விட ''கிராக்கு (crack)'' என்பதே மிகவும் பொதுவாகக் காணப்படுகிறது.<ref>ஆக்சுபோர்டு இங்கிலிசு டிக்குசனரி – "கிராக்கு (பெயர்ச்சொல்லாக)" I.5.c.</ref> | ||
== மிக ஆரம்பகாலத்து திட்டவட்ட குறிப்புகள் == | |||
[[File:RGS old building.jpg|250px|right|thumb|சான் டெரிக்கு மற்றும் அவருடைய நண்பர்கள் கில்டுஃபோர்டில் உள்ள ராயல் கிராமர் இசுக்கூலில் "கிரிக்கெட்டு" விளையாடினார்கள்.]] | [[File:RGS old building.jpg|250px|right|thumb|சான் டெரிக்கு மற்றும் அவருடைய நண்பர்கள் கில்டுஃபோர்டில் உள்ள ராயல் கிராமர் இசுக்கூலில் "கிரிக்கெட்டு" விளையாடினார்கள்.]] | ||
கிரிக்கெட் விளையாடப்படுவதற்கான மிக ஆரம்பகாலத்துக் குறிப்பானது 1598ம் ஆண்டு ஒரு நீதிமன்ற வழக்கில் ஒரு ஆதாரமாக வழங்கப்பட்டது. இது சர்ரேயின் கில்டுஃபோர்டில் ஒரு குறிப்பிட்ட நிலத்தில் சுமார் 1550ம் ஆண்டு நடந்ததாக தெரிகிறது.<ref name="A1" /> இந்த வழக்கு ஒரு நிலத்தை ஒரு பள்ளி உரிமைக் கொண்டாடியதைக் குறித்ததாகும். 1597ம் ஆண்டு சனவரி மாதம் 17ம் தேதி (சூலியன் தேதி, கிரிகோரியன் நாட்காட்டியில் இணையாக 1598ம் ஆண்டு) கில்டுஃபோர்டிலுள்ள நீதிமன்றத்தில் 59-வயது நிரம்பிய ஒரு மரண விசாரனை அதிகாரி, சான் டெருரிக் அவரும் அவருடைய பள்ளி நண்பர்களும் ஐம்பது வருடங்களுக்கு முன்பு அவ்விடத்தில் “கெரெக்கெட்டு” (creckett) விளையாடியதாக சாட்சியளித்தார். அந்த பள்ளி கில்டுஃபோர்டில் உள்ள ராயல் கிராமர் இசுக்கூல் ஆகும்.<ref name="A1" /> | கிரிக்கெட் விளையாடப்படுவதற்கான மிக ஆரம்பகாலத்துக் குறிப்பானது 1598ம் ஆண்டு ஒரு நீதிமன்ற வழக்கில் ஒரு ஆதாரமாக வழங்கப்பட்டது. இது சர்ரேயின் கில்டுஃபோர்டில் ஒரு குறிப்பிட்ட நிலத்தில் சுமார் 1550ம் ஆண்டு நடந்ததாக தெரிகிறது.<ref name="A1" /> இந்த வழக்கு ஒரு நிலத்தை ஒரு பள்ளி உரிமைக் கொண்டாடியதைக் குறித்ததாகும். 1597ம் ஆண்டு சனவரி மாதம் 17ம் தேதி (சூலியன் தேதி, கிரிகோரியன் நாட்காட்டியில் இணையாக 1598ம் ஆண்டு) கில்டுஃபோர்டிலுள்ள நீதிமன்றத்தில் 59-வயது நிரம்பிய ஒரு மரண விசாரனை அதிகாரி, சான் டெருரிக் அவரும் அவருடைய பள்ளி நண்பர்களும் ஐம்பது வருடங்களுக்கு முன்பு அவ்விடத்தில் “கெரெக்கெட்டு” (creckett) விளையாடியதாக சாட்சியளித்தார். அந்த பள்ளி கில்டுஃபோர்டில் உள்ள ராயல் கிராமர் இசுக்கூல் ஆகும்.<ref name="A1" /> | ||
வரிசை 26: | வரிசை 25: | ||
1598ம் ஆண்டு ஒரு இத்தாலிய-ஆங்கிலேய அகராதியில் சியோவானி ஃபிளோரியோ கிரிக்கெட்டு என்ற சொல்லை பயன்படுத்தியிருந்தார். ''sgillare'' என்ற சொல்லுக்கு அவர் பொருள்விளக்கம் அளிக்கும்போது, “சிள்வண்டு (பூச்சு) ஒலியிடுவது, ''கிரிக்கெட்சு-எ-விக்கெட்சு'' விளையாடி மகிழ்வது” என்று குறிப்பிட்டிருந்தார்.<ref>சியோவானி ஃபிளோரியோ [http://www.pbm.com/~lindahl/florio1598/ ''இத்தாலிய/ஆங்கில அகராதி: அ வார்லுடே ஆஃபு வேர்டுசு'' ] (1598). 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மீட்கப்பட்டது.</ref> “கிரிக்கெட்டு” என்ற சொல்லை ஒரு பூச்சாகவும் ஒரு விளையாட்டாகவும் வரையறுத்த முதல் அறியப்பட்ட எழுத்தாளர் ஃபிளோரியோ ஆவார். அவருடைய அகராதியின் பிந்தைய பதிப்பில் 1611ம் ஆண்டு, “கிரிக்கெட்டு-எ-விக்கெட்டு” விளையாடுவது பாலியல் தொடர்புடையதாய் ''frittfritt'' என்ற சொல்லுடன் சம்பந்தப்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தை “நாம் கிரிக்கெட்டு-எ-விக்கெட்டு அல்லது ''gigaioggie'' என்று சொல்வது போல்” என்று பொருள் விளக்கப்படுகிறது. மேலும் ''dibatticare'' என்ற சொல், “ஒரு இளம்பெண்ணை படுக்கைக் கூவலாகிய ''giggaioggie'' வரும்வரை திரும்பதிரும்ப மீட்டுவது” என்று விளக்கப்படுகிறது.<ref>சியோவானி ஃபுளோரியா, [http://www.pbm.com/~lindahl/florio/ ''குவீன் அன்னாசு நியூ வருலுடு ஆஃபு வருடுசு'' ] (1611), எஃபு. 144 மற்றும் எஃபு. 198. 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மீட்கப்பட்டது.</ref> | 1598ம் ஆண்டு ஒரு இத்தாலிய-ஆங்கிலேய அகராதியில் சியோவானி ஃபிளோரியோ கிரிக்கெட்டு என்ற சொல்லை பயன்படுத்தியிருந்தார். ''sgillare'' என்ற சொல்லுக்கு அவர் பொருள்விளக்கம் அளிக்கும்போது, “சிள்வண்டு (பூச்சு) ஒலியிடுவது, ''கிரிக்கெட்சு-எ-விக்கெட்சு'' விளையாடி மகிழ்வது” என்று குறிப்பிட்டிருந்தார்.<ref>சியோவானி ஃபிளோரியோ [http://www.pbm.com/~lindahl/florio1598/ ''இத்தாலிய/ஆங்கில அகராதி: அ வார்லுடே ஆஃபு வேர்டுசு'' ] (1598). 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மீட்கப்பட்டது.</ref> “கிரிக்கெட்டு” என்ற சொல்லை ஒரு பூச்சாகவும் ஒரு விளையாட்டாகவும் வரையறுத்த முதல் அறியப்பட்ட எழுத்தாளர் ஃபிளோரியோ ஆவார். அவருடைய அகராதியின் பிந்தைய பதிப்பில் 1611ம் ஆண்டு, “கிரிக்கெட்டு-எ-விக்கெட்டு” விளையாடுவது பாலியல் தொடர்புடையதாய் ''frittfritt'' என்ற சொல்லுடன் சம்பந்தப்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தை “நாம் கிரிக்கெட்டு-எ-விக்கெட்டு அல்லது ''gigaioggie'' என்று சொல்வது போல்” என்று பொருள் விளக்கப்படுகிறது. மேலும் ''dibatticare'' என்ற சொல், “ஒரு இளம்பெண்ணை படுக்கைக் கூவலாகிய ''giggaioggie'' வரும்வரை திரும்பதிரும்ப மீட்டுவது” என்று விளக்கப்படுகிறது.<ref>சியோவானி ஃபுளோரியா, [http://www.pbm.com/~lindahl/florio/ ''குவீன் அன்னாசு நியூ வருலுடு ஆஃபு வருடுசு'' ] (1611), எஃபு. 144 மற்றும் எஃபு. 198. 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மீட்கப்பட்டது.</ref> | ||
== கிராம கிரிக்கெட்டின் வளர்ச்சி: 1611 - 1660 | == கிராம கிரிக்கெட்டின் வளர்ச்சி: 1611 - 1660 - பெரியவர்களின் பங்கேற்பு தொடக்கம் == | ||
1611ம் ஆண்டு இரேண்டலு கார்டுகிரேவு மூலமாக ஒரு பிரான்சிய-ஆங்கிலேய அகராதி வெளியிடப்பட்டது. அதில் ''crosse'' என்ற பெயர்ச்சொல் “கிரிக்கெட்டு விளையாட பையன்கள் பயன்படுத்தும் ஒரு வளைதடி” என்று விளக்கப்பட்டது.<ref name="B1" /> இந்த சொல்லின் வினைவடிவம் ''crosser'' ஆகும். அது “கிரிக்கெட்டில் விளையாடுவது” என்று விளக்கப்படுகிறது.<ref name="B1" /> காருடுகிரேவு அகராதியில் கிரிக்கெட்டு பையன்களுடைய விளையாட்டாக வரையறுக்கப்பட்டிருந்தாலும், மேற்கூறிய கில்டுஃபோர்டு பள்ளி ஆண்களின் கூற்றுபடி, அந்த நேரத்தில் தான் பெரியவர்கள் பங்கேற்பு துவங்கினது.<ref name="B1" /> | 1611ம் ஆண்டு இரேண்டலு கார்டுகிரேவு மூலமாக ஒரு பிரான்சிய-ஆங்கிலேய அகராதி வெளியிடப்பட்டது. அதில் ''crosse'' என்ற பெயர்ச்சொல் “கிரிக்கெட்டு விளையாட பையன்கள் பயன்படுத்தும் ஒரு வளைதடி” என்று விளக்கப்பட்டது.<ref name="B1" /> இந்த சொல்லின் வினைவடிவம் ''crosser'' ஆகும். அது “கிரிக்கெட்டில் விளையாடுவது” என்று விளக்கப்படுகிறது.<ref name="B1" /> காருடுகிரேவு அகராதியில் கிரிக்கெட்டு பையன்களுடைய விளையாட்டாக வரையறுக்கப்பட்டிருந்தாலும், மேற்கூறிய கில்டுஃபோர்டு பள்ளி ஆண்களின் கூற்றுபடி, அந்த நேரத்தில் தான் பெரியவர்கள் பங்கேற்பு துவங்கினது.<ref name="B1" /> | ||
வரிசை 42: | வரிசை 40: | ||
