32,497
தொகுப்புகள்
("{{Infobox person |image = Mulivaikkal2.jpg |image size = 200px |name = பழ நெடுமாறன் |other_names = |birthname = |spouse = |birth_date = {{birth date and age|1933|03|10|df=y}} |birth_place = மதுரை, தமிழ்நாடு, இந்தியா |occupation = அரசியல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 17: | வரிசை 17: | ||
'''பழ. நெடுமாறன்''' (''Pazha Nedumaran'')(10 மார்ச் 1933, மதுரை [[தமிழ்நாடு]]) ஒரு [[தமிழ்த் தேசியம்|தமிழ்த் தேசியவாதி]]. தொடக்க காலத்தில் மகாத்மா [[காந்தி]], [[காமராசர்]] மீது கொண்ட பற்றால் [[இந்திய தேசிய காங்கிரசு]] இயக்கத்தில் பணியாற்றினார். [[இந்திரா காந்தி]] [[மதுரை]]யில் தாக்கப்பட்ட போது அவரை உயிருடன் மீட்டார்.<ref name="nedumaran">{{cite web | url=http://tamil.thenseide.com/seide/index.php?option=com_content&view=article&id=919:2015-12-17-09-32-50&catid=31:thenseide&Itemid=27 | title = நெஞ்சத்தில் நிழலாடும் தலைவர்கள் | accessdate=7 மார்ச் 2016}}</ref> அதனால் இந்திரா காந்தியால் “என் மகன்" என்று அன்புடன் அழைக்கப்பட்டார். காமராசர், நெடுமாறனின் துணிச்சலையும் குணத்தையும் பார்த்துவிட்டு "மாவீரன்" என்று பெயர் சூட்டினார். இவர் கருத்து வேறுபாடுகளால் காங்கிரசை விட்டு வெளியேறிவர். பின்பு, காமராசர் காங்கிரசு இயக்கத்தைத் தோற்றுவித்தார். பின்னர், [[இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு|ஈழப் பிரச்சனையில்]] முழுமையாக ஈடுபட்டுத் தமிழர்களின் நலன் கருதி ''தமிழர் தேசிய இயக்கத்தை'' தொடங்கினார். தேர்தல் அரசியலில் இறங்காமல் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை மட்டும் முன்னிறுத்தும் போராட்ட அரசியல் வழி செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு காமராசர் காங்கிரசு என கட்சியினைத் தொடங்கினர். | '''பழ. நெடுமாறன்''' (''Pazha Nedumaran'')(10 மார்ச் 1933, மதுரை [[தமிழ்நாடு]]) ஒரு [[தமிழ்த் தேசியம்|தமிழ்த் தேசியவாதி]]. தொடக்க காலத்தில் மகாத்மா [[காந்தி]], [[காமராசர்]] மீது கொண்ட பற்றால் [[இந்திய தேசிய காங்கிரசு]] இயக்கத்தில் பணியாற்றினார். [[இந்திரா காந்தி]] [[மதுரை]]யில் தாக்கப்பட்ட போது அவரை உயிருடன் மீட்டார்.<ref name="nedumaran">{{cite web | url=http://tamil.thenseide.com/seide/index.php?option=com_content&view=article&id=919:2015-12-17-09-32-50&catid=31:thenseide&Itemid=27 | title = நெஞ்சத்தில் நிழலாடும் தலைவர்கள் | accessdate=7 மார்ச் 2016}}</ref> அதனால் இந்திரா காந்தியால் “என் மகன்" என்று அன்புடன் அழைக்கப்பட்டார். காமராசர், நெடுமாறனின் துணிச்சலையும் குணத்தையும் பார்த்துவிட்டு "மாவீரன்" என்று பெயர் சூட்டினார். இவர் கருத்து வேறுபாடுகளால் காங்கிரசை விட்டு வெளியேறிவர். பின்பு, காமராசர் காங்கிரசு இயக்கத்தைத் தோற்றுவித்தார். பின்னர், [[இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு|ஈழப் பிரச்சனையில்]] முழுமையாக ஈடுபட்டுத் தமிழர்களின் நலன் கருதி ''தமிழர் தேசிய இயக்கத்தை'' தொடங்கினார். தேர்தல் அரசியலில் இறங்காமல் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை மட்டும் முன்னிறுத்தும் போராட்ட அரசியல் வழி செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு காமராசர் காங்கிரசு என கட்சியினைத் தொடங்கினர். | ||
<h1> வாழ்க்கைக் குறிப்பு </h1> | |||
== குடும்பம் == | |||
1933ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள், பழ. நெடுமாறன், [[கி. பழநியப்பனார்]] - பிரமு அம்மையாருக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தை மதுரைத் தமிழ்ச்சங்க செயலாளராகவும், [[மதுரை]] திருவள்ளுவர் கழக நிறுவனராகவும் பணியாற்றினார். | 1933ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள், பழ. நெடுமாறன், [[கி. பழநியப்பனார்]] - பிரமு அம்மையாருக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தை மதுரைத் தமிழ்ச்சங்க செயலாளராகவும், [[மதுரை]] திருவள்ளுவர் கழக நிறுவனராகவும் பணியாற்றினார். | ||
1942ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாடு, 1948ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ்த்திருநாள், 1956ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கப் பொன்விழா போன்ற மாபெரும் தமிழ் மாநாடுகளைச் சிறப்புற நடத்திய பெருமை இவரது தந்தையைச்சாரும். பழ. நெடுமாறனுக்கு இரண்டு தமக்கைகளும், மூன்று தம்பிகளும் உள்ளனர். பார்வதி அம்மையாரை மணந்தார். | 1942ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாடு, 1948ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ்த்திருநாள், 1956ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கப் பொன்விழா போன்ற மாபெரும் தமிழ் மாநாடுகளைச் சிறப்புற நடத்திய பெருமை இவரது தந்தையைச்சாரும். பழ. நெடுமாறனுக்கு இரண்டு தமக்கைகளும், மூன்று தம்பிகளும் உள்ளனர். பார்வதி அம்மையாரை மணந்தார். | ||
== கல்வி == | |||
மதுரை புனித சூசையப்பர் உயர்நிலைப்பள்ளி, புனித மரியன்னை உயர் நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில், பள்ளிப்படிப்பினை முடித்த பழ. நெடுமாறன், தனது கல்லூரிப்படிப்பினை [[அமெரிக்கன் கல்லூரி]], [[தியாகராசர் கல்லூரி]] (இடைநிலை வகுப்பு), [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்]] ஆகிய கல்விக்கூடங்களில் தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் சிறப்பு [[இளங்கலை]] பட்டம் பெற்றார். அவரது ஆசிரியர்களாக புகழ் பெற்ற [[முனைவர்]] அ. சிதம்பரநாதனார், முனைவர் [[தெ. பொ. மீனாட்சிசுந்தரம்|தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்]], முனைவர் [[மா. இராசமாணிக்கம்|இராசமாணிக்கனார்]], [[ஔவை துரைசாமி|அவ்வை சு. துரைசாமி]] பிள்ளை, திரு. [[அ. கி. பரந்தாமனார்]] ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. | மதுரை புனித சூசையப்பர் உயர்நிலைப்பள்ளி, புனித மரியன்னை உயர் நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில், பள்ளிப்படிப்பினை முடித்த பழ. நெடுமாறன், தனது கல்லூரிப்படிப்பினை [[அமெரிக்கன் கல்லூரி]], [[தியாகராசர் கல்லூரி]] (இடைநிலை வகுப்பு), [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்]] ஆகிய கல்விக்கூடங்களில் தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் சிறப்பு [[இளங்கலை]] பட்டம் பெற்றார். அவரது ஆசிரியர்களாக புகழ் பெற்ற [[முனைவர்]] அ. சிதம்பரநாதனார், முனைவர் [[தெ. பொ. மீனாட்சிசுந்தரம்|தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்]], முனைவர் [[மா. இராசமாணிக்கம்|இராசமாணிக்கனார்]], [[ஔவை துரைசாமி|அவ்வை சு. துரைசாமி]] பிள்ளை, திரு. [[அ. கி. பரந்தாமனார்]] ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. | ||
<h1> பொது வாழ்க்கை </h1> | |||
== மாணவர் இயக்கம் == | |||
பழ. நெடுமாறன், மாணவப் பருவத்திலேயே பொது வாழ்வில் ஈடுபட்டார். இவர்தம் கல்லூரி வாழ்வில், [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழக]] மாணவர் உரிமைப் போராட்டத்தில் பங்கெடுத்து, 1958ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். இதே ஆண்டில், அறிவியல் மாணவர் இல்லப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1958–1959 வரை பதவி வகித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட [[அண்ணாதுரை]]யை மாபெரும் போராட்டத்திற்கு பிறகு அழைத்து வந்து [[திருவள்ளுவர்]] விழா நடத்தினார். மேலும், அறிஞர் அண்ணாவின் ஓம்லாண்ட் பத்திரிகை நிதிக்காக மாணவர்கள் சார்பில் [[எஸ். டி. சோமசுந்தரம்|எசு. டி. சோமசுந்தரத்துடன்]] இணைந்து ரூ.10,000 நிதி திரட்டி அளித்தார். | பழ. நெடுமாறன், மாணவப் பருவத்திலேயே பொது வாழ்வில் ஈடுபட்டார். இவர்தம் கல்லூரி வாழ்வில், [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழக]] மாணவர் உரிமைப் போராட்டத்தில் பங்கெடுத்து, 1958ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். இதே ஆண்டில், அறிவியல் மாணவர் இல்லப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1958–1959 வரை பதவி வகித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட [[அண்ணாதுரை]]யை மாபெரும் போராட்டத்திற்கு பிறகு அழைத்து வந்து [[திருவள்ளுவர்]] விழா நடத்தினார். மேலும், அறிஞர் அண்ணாவின் ஓம்லாண்ட் பத்திரிகை நிதிக்காக மாணவர்கள் சார்பில் [[எஸ். டி. சோமசுந்தரம்|எசு. டி. சோமசுந்தரத்துடன்]] இணைந்து ரூ.10,000 நிதி திரட்டி அளித்தார். | ||
== அரசியல் ஈடுபாடு == | |||
*1962 - அமைப்பாளர், மதுரை மாவட்ட தமிழ்த் தேசியக் கட்சி | *1962 - அமைப்பாளர், மதுரை மாவட்ட தமிழ்த் தேசியக் கட்சி | ||
*1964 - மதுரை மாவட்ட இளைஞர் காங்கிரசு அமைப்பாளர் | *1964 - மதுரை மாவட்ட இளைஞர் காங்கிரசு அமைப்பாளர் | ||
வரிசை 38: | வரிசை 38: | ||
*1980 – 1984 - தமிழக சட்டமன்ற உறுப்பினர் | *1980 – 1984 - தமிழக சட்டமன்ற உறுப்பினர் | ||
== உலகத் தமிழர் தொண்டு == | |||
*1982 - நியூயார்க், 1984 - நியூயார்க், 1988 - இலண்டன் ஆகிய நகரங்களில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடுகளுக்குத் தலைமை. | *1982 - நியூயார்க், 1984 - நியூயார்க், 1988 - இலண்டன் ஆகிய நகரங்களில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடுகளுக்குத் தலைமை. | ||
*2002 - முதல் உலகத் தமிழர் பேரமைப்பின் நிறுவனத் தலைவர் | *2002 - முதல் உலகத் தமிழர் பேரமைப்பின் நிறுவனத் தலைவர் | ||
== தமிழீழப் போராட்டத்தில் ஈடுபாடு == | |||
* 1982 - யாழ் நூலகம் கொளுத்தப்பட்ட போது அங்கு சென்று பார்வையிட்டு நிலைமைகளை அறிந்து வந்து தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை அளித்தார். அவர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்து தலைமை அமைச்சர் இந்திராவிடம் அனைத்துக் கட்சிகளின் சார்பில் முறையீடு அளிக்கப்பட வேண்டுமென்ற யோசனையைத் தெரிவித்தார். அதற்கிணங்க எம்.ஜி.ஆர் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு புது தில்லி சென்று தலைமை அமைச்சரைச் சந்தித்து இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்த முறையீடு ஒன்றை அளித்தது. | * 1982 - யாழ் நூலகம் கொளுத்தப்பட்ட போது அங்கு சென்று பார்வையிட்டு நிலைமைகளை அறிந்து வந்து தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை அளித்தார். அவர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்து தலைமை அமைச்சர் இந்திராவிடம் அனைத்துக் கட்சிகளின் சார்பில் முறையீடு அளிக்கப்பட வேண்டுமென்ற யோசனையைத் தெரிவித்தார். அதற்கிணங்க எம்.ஜி.ஆர் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு புது தில்லி சென்று தலைமை அமைச்சரைச் சந்தித்து இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்த முறையீடு ஒன்றை அளித்தது. | ||
* 1982 - சிங்கள அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த தங்கத்துரை, குட்டிமணி, செகன் ஆகியோரின் மரண தண்டனையை கைவிட வேண்டுமென தமிழகச் சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ஒரு மனதாக நிறைவேற்றச் செய்தார். | * 1982 - சிங்கள அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த தங்கத்துரை, குட்டிமணி, செகன் ஆகியோரின் மரண தண்டனையை கைவிட வேண்டுமென தமிழகச் சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ஒரு மனதாக நிறைவேற்றச் செய்தார். | ||
வரிசை 51: | வரிசை 51: | ||
* 1991 - மீண்டும் இலங்கை சென்று [[இந்திய அமைதிப் படை]] நடத்திய அட்டூழியங்களைப் பற்றிய உண்மைகளைத் திரட்டி வந்து தலைமை அமைச்சர் [[வி. பி. சிங்]]கைப் பார்த்து அவரிடம் அளித்து இந்திய அமைதிப் படையை உடனடியாக முழுமையாகத் திரும்பப் பெறும்படி வற்புறுத்தினார். | * 1991 - மீண்டும் இலங்கை சென்று [[இந்திய அமைதிப் படை]] நடத்திய அட்டூழியங்களைப் பற்றிய உண்மைகளைத் திரட்டி வந்து தலைமை அமைச்சர் [[வி. பி. சிங்]]கைப் பார்த்து அவரிடம் அளித்து இந்திய அமைதிப் படையை உடனடியாக முழுமையாகத் திரும்பப் பெறும்படி வற்புறுத்தினார். | ||
== தமிழ்த் தேசியத் தொண்டுகள் == | |||
* 1981 - தருமபுரி மாவட்டத்தில் மோதல் சாவுகள் என்ற பெயரில் அப்பாவி ஊர்ப்புற இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது அந்தப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து உண்மைகளை அறிந்து வந்து அம்பலப்படுத்தி மோதல் சாவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். | * 1981 - தருமபுரி மாவட்டத்தில் மோதல் சாவுகள் என்ற பெயரில் அப்பாவி ஊர்ப்புற இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது அந்தப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து உண்மைகளை அறிந்து வந்து அம்பலப்படுத்தி மோதல் சாவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். | ||
* 1991 - தமிழ்நாட்டில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த காயமடைந்த, ஊனமுற்ற விடுதலைப் புலிகளின் நிலைமை குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு முறையிட்டு அவர்கள் விடுதலை பெற உதவினார். | * 1991 - தமிழ்நாட்டில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த காயமடைந்த, ஊனமுற்ற விடுதலைப் புலிகளின் நிலைமை குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு முறையிட்டு அவர்கள் விடுதலை பெற உதவினார். | ||
வரிசை 80: | வரிசை 80: | ||
''(எழுதப்பட்ட கால வரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன)'' | ''(எழுதப்பட்ட கால வரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன)'' | ||
== அரசியல் நூல்கள் == | |||
# ''நேதாஜி எங்கே?'' | # ''நேதாஜி எங்கே?'' | ||
# ''பெங்களுர் முதல் டில்லி வரை'' | # ''பெங்களுர் முதல் டில்லி வரை'' | ||
வரிசை 105: | வரிசை 105: | ||
# சிறைமலர் 3: மனிதகுலமும் தமிழ்த்தேசியமும் | # சிறைமலர் 3: மனிதகுலமும் தமிழ்த்தேசியமும் | ||
== ஈழத் தமிழர் சிக்கல் == | |||
# ''இலங்கைத் தமிழர் பிரச்னை அதிர்ச்சி தரும் உண்மைகள்'' | # ''இலங்கைத் தமிழர் பிரச்னை அதிர்ச்சி தரும் உண்மைகள்'' | ||
# ''Srilanka Tamils Problem – A Shocking Revelation'' | # ''Srilanka Tamils Problem – A Shocking Revelation'' | ||
வரிசை 121: | வரிசை 121: | ||
# ''இந்தியாவும் புலிகளின் தீர்வுத் திட்டமும்'' | # ''இந்தியாவும் புலிகளின் தீர்வுத் திட்டமும்'' | ||
== நெடுங்கதைகள் == | |||
# ''தென்பாண்டிவீரன்'' (கவியரசு கண்ணதாசனின் ''தென்றல்'' இதழின் நெடுங்கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது) | # ''தென்பாண்டிவீரன்'' (கவியரசு கண்ணதாசனின் ''தென்றல்'' இதழின் நெடுங்கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது) | ||
# ''சோழ குல வல்லி'' | # ''சோழ குல வல்லி'' | ||
வரிசை 128: | வரிசை 128: | ||
# ''சந்தன முல்லை'' | # ''சந்தன முல்லை'' | ||
== இலக்கியம் - வரலாறு == | |||
# ''தமிழ் வளர்த்த மதுரை'' | # ''தமிழ் வளர்த்த மதுரை'' | ||
# ''தமிழ் உயர் தனிச் செம்மொழி'' | # ''தமிழ் உயர் தனிச் செம்மொழி'' |
தொகுப்புகள்