திருவாலவாயான படலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("திருவிளையாடற் புராணத்தில் 49 வது படலமாக திருவாலவாயான படலம் உள்ளது. இப்படலத்தில் நான்மாடக் கூடலான மதுரையைத் திருவாலவாய் ஆக்கிய திருவிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 21: வரிசை 21:
:புண்ணிய அருட்கடல் ஆகிப் போதுவார்
:புண்ணிய அருட்கடல் ஆகிப் போதுவார்

===சித்தர் வடிவில் சிவபெருமான் அருள் செய்தல்===
==சித்தர் வடிவில் சிவபெருமான் அருள் செய்தல்==
மன்னனது விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் பொருட்டு வானில் இருந்து ஒரு விமானத்தில் இறங்கிய சோமசுந்தரக்கடவுள் ஒரு சித்தமூர்த்தியாகி அற அருட்கடலாகித் தோன்றினார். பாம்பினால் அரைஞாணும் கோவணமும் அணிந்திருந்தார். பிளவுடைய நாக்கையுடைய பாம்பினையும் குழையும் குண்டலமும், காலில் சதங்கை கோர்த்த கயிறும் கை வளையும் உடையவராகத் திகழ்ந்தார். அவ்வாறு வந்த சித்தமூர்த்தியானவர் தனது கையில் கட்டியிருந்த நஞ்சுடைய பாம்பை ஏவி நீ, இம் மன்னனுக்கு மதுரையின் எல்லைகளைக் காட்டு எனக் கட்டளையிட்டார்.

"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/18415" இருந்து மீள்விக்கப்பட்டது