18வது நூற்றாண்டில் கிராம கிரிக்கெட்டு தொடர்ந்து செழித்தோங்கியது. 1717ம் ஆண்டு, சசெக்குசின் கருசிட்டுபியருபாயிண்டின் தாமசு மெருசண்டு என்ற ஒரு விவசாயி தன்னுடைய நாட்குறிப்பேட்டில் முதன் முதலில் கிரிக்கெட்டை குறிப்பிட்டிருந்தார். அவர் இந்த விளையாட்டைக் குறித்து பல முறை குறிப்பிட்டிருந்தார், அதிலும் 1727ம் ஆண்டு வரை தன்னுடைய உள்ளூர் கிளப்பை குறித்து அதிகம் குறிப்பிட்டிருந்தார். அவருடைய மகனாகிய வில் “எங்களுடைய திருச்சபை” என்று அவர் அடிக்கடி குறிப்பிடும் கருசிட்டுபியருபாயிண்டு அணிக்காக விளையாடினார்.<ref>மெக்கன்னு, 2-24 பத்திகள்.</ref> | 18வது நூற்றாண்டில் கிராம கிரிக்கெட்டு தொடர்ந்து செழித்தோங்கியது. 1717ம் ஆண்டு, சசெக்குசின் கருசிட்டுபியருபாயிண்டின் தாமசு மெருசண்டு என்ற ஒரு விவசாயி தன்னுடைய நாட்குறிப்பேட்டில் முதன் முதலில் கிரிக்கெட்டை குறிப்பிட்டிருந்தார். அவர் இந்த விளையாட்டைக் குறித்து பல முறை குறிப்பிட்டிருந்தார், அதிலும் 1727ம் ஆண்டு வரை தன்னுடைய உள்ளூர் கிளப்பை குறித்து அதிகம் குறிப்பிட்டிருந்தார். அவருடைய மகனாகிய வில் “எங்களுடைய திருச்சபை” என்று அவர் அடிக்கடி குறிப்பிடும் கருசிட்டுபியருபாயிண்டு அணிக்காக விளையாடினார்.<ref>மெக்கன்னு, 2-24 பத்திகள்.</ref> | ||
== ஓய்வு நாளை முறித்தல் == | |||
1642ம் ஆண்டில் ஆங்கிலேய உள்நாட்டு போர் ஆரம்பித்தபோது, நெடும் பாராளுமன்றம், தூய்மைக்கு முரண்பாடாக இருந்ததாக கருதி நாடகங்களுக்கு தடை விதித்தது. இதே போன்ற குறிப்பிட்ட சில விளையாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், கிரிக்கெட்டு தடை செய்யப்பட்டதாக ஆதாரமில்லை. எனினும் விளையாட்டு வீரர்கள் “ஓய்வுநாளை முறிக்கக் கூடாது” என்ற சட்டமிருந்தது. கூட்டரசுக்கு (காமன்வெல்த்) முன்பும் கூட்டரசின் போதும் கிரிக்கெட்டு குறிப்பிடப்படுவதால் அது ஏற்கப்பட்டதாக காண்பிக்கின்றது: கிராம்வெல் தாமே இளைஞனாக இருந்தபோது கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். 17வது நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் தான் கிரிக்கெட்டு “பிடி கொண்டது”<ref name="W10">வெப்பர், ப. 10.</ref>, குறிப்பாக தென்கிழக்கு மாவட்டங்களில் ஏற்பட்டது. மேன்மக்கள் கூட்டரசின்போது தங்கள் ஊர் பண்ணைகளுக்கு சென்று பொழுதுபோக்காக கிராம கிரிக்கெட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். 1660ம் ஆண்டிக்குப் பின் கூட்டரசு முடிவடைந்தபின், அவர்கள் இலண்டனுக்குத் திரும்பியபோது இந்த விளையாட்டை தங்களோடு கொண்டு சென்றனர்.<ref name="W10" /> | 1642ம் ஆண்டில் ஆங்கிலேய உள்நாட்டு போர் ஆரம்பித்தபோது, நெடும் பாராளுமன்றம், தூய்மைக்கு முரண்பாடாக இருந்ததாக கருதி நாடகங்களுக்கு தடை விதித்தது. இதே போன்ற குறிப்பிட்ட சில விளையாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், கிரிக்கெட்டு தடை செய்யப்பட்டதாக ஆதாரமில்லை. எனினும் விளையாட்டு வீரர்கள் “ஓய்வுநாளை முறிக்கக் கூடாது” என்ற சட்டமிருந்தது. கூட்டரசுக்கு (காமன்வெல்த்) முன்பும் கூட்டரசின் போதும் கிரிக்கெட்டு குறிப்பிடப்படுவதால் அது ஏற்கப்பட்டதாக காண்பிக்கின்றது: கிராம்வெல் தாமே இளைஞனாக இருந்தபோது கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். 17வது நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் தான் கிரிக்கெட்டு “பிடி கொண்டது”<ref name="W10">வெப்பர், ப. 10.</ref>, குறிப்பாக தென்கிழக்கு மாவட்டங்களில் ஏற்பட்டது. மேன்மக்கள் கூட்டரசின்போது தங்கள் ஊர் பண்ணைகளுக்கு சென்று பொழுதுபோக்காக கிராம கிரிக்கெட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். 1660ம் ஆண்டிக்குப் பின் கூட்டரசு முடிவடைந்தபின், அவர்கள் இலண்டனுக்குத் திரும்பியபோது இந்த விளையாட்டை தங்களோடு கொண்டு சென்றனர்.<ref name="W10" /> | ||
வரிசை 51: | வரிசை 49: | ||
1654ம் ஆண்டு, மூன்று பேர் கெண்டின் எல்த்கேமில் ஞாயிற்றுக் கிழமை கிரிக்கெட்டு விளையாடியதற்காக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டனர். கிரோம்வெல்லின் காப்பரசு முந்தைய வருடம் நிறுவப்பட்டு, இப்போது ப்யூரிட்டன்கள் ஆட்சியிலிருந்ததால், அபராதம் 24 பென்சாக (இரண்டு சில்லிங்கு) இரட்டிக்கப்பட்டது. பிரதிவாதிகள் கிரிக்கெட்டு விளையாடினதற்காக அல்லாமல் “ஓய்வுநாளை முறித்ததற்காக” குற்றஞ்சாட்டப்பட்டனர்.<ref name="B1" /> அதே போன்று, கிரோம்வெல்லின் ஆணையர்கள் இரண்டு வருடங்கள் கழித்து அயர்லாந்தில் “அத்துமீறிய கூடுகை” என்ற பேரில் விளையாட்டுகளைத் தடை செய்தபோது, அந்த தடையில் கிரிக்கெட்டு இருந்ததாக எந்தவித ஆதாரமும் இல்லை. ஒருவேளை அந்தக் கால கட்டத்தில் கிரிக்கெட்டு அயர்லாந்தை சென்றடையாமல் இருந்திருக்கலாம்.<ref>போவன், ப. 267, 1792, அயர்லாந்தில் முதன் முதலில் அறியப்பட்ட போட்டியின் தேதியாக பதிவுசெய்யப்பட்டது.</ref> | 1654ம் ஆண்டு, மூன்று பேர் கெண்டின் எல்த்கேமில் ஞாயிற்றுக் கிழமை கிரிக்கெட்டு விளையாடியதற்காக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டனர். கிரோம்வெல்லின் காப்பரசு முந்தைய வருடம் நிறுவப்பட்டு, இப்போது ப்யூரிட்டன்கள் ஆட்சியிலிருந்ததால், அபராதம் 24 பென்சாக (இரண்டு சில்லிங்கு) இரட்டிக்கப்பட்டது. பிரதிவாதிகள் கிரிக்கெட்டு விளையாடினதற்காக அல்லாமல் “ஓய்வுநாளை முறித்ததற்காக” குற்றஞ்சாட்டப்பட்டனர்.<ref name="B1" /> அதே போன்று, கிரோம்வெல்லின் ஆணையர்கள் இரண்டு வருடங்கள் கழித்து அயர்லாந்தில் “அத்துமீறிய கூடுகை” என்ற பேரில் விளையாட்டுகளைத் தடை செய்தபோது, அந்த தடையில் கிரிக்கெட்டு இருந்ததாக எந்தவித ஆதாரமும் இல்லை. ஒருவேளை அந்தக் கால கட்டத்தில் கிரிக்கெட்டு அயர்லாந்தை சென்றடையாமல் இருந்திருக்கலாம்.<ref>போவன், ப. 267, 1792, அயர்லாந்தில் முதன் முதலில் அறியப்பட்ட போட்டியின் தேதியாக பதிவுசெய்யப்பட்டது.</ref> | ||
== பொழுதுபோக்கு கிரிக்கெட்டின் தொடக்கம் == | |||
பொழுதுபோக்கு ஆட்டக்காரர்களுக்கும், தொழில்சார் ஆட்டக்காரர்களுக்கும் இடையேயான சமூகப்பிரிவு, சார்லசு I ஆட்சிக்காலத்தில் தொடங்கியதாகும். இந்தப் பிரிவிலிருந்தே ஆண்டுதோறும் வயோதிகர்கள் மற்றும் ஆட்டக்காரர்களுக்கு இடையேயான போட்டி தொடங்கியது. 1629ம் ஆண்டு கெண்டின் ரக்கிஞ்சிலுள்ள ஒரு உதவி போதகர் கென்றி கஃப்ஃபின், ஞாயிறு மாலை தொழுகைகளுக்குப் பிறகு கிரிக்கெட்டு விளையாடியதற்காக ஒரு உதவி தலைமை குருவின் நீதிமன்றம் மூலமாக தண்டனை விதிக்கப்பட்டார். அவருடன் விளையாடியவர்களில் பலர் “பேரும் புகழும் பெற்றவர்கள்” என்று கோரினார்.<ref name="B45">போவன், ப. 45.</ref><ref>பெர்லே, ப. 7.</ref> உயர்குடி மக்கள் மத்தியில் கிரிக்கெட்டு பிரபலமடைந்ததற்கு இதுவே முதல் ஆதாரமாகும்.<ref name="B45" /> | பொழுதுபோக்கு ஆட்டக்காரர்களுக்கும், தொழில்சார் ஆட்டக்காரர்களுக்கும் இடையேயான சமூகப்பிரிவு, சார்லசு I ஆட்சிக்காலத்தில் தொடங்கியதாகும். இந்தப் பிரிவிலிருந்தே ஆண்டுதோறும் வயோதிகர்கள் மற்றும் ஆட்டக்காரர்களுக்கு இடையேயான போட்டி தொடங்கியது. 1629ம் ஆண்டு கெண்டின் ரக்கிஞ்சிலுள்ள ஒரு உதவி போதகர் கென்றி கஃப்ஃபின், ஞாயிறு மாலை தொழுகைகளுக்குப் பிறகு கிரிக்கெட்டு விளையாடியதற்காக ஒரு உதவி தலைமை குருவின் நீதிமன்றம் மூலமாக தண்டனை விதிக்கப்பட்டார். அவருடன் விளையாடியவர்களில் பலர் “பேரும் புகழும் பெற்றவர்கள்” என்று கோரினார்.<ref name="B45">போவன், ப. 45.</ref><ref>பெர்லே, ப. 7.</ref> உயர்குடி மக்கள் மத்தியில் கிரிக்கெட்டு பிரபலமடைந்ததற்கு இதுவே முதல் ஆதாரமாகும்.<ref name="B45" /> | ||
வரிசை 104: | வரிசை 102: | ||
