32,497
தொகுப்புகள்
("{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு |fetchwikidata=ALL | dateformat = dmy | noicon=on }} '''எல்லீசன்''' என்று தமிழ் ஒலி மரபுக்கேற்பத் தம்மை அழைத்துக் கொண்ட '''பிரான்சிசு வைட் எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''எல்லீசன்''' என்று தமிழ் ஒலி மரபுக்கேற்பத் தம்மை அழைத்துக் கொண்ட '''பிரான்சிசு வைட் எல்லிசு''' ('''''Francis Whyte Ellis''''') (1777-1819) என்பார் 1810 ஆம் ஆண்டு முதல் 1819 ஆண்டு வரை சென்னை மாகாணத்தில் பிரித்தானிய அரசின் கீழ் பணியாற்றிய அதிகாரி ஆவார். 1796 ஆம் ஆண்டில் [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]]யில் எழுத்தராகச் சேர்ந்த இவர் 1798 ஆம் ஆண்டில் துணைக் கீழ்நிலைச் செயலராகவும், 1801 ஆம் ஆண்டில் துணைச் செயலராகவும், 1802 ஆம் ஆண்டில் வருவாய்த்துறைச் செயலராகவும் படிப்படியாக உயர்ந்தார். 1806 ஆம் ஆண்டில் [[மசூலிப்பட்டினம்|மசூலிப்பட்டினத்தில்]] நீதிவானாக நியமிக்கப்பட்டார். 1809 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் நிலச்சுங்க அதிகாரியாகப் பதவி ஏற்றுக்கொண்ட இவர், 1810 ஆம் ஆண்டில் சென்னையின் கலெக்டர் ஆனார். ஒரு அரச அதிகாரி என்ற அளவில் இவர் சென்னை மாகாண மக்களுக்கு ஆற்றிய பணி ஒருபுறம் இருக்க, [[மொழியியல்]] துறையிலும் இவர் [[திராவிட மொழி|தென்னிந்திய மொழி]]கள் தொடர்பில் ஆற்றிய பணிகளும் நினைவு கூரத் தக்கவை. 1816 ஆம் ஆண்டிலேயே தென்னிந்திய மொழிகள் பிற இந்திய மொழிகளில் இருந்து வேறுபட்டிருப்பதை உணர்ந்து, "[[திராவிட மொழிக் குடும்பம்|தென்னிந்திய மொழிக் குடும்பம்]]" என்னும் கருத்தாக்கத்தை முதன் முதலில் வெளிப்படுத்தியவர் இவரேயாவார். "[[திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (நூல்)|திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்]]" என்னும் புகழ் பெற்ற நூலைக் [[கால்டுவெல்]] எழுதுவதற்கு 40 ஆண்டுகள் முன்னரே இது நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர் [[திருக்குறள்|திருக்குறளை]] ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடியும் ஆவார். பல தமிழ் நூல்களையும் கற்று அவற்றின் அடிப்படையில் திருக்குறளுக்கான ஒரு விளக்கவுரையையும் அவர் எழுதினார்.<ref>தாமசு டிரவுட்மன், (தமிழாக்கம்) 2007, பக்.11</ref> | '''எல்லீசன்''' என்று தமிழ் ஒலி மரபுக்கேற்பத் தம்மை அழைத்துக் கொண்ட '''பிரான்சிசு வைட் எல்லிசு''' ('''''Francis Whyte Ellis''''') (1777-1819) என்பார் 1810 ஆம் ஆண்டு முதல் 1819 ஆண்டு வரை சென்னை மாகாணத்தில் பிரித்தானிய அரசின் கீழ் பணியாற்றிய அதிகாரி ஆவார். 1796 ஆம் ஆண்டில் [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]]யில் எழுத்தராகச் சேர்ந்த இவர் 1798 ஆம் ஆண்டில் துணைக் கீழ்நிலைச் செயலராகவும், 1801 ஆம் ஆண்டில் துணைச் செயலராகவும், 1802 ஆம் ஆண்டில் வருவாய்த்துறைச் செயலராகவும் படிப்படியாக உயர்ந்தார். 1806 ஆம் ஆண்டில் [[மசூலிப்பட்டினம்|மசூலிப்பட்டினத்தில்]] நீதிவானாக நியமிக்கப்பட்டார். 1809 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் நிலச்சுங்க அதிகாரியாகப் பதவி ஏற்றுக்கொண்ட இவர், 1810 ஆம் ஆண்டில் சென்னையின் கலெக்டர் ஆனார். ஒரு அரச அதிகாரி என்ற அளவில் இவர் சென்னை மாகாண மக்களுக்கு ஆற்றிய பணி ஒருபுறம் இருக்க, [[மொழியியல்]] துறையிலும் இவர் [[திராவிட மொழி|தென்னிந்திய மொழி]]கள் தொடர்பில் ஆற்றிய பணிகளும் நினைவு கூரத் தக்கவை. 1816 ஆம் ஆண்டிலேயே தென்னிந்திய மொழிகள் பிற இந்திய மொழிகளில் இருந்து வேறுபட்டிருப்பதை உணர்ந்து, "[[திராவிட மொழிக் குடும்பம்|தென்னிந்திய மொழிக் குடும்பம்]]" என்னும் கருத்தாக்கத்தை முதன் முதலில் வெளிப்படுத்தியவர் இவரேயாவார். "[[திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (நூல்)|திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்]]" என்னும் புகழ் பெற்ற நூலைக் [[கால்டுவெல்]] எழுதுவதற்கு 40 ஆண்டுகள் முன்னரே இது நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர் [[திருக்குறள்|திருக்குறளை]] ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடியும் ஆவார். பல தமிழ் நூல்களையும் கற்று அவற்றின் அடிப்படையில் திருக்குறளுக்கான ஒரு விளக்கவுரையையும் அவர் எழுதினார்.<ref>தாமசு டிரவுட்மன், (தமிழாக்கம்) 2007, பக்.11</ref> | ||
தொகுப்புகள்