32,497
தொகுப்புகள்
("{{notability}} '''பௌலா ரிச்மன்''' (ஆங்கிலம்: Paula Richman), ஐக்கிய அமெரிக்க நாட்டின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள லோரெய்ன் கவுண்டியில் உள்ள ஓபர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''பௌலா ரிச்மன்''' (ஆங்கிலம்: Paula Richman), [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] நாட்டின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள லோரெய்ன் கவுண்டியில் உள்ள ஓபர்லின் (ஆங்கிலம்: Oberlin) நகரில் அமைந்துள்ள ஓபர்லின் கல்லூரியில் மதத் துறையின் எமரிட்டா வில்லியம் எச்.டான்ஃபோர்த் பேராசிரியர் ஆவார். [[தமிழ்|தமிழ் மொழி]] மற்றும் இலக்கியங்களைக் கற்பதிலும் ஆர்வம் கொண்ட இவர் இந்து இதிகாசமான [[இராமாயணம்|இராமாயணத்தின்]] மூலம் மீதான ஆர்வம் காரணமாக கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஆய்வு செய்து வருகிறார். இவருடைய இராமாயண ஆய்வுகளுக்காக இந்தியாவில் மிகவும் பரவலாக அறியப்பட்டவர் ஆவார். | '''பௌலா ரிச்மன்''' (ஆங்கிலம்: Paula Richman), [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] நாட்டின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள லோரெய்ன் கவுண்டியில் உள்ள ஓபர்லின் (ஆங்கிலம்: Oberlin) நகரில் அமைந்துள்ள ஓபர்லின் கல்லூரியில் மதத் துறையின் எமரிட்டா வில்லியம் எச்.டான்ஃபோர்த் பேராசிரியர் ஆவார். [[தமிழ்|தமிழ் மொழி]] மற்றும் இலக்கியங்களைக் கற்பதிலும் ஆர்வம் கொண்ட இவர் இந்து இதிகாசமான [[இராமாயணம்|இராமாயணத்தின்]] மூலம் மீதான ஆர்வம் காரணமாக கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஆய்வு செய்து வருகிறார். இவருடைய இராமாயண ஆய்வுகளுக்காக இந்தியாவில் மிகவும் பரவலாக அறியப்பட்டவர் ஆவார். | ||
தொகுப்புகள்