இந்த போட்டிக்கான பந்தயப்பணம் இந்த போட்டியின் முக்கியத்துவத்தை உணர்த்தியது மற்றும் அணிக்கு பதினோறு பேர் இருப்பது இரண்டு அணிகளும் வலுவானதாக இருந்ததைக் குறிக்கின்றது.<ref name="McCann, p.xli" /> மற்ற எந்த விவரங்களும் வழங்கப்படவில்லை. ஆனால், மறுச்சீரமைப்பைத் தொடர்ந்த வருடங்களில் அதிகப் படியான பந்தயப்பணம் வைத்து பெரிய அளவிலான கிரிக்கெட்டு போட்டிகள் “அருமையான போட்டிகள்” என்ற வகையில் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இந்த ஆவணங்களில் காணப்படுகிறது.<ref name="L97" /> இது இரண்டு மாகாணங்களுக்கு இடையேயான போட்டியாக இருக்கலாம். (அதாவது சசெக்ஸ் மற்றும் கெண்டு அல்லது சரேவிற்கு ''இடையே'' ). இது முதல் முதலாக அறியப்பட்ட முதல் வரிசை கிரிக்கெட்டு போட்டியாக இருக்கலாம். சசெக்ஸ் மைதானத்தை பொறுத்தவரை ரிச்மண்டின் முதல் பிரபுவான சார்லசு லெனாக்சு கண்டிப்பாக ஒரு காப்பாளராக இருந்துள்ளார்.<ref name="L97">{{cite web|url=http://www.jl.sl.btinternet.co.uk/stampsite/cricket/ladstolords/1601.html#1697|title=லீச் – 1697|archiveurl=https://archive.today/20120802140224/http://www.jl.sl.btinternet.co.uk/stampsite/cricket/ladstolords/1601.html%231697#1697|archivedate=2012-08-02|access-date=2010-05-06|url-status=live}}. 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி மீட்கப்பட்டது.</ref> | இந்த போட்டிக்கான பந்தயப்பணம் இந்த போட்டியின் முக்கியத்துவத்தை உணர்த்தியது மற்றும் அணிக்கு பதினோறு பேர் இருப்பது இரண்டு அணிகளும் வலுவானதாக இருந்ததைக் குறிக்கின்றது.<ref name="McCann, p.xli" /> மற்ற எந்த விவரங்களும் வழங்கப்படவில்லை. ஆனால், மறுச்சீரமைப்பைத் தொடர்ந்த வருடங்களில் அதிகப் படியான பந்தயப்பணம் வைத்து பெரிய அளவிலான கிரிக்கெட்டு போட்டிகள் “அருமையான போட்டிகள்” என்ற வகையில் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இந்த ஆவணங்களில் காணப்படுகிறது.<ref name="L97" /> இது இரண்டு மாகாணங்களுக்கு இடையேயான போட்டியாக இருக்கலாம். (அதாவது சசெக்ஸ் மற்றும் கெண்டு அல்லது சரேவிற்கு ''இடையே'' ). இது முதல் முதலாக அறியப்பட்ட முதல் வரிசை கிரிக்கெட்டு போட்டியாக இருக்கலாம். சசெக்ஸ் மைதானத்தை பொறுத்தவரை ரிச்மண்டின் முதல் பிரபுவான சார்லசு லெனாக்சு கண்டிப்பாக ஒரு காப்பாளராக இருந்துள்ளார்.<ref name="L97">{{cite web|url=http://www.jl.sl.btinternet.co.uk/stampsite/cricket/ladstolords/1601.html#1697|title=லீச் – 1697|archiveurl=https://archive.today/20120802140224/http://www.jl.sl.btinternet.co.uk/stampsite/cricket/ladstolords/1601.html%231697#1697|archivedate=2012-08-02|access-date=2010-05-06|url-status=live}}. 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி மீட்கப்பட்டது.</ref> | ||
== 18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தின் ஆங்கில கிரிக்கெட்டு | == 18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தின் ஆங்கில கிரிக்கெட்டு - உரிமையாளர்கள் == | ||
[[File:Charles Lennox, 1st Duke of Richmond and Lennox by Sir Godfrey Kneller, Bt.jpg|thumb|180px|right|சார்லஸ் லெனாக்ஸ், ரிச்மண்டின் முதலாவது பிரபு.]] | [[File:Charles Lennox, 1st Duke of Richmond and Lennox by Sir Godfrey Kneller, Bt.jpg|thumb|180px|right|சார்லஸ் லெனாக்ஸ், ரிச்மண்டின் முதலாவது பிரபு.]] | ||
1702ல் ரிச்மண்ட் ராசாவின் XI அணி அருண்டேல் XI அணியை தோற்கடித்தது. 1702 ஆம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி, சால் பிரேட்லி என்பவர் ராசாவுக்கு அனுப்பிய ஒரு ரசீது தான் இந்த போட்டிக்கான ஆதாரமாக இருந்தது. “ராஜாவின் அணி அருண்டேல் அணியோடு கிரிக்கெட்டு விளையாடிய போது பிராந்திக்காக” ராசா செலுத்திய ஒரு சில்லிங்க் மற்றும் ஆறு பென்சுகளுக்கான ரசீதாகும். வெற்றியை கொண்டாடுவதற்காக பிராந்தி வாங்கப்பட்டது என கருதப்பட்டது.<ref>மெக்கன், பத்தி 1.</ref> | 1702ல் ரிச்மண்ட் ராசாவின் XI அணி அருண்டேல் XI அணியை தோற்கடித்தது. 1702 ஆம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி, சால் பிரேட்லி என்பவர் ராசாவுக்கு அனுப்பிய ஒரு ரசீது தான் இந்த போட்டிக்கான ஆதாரமாக இருந்தது. “ராஜாவின் அணி அருண்டேல் அணியோடு கிரிக்கெட்டு விளையாடிய போது பிராந்திக்காக” ராசா செலுத்திய ஒரு சில்லிங்க் மற்றும் ஆறு பென்சுகளுக்கான ரசீதாகும். வெற்றியை கொண்டாடுவதற்காக பிராந்தி வாங்கப்பட்டது என கருதப்பட்டது.<ref>மெக்கன், பத்தி 1.</ref> | ||
வரிசை 113: | வரிசை 110: | ||
முதலாவதாக அறியப்பட்ட கெண்ட் காப்பாளரான மைட்சுடோனைச் சேர்ந்த எட்வர்டு சுடேட்டு (சில சமயம் எட்வின் சுடேட்டு என்றும் அழைக்கப்படுபவர்) ரிச்மண்ட் மற்றும் கேசின் முக்கிய எதிரியாக இருந்தார். ரிச்மண்டு மற்றும் கேசின் சசக்சு அணி சுடேட்டின் கெண்ட்டு அணியோடு ஒரு மாகாணங்களுக்கிடையேயான எதிரி மனப்பாண்மையோடு இருந்தது. இதன் மூலம் தான் மாகாண கோப்பை என்பது உருவானது (வெற்றியாளர் மாகாணம் என்பதை பார்க்கவும்).<ref>வேக்ஹார்ன், ப. 7.</ref><ref>{{cite web|url=http://www.jl.sl.btinternet.co.uk/stampsite/cricket/histories/champions.html|title=1728ம் ஆண்டிலிருந்து உள்ள வெற்றியாளர் மாகாணங்கள்|archiveurl=https://archive.today/20120804035915/http://www.jl.sl.btinternet.co.uk/stampsite/cricket/histories/champions.html|archivedate=2012-08-04|access-date=2010-05-06|url-status=live}}. 2008ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி மீட்கப்பட்டது.</ref> | முதலாவதாக அறியப்பட்ட கெண்ட் காப்பாளரான மைட்சுடோனைச் சேர்ந்த எட்வர்டு சுடேட்டு (சில சமயம் எட்வின் சுடேட்டு என்றும் அழைக்கப்படுபவர்) ரிச்மண்ட் மற்றும் கேசின் முக்கிய எதிரியாக இருந்தார். ரிச்மண்டு மற்றும் கேசின் சசக்சு அணி சுடேட்டின் கெண்ட்டு அணியோடு ஒரு மாகாணங்களுக்கிடையேயான எதிரி மனப்பாண்மையோடு இருந்தது. இதன் மூலம் தான் மாகாண கோப்பை என்பது உருவானது (வெற்றியாளர் மாகாணம் என்பதை பார்க்கவும்).<ref>வேக்ஹார்ன், ப. 7.</ref><ref>{{cite web|url=http://www.jl.sl.btinternet.co.uk/stampsite/cricket/histories/champions.html|title=1728ம் ஆண்டிலிருந்து உள்ள வெற்றியாளர் மாகாணங்கள்|archiveurl=https://archive.today/20120804035915/http://www.jl.sl.btinternet.co.uk/stampsite/cricket/histories/champions.html|archivedate=2012-08-04|access-date=2010-05-06|url-status=live}}. 2008ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி மீட்கப்பட்டது.</ref> | ||
== பந்தையக்காரரின் விதிகள் == | |||
உரிமையாளர்கள் 18ம் நூற்றாண்டில் கிரிக்கெட்டிற்காக நிதியளித்தனர். ஆனால் அவர்களது ஆர்வம் குதிரைப்பந்தயம், பந்தையப்போட்டி ஆகியவற்றிலும் இருந்தது. கிரிக்கெட்டில் அவர்களுக்கு இருந்த ஆர்வம் அதில் உள்ள பந்தய வாய்ப்புகளின் காரணமாகவே இருந்தது. 18ம் நூற்றாண்டின் ஒவ்வொரு போட்டியும், முதல் தரமானாலும், ஒரு விக்கெட்டு போட்டியானாலும் அவை பந்தயத்துக்காகவே விளையாடப்பட்டன. செய்தித்தாள்கள் இதனை புரிந்து கொண்டு ஆட்ட எண்ணிக்கைகளை பிரசுரிப்பதை விட பந்தயத்தைப் பற்றிய செய்திகளையே வெளியிட்டன. அறிக்கைகள் போட்டியில் வெற்றி பெற்றவர்களைப் பற்றிக் கூறாமல் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களைப் பற்றியே கூறின.<ref name="Birley, ch.2" /> சில சமயங்களில் சூதாட்டத்தின் விளைவாக சர்ச்சைகள் ஏற்படுவதும் உண்டு. இரண்டு போட்டிகள் நீதி மன்றம் வரை சென்று பந்தயக்காரரின் விதிகளை சட்டப்பூர்வமாக மாற்றவும் கோரிக்கை வைத்தன. | உரிமையாளர்கள் 18ம் நூற்றாண்டில் கிரிக்கெட்டிற்காக நிதியளித்தனர். ஆனால் அவர்களது ஆர்வம் குதிரைப்பந்தயம், பந்தையப்போட்டி ஆகியவற்றிலும் இருந்தது. கிரிக்கெட்டில் அவர்களுக்கு இருந்த ஆர்வம் அதில் உள்ள பந்தய வாய்ப்புகளின் காரணமாகவே இருந்தது. 18ம் நூற்றாண்டின் ஒவ்வொரு போட்டியும், முதல் தரமானாலும், ஒரு விக்கெட்டு போட்டியானாலும் அவை பந்தயத்துக்காகவே விளையாடப்பட்டன. செய்தித்தாள்கள் இதனை புரிந்து கொண்டு ஆட்ட எண்ணிக்கைகளை பிரசுரிப்பதை விட பந்தயத்தைப் பற்றிய செய்திகளையே வெளியிட்டன. அறிக்கைகள் போட்டியில் வெற்றி பெற்றவர்களைப் பற்றிக் கூறாமல் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களைப் பற்றியே கூறின.<ref name="Birley, ch.2" /> சில சமயங்களில் சூதாட்டத்தின் விளைவாக சர்ச்சைகள் ஏற்படுவதும் உண்டு. இரண்டு போட்டிகள் நீதி மன்றம் வரை சென்று பந்தயக்காரரின் விதிகளை சட்டப்பூர்வமாக மாற்றவும் கோரிக்கை வைத்தன. | ||
வரிசை 122: | வரிசை 119: | ||
போட்டிகளுக்கு முன் பந்தயக்காரர்களால் ஒத்துக்கொள்ளப்படும் தொடர்புக்கான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. உரிமையாளர்கள் மற்றும் போட்டி ஒருங்கிணைப்பாளர்களிடையே இருந்த சிக்கல்களை சரி செய்வதில் பெரிதும் உதவியது. விளையாடுவதற்கான விதிகளை வரையறுக்க இது மிகவும் முக்கியமானதாக இருந்தது மற்றும் இவை கிரிக்கெட்டின் விதிகள் என குறியிடப்பட்டன.<ref>பெர்லே, ப. 18-19.</ref> | போட்டிகளுக்கு முன் பந்தயக்காரர்களால் ஒத்துக்கொள்ளப்படும் தொடர்புக்கான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. உரிமையாளர்கள் மற்றும் போட்டி ஒருங்கிணைப்பாளர்களிடையே இருந்த சிக்கல்களை சரி செய்வதில் பெரிதும் உதவியது. விளையாடுவதற்கான விதிகளை வரையறுக்க இது மிகவும் முக்கியமானதாக இருந்தது மற்றும் இவை கிரிக்கெட்டின் விதிகள் என குறியிடப்பட்டன.<ref>பெர்லே, ப. 18-19.</ref> | ||
== 18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலப் போட்டிகள் == | |||
18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ''த போசுட்டு பாய்'' மற்றும் ''த போசுட்டு மேன்'' என்ற பத்திரிக்கைகள் கிரிக்கெட்டு விளம்பரங்களுக்காக மிகவும் உதவியாக இருந்தன. 1700ல் ''த போசுட்டு பாய்''-இல் 30 மார்ச்சு அன்று கிளாப்காம் காமனில் நடைபெறவிருப்பதாக சில போட்டிகளை முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. அவை முதலாவது ஈசுட்டர் திங்களன்று நடைபெறவிருந்தது மேலும் அதற்கு £10 மற்றும் £20 பரிசுத்தொகையாக கொடுக்கப்பட்டுள்ளது. போட்டி பற்றிய எந்த அறிக்கையும் இல்லாததால் முடிவுகள் மற்றும் எண்ணிக்கைகள் அறியப்படாமல் இருந்தது. ஒவ்வொரு அணியில் 10 “கனவான்கள்” இருப்பார்கள் என்று விளம்பரம் செய்யப்பட்டது. அழைப்புகளில் “கனவான்கள் மற்றும் மற்றவர்களையும்” அழைக்கப்பட்டிருந்தது. 18ம் நூற்றாண்டு முழுவதும் கிரிக்கெட் பெற்ற காப்புரிமை மற்றும் அதன் புகழை பல்லாண்டு காலம் தக்க வைக்கும் பார்வையாளர்களை கிரிக்கெட்டு பெற்றதை இது உணர்த்துகிறது.<ref name="W4">வேக்கார்ன், ப. 4.</ref> 1705ம் ஆண்டு சூலை 24ம் தேதி, மேற்கு கெண்ட்டுக்கும் சாத்தமுக்கும் இடையே, ஒவ்வொரு அணியிலும் 11 பேரை கொண்ட விளையாட்டு கெண்ட்டில் உள்ள மாலிங்கில் நடைபெறவிருக்கிறது என்று ''த போசுட்டு மேன்''-இல் அறிவிக்கப்பட்டது.<ref name="W4" /> | 18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ''த போசுட்டு பாய்'' மற்றும் ''த போசுட்டு மேன்'' என்ற பத்திரிக்கைகள் கிரிக்கெட்டு விளம்பரங்களுக்காக மிகவும் உதவியாக இருந்தன. 1700ல் ''த போசுட்டு பாய்''-இல் 30 மார்ச்சு அன்று கிளாப்காம் காமனில் நடைபெறவிருப்பதாக சில போட்டிகளை முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. அவை முதலாவது ஈசுட்டர் திங்களன்று நடைபெறவிருந்தது மேலும் அதற்கு £10 மற்றும் £20 பரிசுத்தொகையாக கொடுக்கப்பட்டுள்ளது. போட்டி பற்றிய எந்த அறிக்கையும் இல்லாததால் முடிவுகள் மற்றும் எண்ணிக்கைகள் அறியப்படாமல் இருந்தது. ஒவ்வொரு அணியில் 10 “கனவான்கள்” இருப்பார்கள் என்று விளம்பரம் செய்யப்பட்டது. அழைப்புகளில் “கனவான்கள் மற்றும் மற்றவர்களையும்” அழைக்கப்பட்டிருந்தது. 18ம் நூற்றாண்டு முழுவதும் கிரிக்கெட் பெற்ற காப்புரிமை மற்றும் அதன் புகழை பல்லாண்டு காலம் தக்க வைக்கும் பார்வையாளர்களை கிரிக்கெட்டு பெற்றதை இது உணர்த்துகிறது.<ref name="W4">வேக்கார்ன், ப. 4.</ref> 1705ம் ஆண்டு சூலை 24ம் தேதி, மேற்கு கெண்ட்டுக்கும் சாத்தமுக்கும் இடையே, ஒவ்வொரு அணியிலும் 11 பேரை கொண்ட விளையாட்டு கெண்ட்டில் உள்ள மாலிங்கில் நடைபெறவிருக்கிறது என்று ''த போசுட்டு மேன்''-இல் அறிவிக்கப்பட்டது.<ref name="W4" /> | ||
வரிசை 131: | வரிசை 128: | ||
முதன் முதலாக சிறந்த வீரராக பதிவு செய்யப்பட்ட டார்ட்ஃபோர்டை சேர்ந்த வில்லியம் பீடில் (1680-1768) 1709ம் ஆண்டு போட்டியில் பங்கு பெற்றிருக்கலாம். "இங்கிலாந்திலேயே மிகச் சிறந்த நிபுணத்துவம் வாய்ந்த வீரர்" என்று கூட இவர் கருதப்பட்டார் மேலும் சிறந்த வீரராக ஏறக்குறைய 1700ம் ஆண்டு முதல் 1725ம் ஆண்டு வரை இருந்திருப்பார்.<ref>பக்லே, ப. 48.</ref> 1720களில் அறியப்பட்ட மற்ற சிறந்த வீரர்கள்: கெண்ட்டை சேர்ந்த எட்வர்டு சுடேட்டு; சர்ரேவைச் சேர்ந்த எட்மண்ட்டு சேப்மேன் மற்றும் சுடீபன் டிங்கேட்டு; லண்டனைச் சேர்ந்த டிம் கோல்மேன் மற்றும் சசெக்சை சேர்ந்த தாமசு வேமார்க். | முதன் முதலாக சிறந்த வீரராக பதிவு செய்யப்பட்ட டார்ட்ஃபோர்டை சேர்ந்த வில்லியம் பீடில் (1680-1768) 1709ம் ஆண்டு போட்டியில் பங்கு பெற்றிருக்கலாம். "இங்கிலாந்திலேயே மிகச் சிறந்த நிபுணத்துவம் வாய்ந்த வீரர்" என்று கூட இவர் கருதப்பட்டார் மேலும் சிறந்த வீரராக ஏறக்குறைய 1700ம் ஆண்டு முதல் 1725ம் ஆண்டு வரை இருந்திருப்பார்.<ref>பக்லே, ப. 48.</ref> 1720களில் அறியப்பட்ட மற்ற சிறந்த வீரர்கள்: கெண்ட்டை சேர்ந்த எட்வர்டு சுடேட்டு; சர்ரேவைச் சேர்ந்த எட்மண்ட்டு சேப்மேன் மற்றும் சுடீபன் டிங்கேட்டு; லண்டனைச் சேர்ந்த டிம் கோல்மேன் மற்றும் சசெக்சை சேர்ந்த தாமசு வேமார்க். | ||
== டார்ட்ஃபோர்டு மற்றும் லண்டனுக்கு இடையேயான போட்டி == | |||
கிரிக்கெட்டு வரலாற்றில் முதல் பெரிய எதிரிகளாக இருந்தவை டார்ட்ஃபோர்டு மற்றும் லண்டன் குழுக்கள். இவை முதன் முதலில் 1722ல் எதிர்த்து விளையாடின. 1719ம் ஆண்டு ஆகத்து 19ம் தேதியன்று வொயிட்டு காண்ட்யூட் ஃபீல்டில் லண்டன் மற்றும் கெண்ட்டு அணிகள் மோதின. இதில் கெண்ட்டு வெற்றி பெற்றது. இதுவே உறுதி செய்யப்பட்ட முதன் முதலில் கிடைத்த முடிவாகும். அறிக்கையில் “அணிகள் ஒரு கணிசமான தொகைக்காக விளையாடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது”.<ref name="W5" /> | கிரிக்கெட்டு வரலாற்றில் முதல் பெரிய எதிரிகளாக இருந்தவை டார்ட்ஃபோர்டு மற்றும் லண்டன் குழுக்கள். இவை முதன் முதலில் 1722ல் எதிர்த்து விளையாடின. 1719ம் ஆண்டு ஆகத்து 19ம் தேதியன்று வொயிட்டு காண்ட்யூட் ஃபீல்டில் லண்டன் மற்றும் கெண்ட்டு அணிகள் மோதின. இதில் கெண்ட்டு வெற்றி பெற்றது. இதுவே உறுதி செய்யப்பட்ட முதன் முதலில் கிடைத்த முடிவாகும். அறிக்கையில் “அணிகள் ஒரு கணிசமான தொகைக்காக விளையாடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது”.<ref name="W5" /> | ||
தொகுப்புகள்