32,497
தொகுப்புகள்
("'''அபிவிருத்தி உளவியல்''' அல்லது '''வளர்ச்சிசார் உளவியல்''' (''developmental psychology'' அல்லது ''life span psychology'') என்பது மனித உள்ளத்தில் ஏற்படும் மாற்றங்களைக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 8: | வரிசை 8: | ||
மிகவும் செல்வாக்கு மிக்க அபிவிருத்தி உளவியலாளர்களில் ஒருவரான [[எரிக் எரிக்சன்]] அபிவிருத்தி உளவியல் பற்றி ஆய்வு செய்திருந்தார். எரிக்சன் 1959 இல் சமூக உளவியல்சார் நிலைகள் பற்றி முன்மொழிந்திருந்தார்.<ref>{{cite web|last1=McLeod|first1=Saul|title=Erik Erikson|url=http://www.simplypsychology.org/Erik-Erikson.html|website=Simply Psychology|accessdate=10 November 2014}}</ref> மற்றொரு பிரபல அபிவிருத்தி உளவியலாளர் [[சிக்மண்ட் பிராய்ட்]] [[பாலுணர்வுள முன்னேற்றம்]] பற்றி ஆய்வு செய்திருந்தார்.<ref>{{cite web|last1=McLeod|first1=Saul|title=Psychosexual Stages|url=http://www.simplypsychology.org/psychosexual.html|website=Simply Psychology|accessdate=10 November 2014}}</ref> | மிகவும் செல்வாக்கு மிக்க அபிவிருத்தி உளவியலாளர்களில் ஒருவரான [[எரிக் எரிக்சன்]] அபிவிருத்தி உளவியல் பற்றி ஆய்வு செய்திருந்தார். எரிக்சன் 1959 இல் சமூக உளவியல்சார் நிலைகள் பற்றி முன்மொழிந்திருந்தார்.<ref>{{cite web|last1=McLeod|first1=Saul|title=Erik Erikson|url=http://www.simplypsychology.org/Erik-Erikson.html|website=Simply Psychology|accessdate=10 November 2014}}</ref> மற்றொரு பிரபல அபிவிருத்தி உளவியலாளர் [[சிக்மண்ட் பிராய்ட்]] [[பாலுணர்வுள முன்னேற்றம்]] பற்றி ஆய்வு செய்திருந்தார்.<ref>{{cite web|last1=McLeod|first1=Saul|title=Psychosexual Stages|url=http://www.simplypsychology.org/psychosexual.html|website=Simply Psychology|accessdate=10 November 2014}}</ref> | ||
== ஆய்வுகள் == | |||
[[File:Stentor muelleri.ogg|240px|சுடென்டார் உயிரியின் கற்றல்|thumb|right]] | [[File:Stentor muelleri.ogg|240px|சுடென்டார் உயிரியின் கற்றல்|thumb|right]] | ||
[[File:BonzoIQ.jpg|240px|சோதனையில் சிம்பன்சி..|thumb|right]] | [[File:BonzoIQ.jpg|240px|சோதனையில் சிம்பன்சி..|thumb|right]] | ||
வரிசை 15: | வரிசை 15: | ||
ஒரே [[உயிரணு]] அமைந்த சுடென்டார் (Stentor) முன், நிறத்தூள்களைத் தூவினால், அதுவும் அவற்றினின்றும் தப்பித்துக்கொள்ள, சோதித்துத் தவறித் தெரியும் முறையைக் கையாள்கிறது. சிக்கலறையிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு ஆமை பயன்படுத்தும் முறையும் இதுவே ஆகும். இந்த முறைதான், மக்கள் தங்கள் தேவைக்குத் தக்கவாறு பயன்படுத்தும் முறையாகப் பின்பற்றுகின்றனர். ஒ டப்ளியூ. எஸ். கெல்லாக் என்பவரும், எல். ஏ. கெல்லாக் என்பவரும் ''குவா'' என்ற பெயருடைய [[சிம்பன்சி]]க் குட்டியையும், ''டொனால்டு'' என்ற மனிதக் குழந்தையையும் ஒன்றாகச் சேர்த்து வளர்த்தார்கள். இரண்டும் ஒரே சூழலில் வளர்ந்தனர். எடுத்துக்காட்டாக, கயிற்றில் கட்டித் தொங்கிய பழத்தைப் பெறுவதற்கு, இருவரும் [[நாற்காலி]]யையேப் பயன்படுத்தினர். ஆனால் [[சதுரம்]], [[செவ்வகம்]], [[வட்டம்]] ஆகிய உருவங்களுடைய கட்டைகளை, அவைகளை வைக்கக் கூடிய பள்ளங்களில் வைக்கும் சோதனையில், டொனால்டே அதிகத் திறமை காட்டினான். சிம்பன்சிக்கு மட்டும் கிளிக்குள்ளது போல் பேச்சுத்திறன் இருக்குமானால், அதனிடம் பேச்சுமொழிகூடப் பிறந்துவிடும். இத்தகைய ஆராய்ச்சியை யெர்க்ஸ் செய்த போது, தமது சிம் என்னும் சிம்பன்சிக்குப் பேசுவதற்குக் கற்றுக் கொடுக்க நான்கு முறைகளைக் கையாண்ட போதிலும், வெற்றி பெறவில்லை.<ref>http://www.pigeon.psy.tufts.edu/psych26/kohler.htm</ref> | ஒரே [[உயிரணு]] அமைந்த சுடென்டார் (Stentor) முன், நிறத்தூள்களைத் தூவினால், அதுவும் அவற்றினின்றும் தப்பித்துக்கொள்ள, சோதித்துத் தவறித் தெரியும் முறையைக் கையாள்கிறது. சிக்கலறையிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு ஆமை பயன்படுத்தும் முறையும் இதுவே ஆகும். இந்த முறைதான், மக்கள் தங்கள் தேவைக்குத் தக்கவாறு பயன்படுத்தும் முறையாகப் பின்பற்றுகின்றனர். ஒ டப்ளியூ. எஸ். கெல்லாக் என்பவரும், எல். ஏ. கெல்லாக் என்பவரும் ''குவா'' என்ற பெயருடைய [[சிம்பன்சி]]க் குட்டியையும், ''டொனால்டு'' என்ற மனிதக் குழந்தையையும் ஒன்றாகச் சேர்த்து வளர்த்தார்கள். இரண்டும் ஒரே சூழலில் வளர்ந்தனர். எடுத்துக்காட்டாக, கயிற்றில் கட்டித் தொங்கிய பழத்தைப் பெறுவதற்கு, இருவரும் [[நாற்காலி]]யையேப் பயன்படுத்தினர். ஆனால் [[சதுரம்]], [[செவ்வகம்]], [[வட்டம்]] ஆகிய உருவங்களுடைய கட்டைகளை, அவைகளை வைக்கக் கூடிய பள்ளங்களில் வைக்கும் சோதனையில், டொனால்டே அதிகத் திறமை காட்டினான். சிம்பன்சிக்கு மட்டும் கிளிக்குள்ளது போல் பேச்சுத்திறன் இருக்குமானால், அதனிடம் பேச்சுமொழிகூடப் பிறந்துவிடும். இத்தகைய ஆராய்ச்சியை யெர்க்ஸ் செய்த போது, தமது சிம் என்னும் சிம்பன்சிக்குப் பேசுவதற்குக் கற்றுக் கொடுக்க நான்கு முறைகளைக் கையாண்ட போதிலும், வெற்றி பெறவில்லை.<ref>http://www.pigeon.psy.tufts.edu/psych26/kohler.htm</ref> | ||
== குழந்தை == | |||
'''சீன் பியாகத்து''' என்ற உளவியலாளர் தனது ஆய்வில், ஒரு குழந்தை என்பது ஒன்றோடொன்று இணையாத, பல பழக்கங்களின் ஒரு தொகுதி அல்ல. குழந்தைக்கும் ஆளுமை உண்டு எனவும், இந்த ஆளுமை ஒழுங்கான முறையில், பல படிகள் வளர்ச்சியுறுகிறது எனவும் கண்டறியப்பட்டன. எடுத்துக்காட்டாக, இரண்டு வயதாகி, மூன்று வயது நிரம்பாத குழந்தை தாக்கும் குணம் உடையதாகவும், நான்கு வயது குழந்தை சுய குணமுடையதாகவும், ஏழு வயது நிரம்பாத குழந்தை தனித் தன்மை உடையதாகவும் கண்டறிந்தார்.<ref>https://www.biography.com/scientist/jean-piaget</ref> | '''சீன் பியாகத்து''' என்ற உளவியலாளர் தனது ஆய்வில், ஒரு குழந்தை என்பது ஒன்றோடொன்று இணையாத, பல பழக்கங்களின் ஒரு தொகுதி அல்ல. குழந்தைக்கும் ஆளுமை உண்டு எனவும், இந்த ஆளுமை ஒழுங்கான முறையில், பல படிகள் வளர்ச்சியுறுகிறது எனவும் கண்டறியப்பட்டன. எடுத்துக்காட்டாக, இரண்டு வயதாகி, மூன்று வயது நிரம்பாத குழந்தை தாக்கும் குணம் உடையதாகவும், நான்கு வயது குழந்தை சுய குணமுடையதாகவும், ஏழு வயது நிரம்பாத குழந்தை தனித் தன்மை உடையதாகவும் கண்டறிந்தார்.<ref>https://www.biography.com/scientist/jean-piaget</ref> | ||
தொகுப்புகள்