கோ. கேசவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
வரிசை 28: வரிசை 28:
தொடக்கக் கல்வியை பரிதிமாற் கலைஞர் ஆரம்பப் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை [[சேதுபதி மேல்நிலைப் பள்ளி|சேதுபதி மேல்நிலைப் பள்ளியிலும்]] பயின்றார். [[பல்கலைக்கழக முந்தைய படிப்பு|புகுமுக வகுப்பை]] [[மதுரைக் கல்லூரி|மதுரைக் கல்லூரியிலும்]], பட்டப்படிப்பு, முதுகலைப் படிப்பு ஆகியவற்றை [[தியாகராசர் கல்லூரி, மதுரை|மதுரை தியாகராசர் கல்லூரியிலும்]] முடித்தார். ''சி. சுப்பிரமணிய பாரதியார் படைப்புகளில் அரசியல் பின்னணி''  என்னும் தலைப்பில் ஆராய்ச்சி செய்து [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] முனைவர் பட்டம் பெற்றார்.

== பணிகள் ==
<h1> பணிகள் </h1>

=== அரசுப்பணி ===
== அரசுப்பணி ==
கல்வியை நிறைவு செய்தபின் [[தலைமைச் செயலகம் (தமிழ்நாடு)|தமிழ்நாட்டுத் தலைமைச் செயலகத்தில்]] உள்ள பொதுத் துறையில் மொழிபெயர்ப்பாளராகச் சில ஆண்டுகள் பணி புரிந்தார். பின்னர் [[அரசினர் கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி|திருச்சிராப்பள்ளி அரசினர் கலைக் கல்லூரி]], புதுக்கோட்டை அரசுக் கல்லூரி ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

=== இயக்கப் பணி ===
== இயக்கப் பணி ==
[[இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)]], [[தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்]] ஆகியவற்றில் இணைந்து பணியாற்றினார்.  

=== நூல்கள் ===
== நூல்கள் ==
{| class="wikitable"
{| class="wikitable"
|+
|+
வரிசை 187: வரிசை 187:
|}
|}

==== மொழிபெயர்ப்புகள் ====
== மொழிபெயர்ப்புகள் ==
பாரதியார் குறித்த ஆவணத் தொகுப்பை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். மேலும், பிரித்தானிய மார்க்சிய ஆய்வாளர் [[ஜார்ஜ் தாம்சன்|ஜார்ஜ் தாம்சனின்]] The Human Essence: The sources of science and art (1974) என்ற நூலை, ‘மனித சமூக சாரம்’ என்ற தலைப்பிலும், [[மாரிஸ் கார்ன்ஃபோர்த்|மாரிஸ் கார்ன்போர்த்தின்]] லெனினியத்தின் அடிப்படை அம்சங்கள், இயக்கவியல் பொருள்முதல்வாதம் முதலிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து உள்ளார்.

=== இதழியல் ===
== இதழியல் ==
சமரன், செந்தாரகை, தோழமை, மக்கள் தளம் ஆகிய இதழ்களில் ஆசிரியர் குழுவில் இணைந்து பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும் மக்கள் பண்பாடு, [[மனஓசை (இதழ்)|மனஓசை]], புலமை, பாலம், கவி, கனவு, மறை அருவி, தோழமை, நிறப்பிரிகை, புதியன, இலக்கு, சிந்தனையாளன், [[பனிமலர் (இதழ்)|''பனிமலர்'']] ஆகிய இதழ்களிலும் கட்டுரைகளை எழுதினார்.  

=== கேசவன் ஆய்வுமுறை ===
== கேசவன் ஆய்வுமுறை ==
கேசவனின் ஆய்வுமுறை என்பது மார்க்சிய [[இயங்கியல் பொருள்முதல்வாதம்|இயங்கியல் பொருள்முதல்வாத]] வழிப்பட்டது.

வரிசை 202: வரிசை 202:
"அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்பிற்கும் இடையே ஒன்றோடொன்றான தொடர்பு நிலவுகிறது. இந்தத் தொடர்பில் அடித்தளம் முதன்மையாகவும், மேற்கட்டமைப்பைத் தோற்றுவிக்கும் காரணமாகவும் அமைகிறது. ஆகவே சமூக அடித்தளத்திற்கு ஒத்த மேல் கட்டமைப்பு உருவாகிறது. உருவாகும் என்பதை மேற்கட்டுமானம் தானாகவே ஏற்பட்டுவிடும் என்று பொருள் கொள்ளக்கூடாது. அடித்தளம், மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது, நிர்ணயிக்கிறது என்றுதான் மார்க்சியம் கூறுகிறது." இதுவே மார்க்சிய வழிப்பட்ட கோ.கேசவனின் ஆய்வுமுறை.

=== பதவிகள் ===
== பதவிகள் ==
[[பாரதிதாசன் பல்கலைக்கழகம்|திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக]] பாடத் திட்டக்குழு உறுப்பினராகவும், தமிழ்நாட்டு அரசின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம்|தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டத்தின்]] நடுவராகவும் செயல்பட்டார்.<ref>{{cite web | url=http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-june16/31113-2016-07-01-02-15-19?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+keetru%2FmAfm+%28Keetru+RSS+Feed%29 | title=‘புரட்சிகர எழுத்துப் போராளி’பேராசிரியர் கோ.கேசவன் | publisher=கீற்று | date=2016 சூன் | accessdate=22 சூலை 2016 | author=பி.தயாளன்}}</ref>

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/25862" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி