32,497
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 8: | வரிசை 8: | ||
== விடுதலைக்கு முன்பு == | == விடுதலைக்கு முன்பு == | ||
=== துவக்கக் காலம் === | === துவக்கக் காலம் === | ||
[[படிமம்:Sri_Lanka_Native_Tamil.svg|வலது|thumb|2001 அல்லது 1981 கணக்கெடுப்பு அடிப்படையில் மாவட்டங்களில் இலங்கைத் தமிழர்களின் விழுக்காடு]] | [[படிமம்:Sri_Lanka_Native_Tamil.svg.png|வலது|thumb|2001 அல்லது 1981 கணக்கெடுப்பு அடிப்படையில் மாவட்டங்களில் இலங்கைத் தமிழர்களின் விழுக்காடு]] | ||
1814 இல் தொடங்கி இலங்கைக்கு பெரிய அளவில் [[சீர்திருத்தத் திருச்சபை]] சமய பரப்புநர்களின் வருகை, தமிழ் மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றியது.<ref name="g108" /> அமெரிக்க சமயபரப்புக் குழுக்கள், [[மெதடிசம்|மெத்தடிஸ்டுகள்]], [[ஆங்கிலிக்கம்]] தேவாலயங்கள் ஆகிய வெளிநாட்டு சமயபரப்புக் குழுக்களின் நடவடிக்கைகள் தமிழர்களின் மத்தியில் இந்து மதம் புத்துயிர் பெற வழிவகுத்தன. பிரித்தானிய காலனித்துவம் மற்றும் சமயபரப்புநர்களின் நடவடிக்கைகளை தங்கள் கலாச்சாரத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாக கருதி அதிலிருந்து தங்ளை தற்காத்துக் கொள்ள ஆறுமுக நவாலாரின் தலைமையில் இந்து சமய மறுமலர்ச்சி மற்றும் சீர்திருத்த இயக்கம் முன்னெடுக்கப்பட்டது.<ref name="g108" /> தமிழ் மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், சைவக் கோட்பாடுகளைப் பரப்பவும் இலக்கிய படைப்புகளை அவர் மொழிபெயர்த்தார். இலங்கைத் தமிழ் மக்களின் முதன்மை சமயமான இந்து சமயத்துக்கு புத்துயிரூட்டுவதற்காக நாவலர் செய்த முயற்சிகளால், தமிழர்கள் தங்களுக்கு என சொந்தமாகக் கல்விக்கூடங்கள், கோயில்கள் போன்றவற்றைக் கட்டியெழுப்பினர். மேலும் மிஷனரிகளை எதிர்த்தும் தாக்கியும் இலக்கியங்களை வெளியிட்டனர். 1925 வாக்கில், [[பட்டிக்கோட்டா குருமடம்]] உள்ளிட்ட கிட்டத்தட்ட 50 பள்ளிகள் முழுமையாகச் செயல்பட்டன.<ref>{{cite journal|first=J.|last=Russell|title=Communal Politics under the Donoughmore Commission, 1831-1947|version=Ph. D. Thesis|publisher=Tissara Publishers|year=1982|page=21}}</ref> இந்த மறுமலர்ச்சி இயக்கம் நவீனத் தமிழ் உரைநடையை வளர்த்தது.<ref name="russell">{{cite book|last=Russell|first=J.|title=Communal politics under the Donoughmore Constitution|publisher=Tissara Publishers|year=1982|location=Colombo|pages=22, p. 315|doi=|id=|isbn=1-85118-002-8}}</ref> | 1814 இல் தொடங்கி இலங்கைக்கு பெரிய அளவில் [[சீர்திருத்தத் திருச்சபை]] சமய பரப்புநர்களின் வருகை, தமிழ் மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றியது.<ref name="g108" /> அமெரிக்க சமயபரப்புக் குழுக்கள், [[மெதடிசம்|மெத்தடிஸ்டுகள்]], [[ஆங்கிலிக்கம்]] தேவாலயங்கள் ஆகிய வெளிநாட்டு சமயபரப்புக் குழுக்களின் நடவடிக்கைகள் தமிழர்களின் மத்தியில் இந்து மதம் புத்துயிர் பெற வழிவகுத்தன. பிரித்தானிய காலனித்துவம் மற்றும் சமயபரப்புநர்களின் நடவடிக்கைகளை தங்கள் கலாச்சாரத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாக கருதி அதிலிருந்து தங்ளை தற்காத்துக் கொள்ள ஆறுமுக நவாலாரின் தலைமையில் இந்து சமய மறுமலர்ச்சி மற்றும் சீர்திருத்த இயக்கம் முன்னெடுக்கப்பட்டது.<ref name="g108" /> தமிழ் மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், சைவக் கோட்பாடுகளைப் பரப்பவும் இலக்கிய படைப்புகளை அவர் மொழிபெயர்த்தார். இலங்கைத் தமிழ் மக்களின் முதன்மை சமயமான இந்து சமயத்துக்கு புத்துயிரூட்டுவதற்காக நாவலர் செய்த முயற்சிகளால், தமிழர்கள் தங்களுக்கு என சொந்தமாகக் கல்விக்கூடங்கள், கோயில்கள் போன்றவற்றைக் கட்டியெழுப்பினர். மேலும் மிஷனரிகளை எதிர்த்தும் தாக்கியும் இலக்கியங்களை வெளியிட்டனர். 1925 வாக்கில், [[பட்டிக்கோட்டா குருமடம்]] உள்ளிட்ட கிட்டத்தட்ட 50 பள்ளிகள் முழுமையாகச் செயல்பட்டன.<ref>{{cite journal|first=J.|last=Russell|title=Communal Politics under the Donoughmore Commission, 1831-1947|version=Ph. D. Thesis|publisher=Tissara Publishers|year=1982|page=21}}</ref> இந்த மறுமலர்ச்சி இயக்கம் நவீனத் தமிழ் உரைநடையை வளர்த்தது.<ref name="russell">{{cite book|last=Russell|first=J.|title=Communal politics under the Donoughmore Constitution|publisher=Tissara Publishers|year=1982|location=Colombo|pages=22, p. 315|doi=|id=|isbn=1-85118-002-8}}</ref> | ||
தொகுப்புகள்