முதலாம் கோப்பெருஞ்சிங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''முதலாம் கோப்பெருஞ்சிங்கன்''' என்பவன் ஒரு காடவ சிற்றரசன் ஆவான். இவனுக்கு '''வாணிலை கண்ட பெருமாள்''', '''மணவாளப் பெருமாள்''' போன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 24: வரிசை 24:
== கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டுகள் ==
== கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டுகள் ==
இம்மன்னனின் காலத்திய கல்வெட்டுகள் என்று 13 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.இக்கல்வெட்டுகளில் மிகமுக்கியமானவை செங்கற்பட்டு,ஆத்தூர்,கடலூர்,விருத்தாசலம்,அத்தி,திருவெண்ணைநல்லூர்,வில்லியனூர், வயலூர் போன்ற கல்வெட்டுகளாகும்.

==== ஆத்தூர் கல்வெட்டு ====
== ஆத்தூர் கல்வெட்டு ==
இக்கல்வெட்டில் "'''அழகிய சீயன் அவனி ஆளப்பிறந்தான் காடவன் கோபெருஞ்சிங்கன்'''"என்று குறிப்பிடுகிறது.

==== அத்திக் கல்வெட்டு ====
== அத்திக் கல்வெட்டு ==
[[திருவண்ணாமலை மாவட்டம்]],செய்யாறு வட்டம்,அத்தியின் அகஸ்தீவரர் கோயிலில் வெட்டப்பெற்றிருக்கும் கல்வெட்டு பாடல் கல்வெட்டாக உள்ளது.<ref>S.I.I. Vol.XII,No.125. (A.R.E. 296 of 1912)</ref> இதில் ஆறு பாடல்கள் கட்டளைக் கலித்துறையில் எழுதப்பெற்றிருக்கின்றன.

== இலக்கியத்தில் கோப்பெருஞ்சிங்கன் ==
== இலக்கியத்தில் கோப்பெருஞ்சிங்கன் ==
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/18224" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி