6,774
தொகுப்புகள்
("'''மறவன்புலவு கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன்''' (பிறப்பு: டிசம்பர் 5, 1941) ஈழத்து எழுத்தாளரும், பதிப்பாளரும், இலங்கை சிவசேனையின் தலைவரும்<ref>{{Cite web |ur..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''மறவன்புலவு கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன்''' (பிறப்பு: டிசம்பர் 5, 1941) ஈழத்து எழுத்தாளரும், பதிப்பாளரும், இலங்கை சிவசேனையின் தலைவரும் | '''மறவன்புலவு கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன்''' (பிறப்பு: டிசம்பர் 5, 1941) ஈழத்து எழுத்தாளரும், பதிப்பாளரும், இலங்கை சிவசேனையின் தலைவரும் ஆவார். [[ஐக்கிய நாடுகள்]] உணவு - வேளாண் கழகத்தில் ஆலோசகராகப் பணியாற்றியவர். சென்னை காந்தளகம் பதிப்பகத் தலைவர். ‘பதிப்புத் தொழில் உலகம்’ என்ற மாத இதழை ஐந்தாண்டுகள் தொடர்ச்சியாக நடத்தி வந்தார். [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யின் பொதுக் குழு மற்றும் நடுக் குழு உறுப்பினராக 1977 முதல் 1979 வரையும், பின்னர் 2014 ஆம் ஆண்டு முதலும் இருந்து வருகிறார். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
வரிசை 9: | வரிசை 9: | ||
== விமர்சனம் == | == விமர்சனம் == | ||
இலங்கை சிவசேனையில் தலைவராக விளங்கும் இவர் தெரிவித்த கருத்துக்கள் சில விமர்சனத்திற்கு உள்ளானது. குறிப்பாக, "இலங்கை இந்து பௌத்த பூமி, வேறு யாருக்கும் சொந்தமில்லை" போன்ற கருத்துக்களால் விமர்சனத்திற்கு உள்ளாகினார். | இலங்கை சிவசேனையில் தலைவராக விளங்கும் இவர் தெரிவித்த கருத்துக்கள் சில விமர்சனத்திற்கு உள்ளானது. குறிப்பாக, "இலங்கை இந்து பௌத்த பூமி, வேறு யாருக்கும் சொந்தமில்லை" போன்ற கருத்துக்களால் விமர்சனத்திற்கு உள்ளாகினார்.இவர் சமயங்கள் மத்தியில் தகாத சிந்தனைகளை உருவாக்கி இலங்கையில் மதக் கலவரத்தினை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பதற்கு துணைபோகிறார் என்ற குற்றச்சாட்டுக்கும் உள்ளாகியுள்ளார். | ||
== மின்நூல் துறையில் == | == மின்நூல் துறையில் == | ||
வரிசை 20: | வரிசை 20: | ||
*சிங்கள கடற்படையின் அட்டூழியம் (2011) | *சிங்கள கடற்படையின் அட்டூழியம் (2011) | ||
*சேது கால்வாய் (2011) | *சேது கால்வாய் (2011) | ||
*ஈழத்தமிழர் இறைமை (மொழிபெயர்ப்பு, மணிமேகலை பிரசுரம், 2000) | *ஈழத்தமிழர் இறைமை (மொழிபெயர்ப்பு, மணிமேகலை பிரசுரம், 2000) | ||
== விருதுகளும் பட்டங்களும் == | == விருதுகளும் பட்டங்களும் == | ||
*2010 மே மாதம் [[தில்லித் தமிழ்ச் சங்கம்|தில்லி தமிழ்ச் சங்கத்தின்]] ஊடாக [[அப்துல் கலாம்]] அவர்களால் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். | *2010 மே மாதம் [[தில்லித் தமிழ்ச் சங்கம்|தில்லி தமிழ்ச் சங்கத்தின்]] ஊடாக [[அப்துல் கலாம்]] அவர்களால் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். | ||
*2012 ஆம் ஆண்டில் தமிழ்நாடு கோயம்புத்தூர் ஈச்சநாரி, கற்பகம் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது. | *2012 ஆம் ஆண்டில் தமிழ்நாடு கோயம்புத்தூர் ஈச்சநாரி, கற்பகம் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது. | ||
== மேற்கோள்கள் == | == மேற்கோள்கள் == | ||
வரிசை 30: | வரிசை 30: | ||
== வெளி இணைப்புகள் == | == வெளி இணைப்புகள் == | ||
[[https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%95._%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81 நூலகம்]] | |||
*[http://www.tamilnool.com/ தமிழ்நூல்.காம்] | *[http://www.tamilnool.com/ தமிழ்நூல்.காம்] | ||
*[http://thevaaram.org/ தேவாரம்.ஆர்க்] | *[http://thevaaram.org/ தேவாரம்.ஆர்க்] |
தொகுப்புகள்