9,330
தொகுப்புகள்
("{{Infobox person | name = சிவாஜி கணேசன் | image = SivajiGanesan 19620824.jpg | imagesize = 230px | caption = சிவாஜி கணேசன், 1962 ஆகத்து 24 பிலிம்பேரில் வெளியானது | birth_name = விழுப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 25: | வரிசை 25: | ||
சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதை வென்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன். 1960 இல் எகிப்தின் [[கெய்ரோ|கெய்ரோவில்]] நடைபெற்ற ஆப்பிரிக்க -ஆசிய திரைப்பட விழாவில் அந்த விருது வழங்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் [[பத்ம ஸ்ரீ]], [[பத்ம பூசன்]] மற்றும் திரைப்பட துறையின் உயரிய விருதான [[தாதாசாஹெப் பால்கே விருது]] போன்ற விருதுகளை வென்றுள்ளார். மேலும் இவர் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான [[செவாலியர் விருது|செவாலியர்]] விருது பெற்ற முதல் இந்திய நடிகரும் ஆவார். | சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதை வென்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன். 1960 இல் எகிப்தின் [[கெய்ரோ|கெய்ரோவில்]] நடைபெற்ற ஆப்பிரிக்க -ஆசிய திரைப்பட விழாவில் அந்த விருது வழங்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் [[பத்ம ஸ்ரீ]], [[பத்ம பூசன்]] மற்றும் திரைப்பட துறையின் உயரிய விருதான [[தாதாசாஹெப் பால்கே விருது]] போன்ற விருதுகளை வென்றுள்ளார். மேலும் இவர் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான [[செவாலியர் விருது|செவாலியர்]] விருது பெற்ற முதல் இந்திய நடிகரும் ஆவார். | ||
<h1>வாழ்க்கைக் குறிப்பு<h1> | <h1>வாழ்க்கைக் குறிப்பு</h1> | ||
==இளமைப் பருவம்== | ==இளமைப் பருவம்== | ||
சிவாஜி கணேசன் அவர்கள், சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் 4 ஆவது மகனாக விழுப்புரத்தில் [[1928]] ஆம் ஆண்டு [[அக்டோபர் 1]] ஆம் தேதி பிறந்தார். சிவாஜி கணேசனின் பூர்வீகம் [[தஞ்சாவூர்]] மாவட்டத்தில் உள்ள வேட்டைத்திடல் என்ற கிராமம். ராஜாமணி அம்மாளின் பூர்வீகம் [[விழுப்புரம்]]. அங்குதான் 1928 இல் சிவாஜிகணேசன் பிறந்தார். சிவாஜியின் தந்தை சின்னையா மன்றாயர் இரயில்வே துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார் மேலும் அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர். ஒருமுறை வெள்ளைக்கார சிப்பாய்கள் செல்லும் இரயிலுக்கு சின்னையா வெடி வைத்ததற்காக அவருக்கு ஆங்கிலேய அரசால் 7 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. சின்னையா மன்றாயர் கைது செய்யப்பட்ட அதே நாளில்தான் சிவாஜி பிறந்தார்.<ref name="imdb" /> | சிவாஜி கணேசன் அவர்கள், சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் 4 ஆவது மகனாக விழுப்புரத்தில் [[1928]] ஆம் ஆண்டு [[அக்டோபர் 1]] ஆம் தேதி பிறந்தார். சிவாஜி கணேசனின் பூர்வீகம் [[தஞ்சாவூர்]] மாவட்டத்தில் உள்ள வேட்டைத்திடல் என்ற கிராமம். ராஜாமணி அம்மாளின் பூர்வீகம் [[விழுப்புரம்]]. அங்குதான் 1928 இல் சிவாஜிகணேசன் பிறந்தார். சிவாஜியின் தந்தை சின்னையா மன்றாயர் இரயில்வே துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார் மேலும் அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர். ஒருமுறை வெள்ளைக்கார சிப்பாய்கள் செல்லும் இரயிலுக்கு சின்னையா வெடி வைத்ததற்காக அவருக்கு ஆங்கிலேய அரசால் 7 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. சின்னையா மன்றாயர் கைது செய்யப்பட்ட அதே நாளில்தான் சிவாஜி பிறந்தார்.<ref name="imdb" /> |
தொகுப்புகள்