9,330
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 16: | வரிசை 16: | ||
சில நிகழ்வுகளில், பிரதிநிதித்துவ கோட்பாட்டின் பயன்பாட்டு வடிவங்கள் பலவீனமானதாக இருக்க நேரிடும். இது போன்ற நிகழ்வுகளில், ஸ்டானிலி ஸ்மித் ஸ்டீவன்ஸின் (Stanley Smith Stevens) வழிகாட்டுதல்படி, உள்ளடக்கமான, பொருள் தொக்கி நிற்கின்ற,உள்ளர்த்தமுள்ள,வெளிப்படையற்றகூறுகளைஅளவிட,கூறுகளின் இயல் திறன் அடிப்படையில் விதிகள் அமைக்கவேண்டும்.அந்தவிதிமுறைகளுக்கேற்பதரவுஎண்கள்நிர்ணயிக்கப்படல் வேண்டும். நிர்ணயிக்கப்பட தரவு எண்களைக் கொண்டு கூறுகளை அளவிட வேண்டும். | சில நிகழ்வுகளில், பிரதிநிதித்துவ கோட்பாட்டின் பயன்பாட்டு வடிவங்கள் பலவீனமானதாக இருக்க நேரிடும். இது போன்ற நிகழ்வுகளில், ஸ்டானிலி ஸ்மித் ஸ்டீவன்ஸின் (Stanley Smith Stevens) வழிகாட்டுதல்படி, உள்ளடக்கமான, பொருள் தொக்கி நிற்கின்ற,உள்ளர்த்தமுள்ள,வெளிப்படையற்றகூறுகளைஅளவிட,கூறுகளின் இயல் திறன் அடிப்படையில் விதிகள் அமைக்கவேண்டும்.அந்தவிதிமுறைகளுக்கேற்பதரவுஎண்கள்நிர்ணயிக்கப்படல் வேண்டும். நிர்ணயிக்கப்பட தரவு எண்களைக் கொண்டு கூறுகளை அளவிட வேண்டும். | ||
== அளவீட்டு அலகுகளின் தரப்படுத்தல் == | == அளவீட்டு அலகுகளின் தரப்படுத்தல் == | ||
[[படிமம்:SI_base_unit.svg|வலது|thumb|[[அனைத்துலக முறை அலகுகள்]] என்பதிலுள்ள ஏழு அடிப்படை அலகுகள். அலகுகளில் இருந்து புறப்படும் அம்புகள், அவற்றுடன் தொடர்புடைய பிற பண்பு அலகுகளைக் குறிக்கின்றன.]] | [[படிமம்:SI_base_unit.svg.png|வலது|thumb|[[அனைத்துலக முறை அலகுகள்]] என்பதிலுள்ள ஏழு அடிப்படை அலகுகள். அலகுகளில் இருந்து புறப்படும் அம்புகள், அவற்றுடன் தொடர்புடைய பிற பண்பு அலகுகளைக் குறிக்கின்றன.]] | ||
அளவீட்டிற்கான பொதுவான ஒப்பீட்டுக் கட்டமைப்பாக அனைத்துலக முறை அலகுகளே பயன்படுத்தப்படுகின்றது. இவ்வமைப்பின்படி ஏழு அடிப்படை அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை [[கிலோகிராம்]], [[மீட்டர்]], [[கேண்டெலா]], [[நொடி (கால அளவு)]], [[ஆம்பியர்]], [[கெல்வின்]], [[மோல்]] என்பனவாகும். இவற்றில் கிலோகிராம் தவிர்ந்த ஏனைய ஆறு அலகுகளும், குறிப்பிட்ட ஒரு பொருள் சார்ந்து வரையறுக்கப்படவில்லை. ஆனால் கிலோகிராம் என்ற அலகானது, [[பாரிஸ்|பாரிஸில்]], Sèvres இலுள்ள, [[பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம்|பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையத்தின்]] தலைமயகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு குறிப்பிடப்பட்ட பொருளுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியதாக உள்ளது.<br> | அளவீட்டிற்கான பொதுவான ஒப்பீட்டுக் கட்டமைப்பாக அனைத்துலக முறை அலகுகளே பயன்படுத்தப்படுகின்றது. இவ்வமைப்பின்படி ஏழு அடிப்படை அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை [[கிலோகிராம்]], [[மீட்டர்]], [[கேண்டெலா]], [[நொடி (கால அளவு)]], [[ஆம்பியர்]], [[கெல்வின்]], [[மோல்]] என்பனவாகும். இவற்றில் கிலோகிராம் தவிர்ந்த ஏனைய ஆறு அலகுகளும், குறிப்பிட்ட ஒரு பொருள் சார்ந்து வரையறுக்கப்படவில்லை. ஆனால் கிலோகிராம் என்ற அலகானது, [[பாரிஸ்|பாரிஸில்]], Sèvres இலுள்ள, [[பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம்|பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையத்தின்]] தலைமயகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு குறிப்பிடப்பட்ட பொருளுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியதாக உள்ளது.<br> | ||
தொகுப்புகள்